Group 1B and 1C Prelims 2024 July TNPSC Question Paper

Group 1B and 1C Prelims 2024 July TNPSC Questions

21.
Name the Indian Music band which won Grammy awards 2024?
2024 - கிராமிய விருதை வென்ற இந்திய இசைக்குழுவின் பெயர் என்ன?
A.
Bharatham
பாரதம்
B.
Keetham
கீதம்
C.
Ritham
ரிதம்
D.
Sakthi
சக்தி
ANSWER :
D. Sakthi
சக்தி
22.
The Economist, who received the Malcolm Adiseshiah Award for 2023.
2023 ஆண்டிற்கான மால்கம் ஆதிசேசய்யா விருது வென்ற பொருளியல் நிபுணர்
A.
Ramachandra Guha
ராமச்சந்திர குஹா
B.
K. Ramasamy
கே. ராமசாமி
C.
Utsa Patnaik
உத்சா பட்நாயக்
D.
Joida Gupta
ஜோயிதா குப்தா
ANSWER :
C. Utsa Patnaik
உத்சா பட்நாயக்
23.

Match the following:

List I - Name of the Policy List II - Year of announcement
a) Port Policy 1.) 1997
b) Boot Policy 2.) 2019
c) Ship Building Policy 3.) 1995
d) Ship Recycling Act 4.) 2010

கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:

பட்டியல் I - கொள்கை பெயர் பட்டியல் II - அறிவிக்கப்பட்ட ஆண்டு
a) துறைமுகக் கொள்கை 1.) 1997
b) பூட் கொள்கை 2.) 2019
c) கப்பல் கட்டும் கொள்கை 3.) 1995
d) கப்பல் மறுசுழற்ச்சி சட்டம் 4.) 2010
A.

1 2 3 4

B.

3 1 4 2

C.

4 3 2 1

D.

2 4 1 3

ANSWER :

B. 3 1 4 2

24.

Choose the right matches among type:

1. Sportstar ACES Award 2024 Rohan Bopanna and Joshna Chinappa
2. National Creators Awards 2024 Abhi and Niyu.
3. Padma Shri Awards 2024 Mohammed Shami
4. Khel Rathna Award 2024 Satwik Sairaj Ranki Reddy and Chirag Shetty

சரியான விடையை தேர்ந்தெடுத்து பொருத்துக :

1. ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ACES விருது 2024 ரோகன் போபண்ணா மற்றும் ஜோசுனா சின்னப்பா
2. நேசனல் கிரியேட்டர்ஸ் விருது 2024 அபி மற்றும் நியு
3. பத்ம ஸ்ரீ விருது 2024 முகமது ஷமி
4. கேல் ரத்னா விருது 2024 சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராஜ் செட்டி
A.

1 and 3 are correct
1 மற்றும் 3 சரி

B.

2 and 3 are correct
2 மற்றும் 3 சரி

C.

2 and 4 are correct
2 மற்றும் 4 சரி

D.

3 and 4 are correct
3 மற்றும் 4 சரி

ANSWER :

C. 2 and 4 are correct
2 மற்றும் 4 சரி

25.
World Earth Day is on
உலக பூமி தினம்
A.
19th April 1991
ஏப்ரல் 19, 1991
B.
19th April 1981
ஏப்ரல் 19, 1981
C.
20th April 1960
ஏப்ரல் 20, 1960
D.
22nd April 1970
ஏப்ரல் 22, 1970
ANSWER :
D. 22nd April 1970
ஏப்ரல் 22, 1970
26.
Which of these expression is used in the case of population forecasting with the help of the arithmetical increase method?
எண்கணித அதிகரிப்பு முறையின் உதவியுடன் மக்கள்தொகை முன்னறிவிப்பு நிலையில் இந்த வெளிப்பாடுகளில் எது பயன்படுத்தப்படுகிறது?
A.
PO-n*X
B.
PO + n* X + (n(n+1)/2)*Y
C.
PO + n*X
D.
PO(1+R/100)n
ANSWER :
C. PO + n*X
27.
Atpadi Conservation Reserve is a new Conservation Reserve of which State?
அட்பாடி பாதுகாப்பு காப்பகம் எந்த மாநிலத்தின் புதிய பாதுகாப்பு காப்பகம்?
A.
Bihar
பீகார்
B.
Rajasthan
ராஜஸ்தான்
C.
Maharashtra
மகாராஷ்ட்ரா
D.
Andhra Pradesh
ஆந்திர பிரதேஷ்
ANSWER :
C. Maharashtra
மகாராஷ்ட்ரா
28.

Choose the correct match:

List I-Name of the organisation List II-Name of the vaccine
1) Pfizer company of America and German - Biotech MRNA-1273
2) Moderna of America BNT162b2
3) Bharath Biotech India Covaxin
4) Russian company Sputnik - V

கீழ்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்வு செய்க :

பட்டியல் I-நிறுவனங்களின் பெயர் பட்டியல் II-தடுப்பூசியின் பெயர்
1) பைசர் கம்பெனி அமெரிக்கா மற்றும் ஜெர்மன் பயோடெக் MRNA-1273
2) மாடர்னா, அமெரிக்கக் கம்பெனி BNT162b2
3) பாரத் பயோடெக் கம்பெனி கோவாக்சின்
4) ரஷ்யா கம்பெனி ஸ்புட்னிக் - V
A.

1 and 2 only
1 மற்றும் 2 மட்டும்

B.

3 and 4 only
3 மற்றும் 4 மட்டும்

C.

2 and 3 only
2 மற்றும் 3 மட்டும்

D.

1 and 4 only
1 மற்றும் 4 மட்டும்

ANSWER :

B. 3 and 4 only
3 மற்றும் 4 மட்டும்

29.

Match the following type: Match correctly the authors with their corresponding books.

List I List II
a) Ambedkar : A Life 1.) T.N. Seshan
b) Come! Let's Run 2.) Shashi Tharoor
c) Victory city 3.) Ma. Subramanian
d) Through the broken glass 4.) Salman Rushdie

கீழ்கண்டவற்றை பொருத்துக : நூல் ஆசிரியர்களை, அவர்கள் எழுதிய புத்தகங்களுடன் சரியாக பொருத்தவும் :

பட்டியல் I பட்டியல் II
a) அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை 1.) T.N. சேஷன்
b) Come! Let's Run 2.) சசி தரூர்
c) Victory city 3.) மா. சுப்ரமணியன்
d) Through the broken glass 4.) சல்மான் ருஷ்டி
A.

2 3 4 1

B.

1 2 3 4

C.

3 4 1 2

D.

4 1 2 3

ANSWER :

A. 2 3 4 1

30.
What are 'Iris' and 'Massalia"?
'ஐரிஸ்' மற்றும் 'மசாலியா' என்பன யாவை ?
A.
Asteroids
சிறுகோள்கள்
B.
Black holes
கருந்துளைகள்
C.
Glacial lakes
பனிப்பாறை ஏரிகள்
D.
Patrol vessels
ரோந்து கப்பல்கள்
ANSWER :
A. Asteroids
சிறுகோள்கள்