Group 1B and 1C Prelims 2024 July TNPSC Question Paper

Group 1B and 1C Prelims 2024 July TNPSC Questions

41.
Under Vijayanagar rulers, the Indo-Saracenic school of art could be found in the secular structures of
விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் இந்தோ சாரசெனிக் பள்ளி கலை எவ்வகையான சமய சார்பற்ற கட்டிடங்களில் காணப்பட்டது.
A.
Lotus Mahal and Elephant stables
தாமரை மகால் மற்றும் யானையின் பீடம்
B.
Vittalaswami temple - garbhagriha
வித்தலசாமி கோயில் - கர்ப்பகிரகம்
C.
Hazararama temple - gopuram
ஹசாராராமா கோயில் - கோபுரம்
D.
Devi Shrine
தேவி உருவம்
ANSWER :
A. Lotus Mahal and Elephant stables
தாமரை மகால் மற்றும் யானையின் பீடம்
42.
The head ornament worn by ancient Indian bride was
பழங்கால இந்திய மணப்பெண்கள் தலையில் அணியும் ஆபரணம்
A.
Rukma
ருக்மா
B.
Kurira
குரிரா
C.
Niksha
நிக்ஷா
D.
Atka
அட்கா
ANSWER :
B. Kurira
குரிரா
43.
Choose the correct answer :
Name the Amendment added the words 'Socialistic' and 'Secular' to the preamble of the Indian constitution.
சரியான பதிலை தேர்வு செய்க.
'சமதர்ம' மற்றும் 'சமயசார்பற்ற' என்ற வார்த்தைகளை இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்த்த சட்டத்திருத்தம் ________
A.
The 40th Amendment
40வது சட்டத்திருத்தம்
B.
The 42nd Amendment
42வது சட்டத்திருத்தம்
C.
The 44th Amendment
44வது சட்டத்திருத்தம்
D.
The 46th Amendment
46வது சட்டத்திருத்தம்
ANSWER :
B. The 42nd Amendment
42வது சட்டத்திருத்தம்
44.
Who received Padma Shri award from Tamil Nadu in the year 2022 for the achievement in the field of arts?
கலைத்துறையில் சாதனை படைத்ததற்காக 2022-ம் ஆண்டில் தமிழகத்திலிருந்து பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர் யார்?
A.
Tmt. Padmasubramaniam
திருமதி. பத்மா சுப்ரமணியம்
B.
Tmt. Muthukannammal
திருமதி. முத்துகண்ணம்மாள்
C.
Selvi. Shobana
செல்வி. ஷோபனா
D.
Tmt. Chitra
திருமதி. சித்ரா
ANSWER :
B. Tmt. Muthukannammal
திருமதி. முத்துகண்ணம்மாள்
45.
Which fertile region is known as the garden of Sindh?
"சிந்துவின் தோட்டம்” என்று அழைக்கப்பட்ட செழிப்பான பகுதி எது?
A.
Mohenjadaro
மொகஞ்சதாரோ
B.
Harrappa
ஹரப்பா
C.
Punjab
பஞ்சாப்
D.
Lahore
லாகூர்
ANSWER :
A. Mohenjadaro
மொகஞ்சதாரோ
46.
Name the king of Vijayanagar who captured Goa
கோவாவைக் கைப்பற்றிய விஜயநகர மன்னன் பெயர்
A.
Harihara - I
ஹரிஹரன் – I
B.
Harihara - II
ஹரிஹரன் – II
C.
Bukka - I
புக்கன் – I
D.
Bukka - II
புக்கன் – II
ANSWER :
B. Harihara - II
ஹரிஹரன் – II
47.
Choose the right answer among type:
Which of the following statement(s) are true about Krishnadevaraya?
(i) He belonged to Saluva dynasty.
(ii) He was popularly known as "Andhra Bhoji".
(iii) He wrote the famous work "Amuktamalyada" in Telugu.
(iv) He died on 17 September 1530.
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
பின்வரும் கூற்றுகளில் எது கிருஷ்ணதேவராயரைப் பற்றிய உண்மையான தகவல்கள்?
(i) இவர் சாளுவ வம்சத்தைச் சேர்ந்தவர்.
(ii) இவரை "ஆந்திர போஜி" என்று அழைப்பர்.
(iii) இவர் அமுக்தமால்யதா என்ற நூலினைத் தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார்.
(iv) இவர் 17 செப்டம்பர் 1530 அன்று இறந்தார்.
A.
(i) and (iv) only
(i) மற்றும் (iv) மட்டும்
B.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
C.
(i), (ii) and (iii) only
(i), (ii) மற்றும் (iii) மட்டும்
D.
All the above
மேலேயுள்ள அனைத்தும்
ANSWER :
B. (ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
48.
The cultivable land under the Zabti system was always in cultivation was known as
ஜப்தி முறையின் கீழ் எப்போதும் பயிரிடக்கூடிய நிலம் என அறியப்பட்ட விவசாய நிலம்
A.
Polaj
பொலஜ்
B.
Parauti
பரோத்தி
C.
Chachar
சச்சார்
D.
Banjar
பன்ஜார்
ANSWER :
A. Polaj
பொலஜ்
49.
Ram Das Samarth, the Guru of Shivaji taught the philosophy of
சிவாஜியின் குருவான ராம் தாஸ் சாம்ராத் போதனையின் தத்துவம்
A.
Advaita Vedanta
அத்வைத்த வேதாந்தம்
B.
Equality of all believes before God
கடவுள் முன் அனைவரும் சமம்
C.
Love of man
மனிதர்களிடையே அன்பு
D.
Faith in one God
ஒரே கடவுள் என்ற நம்பிக்கை
ANSWER :
A. Advaita Vedanta
அத்வைத்த வேதாந்தம்
50.
Arrange the events in chronological order
நிகழ்வினை காலவரிசையாக ஒழுங்குபடுத்துக
A.
Battle of Chanderi
சாந்தேரி போர்
B.
Battle of Kanauj
கனௌஜ் போர்
C.
Battle of Khanwa
கன்வா போர்
D.
Battle of Chausa
சௌசா போர்
ANSWER :
B. Battle of Kanauj
கனௌஜ் போர்