Cisternae, Thylakoid and Cristae are located at ______, _______ and _________ respectively.
________,__________மற்றும்_____________ முறையே சிஸ்டர்னே , தைலக்காய்டு மற்றும் கிரிஸ்டே காணப்படுகின்றன .
Mitochondria, Ribosomes, Chloroplast
மைட்டோகாண்ட்ரியா , ரைபோசோம்கள் , பசுங்கணிகம்
Golgi body, Chloroplast, Mitochondria
கால்கி உடலம் , பசுங்கணிகம் ,மைட்டோகாண்ட்ரியா
Ribosomes, Chloroplast, Mitochondria
ரைபோசோம்கள், பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா
Chromosomes, Thylakoid, Mitochondria
குரோமோசோம்கள் , தைலக்காண்டு ,மைட்டோகாண்ட்ரியா
Which of the following is Natural Rubber?
பின்வருவனவற்றுள் எது இயற்கை இரப்பர்
Polyester
பாலியெஸ்டர்
Polyamide
பாலி அமைடு
Polyisoprene
பாலிஐசோப்ரின்
Polysaccharide
பாலிசாக்ரைடு
Who is the only Indian and the first non-American head of the Academy of Astronautics (IAA)?
IAA வின் அமெரிக்கர் அல்லாத முதல் இந்திய தலைவர் யார்
Madhavan Nair
மாதவன் நாயர்
Dhoni
டோனி
Ravi Sastri
ரவி சாஸ்திரி
Kapil Sibal
கபில் சிப்பல்
Who coined the party name 'Indian National Congress'?
இந்திய தேசிய காங்கிரஸ் எனப் பெயரிட்டவர் யார் ?
Ranade
ரானடே
Dadabhai Naoroji
தாதாபாய் நெளரோஜி
W.C. Banerjee
W.C. பானர்ஜி
Gopal Krishna Gokhale
கோபா கிருஷ்ண கோகலே
Data verbalized on a continuum scale like excellent, good, fair and poor are known as
மிக நன்று , நன்று , நியாயமான மற்றும் அற்பமான என்று வார்த்தை வழி தொடர் அளவை செய்யப்படும் தரவு
Raw data
வகைப்பபடுத்தப்படா தரவு
Ratio data
விகித தரவு
Interval data
இடைவெளி தரவு
Ordinal data
வரிசைக்கிரமம் செய்யத்தக்க தரவு
The new agricultural technology can best be described as
புதிய விவசாய தொழில் நுட்பம் பற்றிய பொருத்தமான விளக்கம் எது ?
land augmenting
நிலம் அதிகப்படுத்துதல்
labour augmenting
உழைப்பு அதிகரிக்கப்படுதல்
labour displacing
உழைப்பு ஒதுக்கப்படுதல்
both land and labour augmenting
நிலமும் உழைப்பும் அதிகப்படுத்துதல்
Three capacitors each of capacitance 9 pf is connected is series and is connected to 120 V supply. The potential difference across each capacitors is
9pf மின் தேக்கிகள் மூன்று தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டு 120 V ஆற்றல் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின்தேக்கிகளுக்குமிடையேயான மின்னழுத்த வேறுபாடு
A can do a piece of work in 80 days. He alone works at it for 20 days and then B alone finished the remaining work in 36 days. In how many days can A and B together complete the work?
A என்பவர் ஒரு வேலைப்பகுதியை 80 நாட்களில் செய்ய முடியும். அவர் 20 நாட்கள் மாத்திரம் வேலை செய்தார். B என்பவர் மீதியுள்ள வேலையை 36 நாட்களில் செய்து முடித்தார். A யும் B யும் சேர்ந்து எவ்வளவு நாட்களில் அவ்வேலையைச் செய்திருக்க முடியும் ?
25 days
25 நாட்கள்
30 days
30 நாட்கள்
35 days
35 நாட்கள்
40 days
40 நாட்கள்
The average of 25 results is 18. The average of first twelve of them is 14 and that of last twelve is 17. The thirteenth result is
25 முடிவுகளின் சராசரி 18, முதல் பன்னிரண்டு முடிவுகளின் சராசரி 14 மற்றும் இறுதி பன்னிரண்டு முடிவுகளின் சராசரி 17 . அப்படியானால் பதின்மூன்றாவது முடிவு என்ன ?
A girl started walking from her house. She first walked for 3 km together east, then she turned towards north and moved 4 km in that direction. How far is the girl away from her house?
ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கினாள் முதலில் கிழக்கு பக்கமாக 3 கி.மீ. தூரமும் பிறகு வடக்கு திசையில் திரும்பி 4 கி.மீ. அந்த திசையில் நடக்கிறாள் அவள் தற்போது வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறாள் ?
3 km south
3 கி.மீ. தெற்கு
3 km north
3 கி.மீ. வடக்கு
5 km west
5 கி.மீ. மேற்கு
5 km north-east
5 கி.மீ. வட கிழக்கு