Group 1B and 1C Prelims 2024 July TNPSC Question Paper

Group 1B and 1C Prelims 2024 July TNPSC Questions

11.
Reason and Assertion type
Assertion [A] : Mitochondria are called power house of the cell.
Reason [R]: Oxidative phosphorylation occurs in mitochondria.
காரணம் மற்றும் கூற்று வரிசை
கூற்று [A] : மைட்டோகாண்டிரியா ஒரு செல்லின் ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
காரணம் [R] : மைட்டோகாண்டிரியாவில் ஆக்சிஜனேற்ற பாஸ்பீகரணம் நடைபெறுகிறது
A.
[A] is true but [R] is false
[A] சரி, ஆனால் [R] தவறு
B.
Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A]
[A] மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
C.
[A] is false, but [R] is true
[A] தவறு, ஆனால் [R] சரி
D.
Both [A] and [R] are true, but [R] is not correct explanation of [A]
[A] மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
ANSWER :
B. Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A]
[A] மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
12.
Pick out the correct match from the following
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது
A.
TNT - Fertilizer
TNT - உரம்
B.
Gasoline - Petrochemical
கேசோலின் - பெட்ரோகெமிக்கல்
C.
Potassium sulphate - Dynamite
பொட்டாசியம் சல்பேட் - வெடிபொருள்
D.
Cement - Molecular crystal
சிமெண்ட் - மூலக்கூறு படிகம்
ANSWER :
B. Gasoline - Petrochemical
கேசோலின் - பெட்ரோகெமிக்கல்
13.
Which of the following compounds dissolves in water with the evolution of heat?
கீழ்காணும் எந்தச் சேர்மம் நீரில் கரைந்து வெப்பத்தை வெளியேற்றுகின்றன?
A.
Detergent
சலவைத்தூள்
B.
Quick lime
சுட்டச் சுண்ணாம்பு
C.
Glucose
குளுக்கோஸ்
D.
(A) and (B)
(A) மற்றும் (B)
ANSWER :
D. (A) and (B)
(A) மற்றும் (B)
14.
Two objects of masses 1 kg each separated by a distance of 1m attract each other. The force of attraction is F. The gravitational constant is G. Then.
ஒரு மீட்டர் தொலைவில் உள்ள தலா 1 கிகி நிறைகொண்ட இரு பொருட்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன. ஈர்ப்பு விசை F ஆகும். புவியீர்ப்பு மாறிலி G ஆகும். அப்போது,
A.
F/G =8
B.
F/G = 4
C.
F/G=2
D.
F/G = 1
ANSWER :
D. F/G = 1
15.
On a cold morning, a metal surface will feel colder to touch than a wooden surface because the metal has
ஒரு குளிர்ச்சியான காலை பொழுதில், உலோகத்தால் உண்டான மேற்பரப்பை தொடும் பொழுது மரத்தாலான மேற்பரப்பை விட குளிராக இருக்கும். ஏனெனில் உலோகம் கீழ்காணும் எப்பண்பைக் கொண்டுள்ளது
A.
High specific heat
உயர்ந்த தன்வெப்ப எண்
B.
Low specific heat
குறைந்த தன்வெப்ப எண்
C.
High thermal conductivity
உயர்ந்த வெப்பங்கடத்தும் திறன்
D.
Low thermal conductivity
குறைந்த வெப்பங்கடத்தும் திறன்
ANSWER :
C. High thermal conductivity
உயர்ந்த வெப்பங்கடத்தும் திறன்
16.

Choose the right matches among type

List I List II
a) Hicks J.R. 1.) General Theory of Employment interest and money
b) John Maynard Keynes 2.) A contribution to theory of Trade cycle
c) James Duesenberry 3.) An Introduction to the theory of Macro Economic policy
d) Shaw G.K. 4.) Income saving and the theory of Consumer Behaviour

சரியானவை தேர்வு செய்யவும் :

List I List II
a) இக்ஸ். J.R. 1.) பணம் மற்றும் வட்டி வேலைவாய்ப்பு கோட்பாடு
b) ஜான் மேனாட் கின்ஸ் 2.) வர்த்தக சுழற்ச்சி கோட்பாடு
c) ஜேம்ஸ் டியசன்பரி 3.) பேரியல் பொருளாதார கொள்கை மற்றும் கோட்பாடுகள்
d) சாவ் G.K. 4.) வருவாய் சேமிப்பு மற்றும் நுகர்வோர் நடத்தை கோட்பாடு
A.

1 2 3 4

B.

2 1 4 3

C.

3 2 4 1

D.

4 1 2 3

ANSWER :

B. 2 1 4 3

17.

Match the following correctly:

List I - Name of Author List II - Name of the Book
a) Romesh Bhattacharji 1.) Gandhi: A life in three campaign
b) Manoj Mukund Naravane 2.) Artificial Intelligence and National Security
c) M.J. Akbar and K. Natwar Singh 3.) Four stars of Destiny
d) Amit Sinha and Vijay Khare 4.) Kashmir: Travels in Paradise on Earth

கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :

பட்டியல் I - நூலாசிரியர் பட்டியல் II - படைப்பு
a) ரொமேஷ் பட்டாச்சார்ஜி 1.) காந்தி : மூன்று பரப்புரைகளில் வாழ்வு
b) மனோஜ் முகுந்த் நரவானே 2.) செயற்கை நுண்ணறிவும், தேசப் பாதுகாப்பும்
c) M.J. அக்பர் மற்றும் K. நட்வர்சிங் 3.) நான்கு நட்சத்திர இலச்சினை விதி
d) அமித் சின்கா மற்றும் விஜய் காரே 4.) காஷ்மீர் : பூலோக சொர்க்கத்தில் பயணங்கள்
A.

1 2 4 3

B.

4 3 1 2

C.

2 4 3 1

D.

3 1 2 4

ANSWER :

B. 4 3 1 2

18.
The Nature of Data in Google's Magenta is
கூகுளின் மெகெண்டாவில் உள்ள தரவின் வகை
A.
Music
இசை
B.
Audio
ஒலி
C.
Text
உரை
D.
Text and Images
உரை மற்றும் படங்கள்
ANSWER :
A. Music
இசை
19.
The basic aim of "One District One Product" Scheme initiated by the Government of India
இந்திய அரசால் தொடங்கப்பட்ட "ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் அடிப்படை நோக்கம்
A.
To create employment opportunities and enhance the income of urban women entrepreneurs
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நகர பெண் தொழில் முனைவோர்களின் வருமானத்தை அதிகரித்தல்
B.
To create employment opportunities and enhance the income of elders
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பெரியோர்களின் வருமானத்தை அதிகரித்தல்
C.
To create employment opportunities and enhance the income of rural artisans and entrepreneurs
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் வருமானத்தை அதிகரித்தல்
D.
To create employment opportunities and skill enhance the rural youths
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கிராமப்புற இளைஞர்களின் திறமையை அதிகரித்தல்
ANSWER :
C. To create employment opportunities and enhance the income of rural artisans and entrepreneurs
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் வருமானத்தை அதிகரித்தல்
20.
How many common Health conditions are screened with children under Rastriya Bal Swasthya Karyakram?
ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யகிராமின் கீழ் குழந்தைகளுக்கு எத்தனை பொதுவான உடல்நிலைகள் பரிசோதிக்கப்படுகின்றன?
A.
30
B.
32
C.
24
D.
34
ANSWER :
B. 32