Group 1 Prelims 2010 May TNPSC Question Paper

Group 1 Prelims 2010 May TNPSC Questions

41.

Nobel Laureate 2009 in Chemistry is awarded to Venkataraman Ramakrishnan for his work on

2009-ல்  வேதியியல் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமம் ராதாகிருஷ்ணனின் ஆராய்ச்சியானது___________ பற்றியது 

A.

Hypsochrome

கிப்சாகுரோம் 

B.

Ribosome

ரைபோசோம் 

C.

Chromotogram

குரோமேட்டோகிராம் 

D.

Auxochrome

ஆக்சாகுரோம் 

ANSWER :

B. Ribosome

ரைபோசோம் 

42.

Fast Breeder Test Reactor is at

வேக ஈனு சோதனை அணு உலை இருக்குமிடம் 

A.

Trombay

டிராம்பே 

B.

Kaiga

கைகா 

C.

Kudankulam

கூடங்குளம் 

D.

Kalpakkam

கல்பாக்கம் 

ANSWER :

D. Kalpakkam

கல்பாக்கம் 

43.

Who is the Chairman of 12th Finance Commission

12 வது நிதிக்குழுவின் தலைவர் யார் 

A.

C. Rangarajan

C. ரங்கராஜன் 

B.

K.C. Pant

K.C. பண்ட 

C.

Kelkar

கேல்கர் 

D.

Madhavan Ravindra

மாதவன் ரவிந்திர 

ANSWER :

A. C. Rangarajan

C. ரங்கராஜன் 

44.

Which of the following Amendment Acts inserted the word 'Secular' in the Preamble of the Constitution of India?

பின்வரும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களில் இந்திய அரசியலமைப்பு முகவுரையில் சமய சார்பற்ற என்ற வார்த்தையைச் செருக வைத்தது எது ?

A.

41st Amendment Act, 1976

1976 ஆம் ஆண்டு 41 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 

B.

42nd Amendment Act, 1976

1976 ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 

C.

43rd Amendment Act, 1977

1977 ஆம் ஆண்டு 43 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 

D.

44th Amendment Act, 1979

1979 ஆம் ஆண்டு 44 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 

ANSWER :

B. 42nd Amendment Act, 1976

1976 ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 

45.

The Chairperson and other members of State Human Rights Commission are appointed by the

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களை நியமிப்பவர் 

A.

Governor

ஆளுநர் 

B.

Chief Minister

முதலமைச்சர்

C.

Home Minister

உள்துறை அமைச்சர்

D.

none of them

இவற்றுள் எவருமில்லை 

ANSWER :

A. Governor

ஆளுநர்

46.

Tamil Calender is based on the movement of

தமிழ்நாட்காட்டி பின்வருவனவற்றில் எந்த ஒன்றின் அசைவுகளை வைத்து கணிக்கப்படுகிறது 

A.

Moon

சந்திரன் 

B.

Saturn

சனி

C.

Sun

சூரியன் 

D.

Mars

வியாழன்

ANSWER :

C. Sun

சூரியன் 

47.

Match List I with List II correctly and select your answer using the codes given below :

List I List II
a) Justice Party 1.) Periyar E.V.R
b) Dravida kazhagam 2.) Singaravelu Chettiar
c) Dravida Munnetra Kazhagam 3.) T.M.Nair
d) Communist Party 4.) C.N.Annadurai

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு 

List I List II
a) நீதிக்கட்சி  1.) பெரியார் ஈ. வே. ரா. 
b) திராவிடர் கழகம்  2.) சிங்காரவேலு செட்டியார் 
c) திராவிட முன்னேற்றக் கழகம்  3.) T.M.நாயர் 
d) பொதுவுடைமைக்  கட்சி  4.) சி. என் .அண்ணாதுரை 

 

A.

1 3 4 2

B.

4 1 3 2

C.

3 1 4 2

D.

2 1 3 4

ANSWER :

C. 3 1 4 2

48.

Tamil Sangam was supposed to be held at

தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட இடம் 

A.

Uraiyur

உறையூர் 

B.

Kanchi

காஞ்சி 

C.

Madurai

மதுரை 

D.

Vanji

வஞ்சி 

ANSWER :

C. Madurai

மதுரை 

49.

Who was the Prime Minister of India when Tashkent Agreement was signed?

தாஷ்கண்ட் ஓப்பந்தம் கையெழுத்திட்ட போது இந்தியப் பிரதமராக இருந்தவர் யார் ?

A.

Jawaharlal Nehru

ஜவஹர்லார் நேரு 

B.

Lal bahadur Shastri

லால் பகதூர் சாஸ்திரி 

C.

Indira Gandhi

இந்திரா காந்தி 

D.

Rajiv Gandhi

ராஜீவ் காந்தி 

ANSWER :

B. Lal bahadur Shastri

லால் பகதூர் சாஸ்திரி 

50.

The constituent Assembly completed its work of constitution making on

அரசியல் அமைப்பு நிர்ணய சபை தன்னுடைய அரசியல் அமைப்பு பணி நிறைவு செய்த நாள் 

A.

16th May 1946

16 மே,1946

B.

9th December 1948

9 டிசம்பர், 1948

C.

26th November 1949

26 நவம்பர், 1949

D.

26th January 1950

26 ஜனவரி, 1950

 

ANSWER :

C. 26th November 1949

26 நவம்பர், 1949