Who among the following computed National Income on the basis of Scientific method?
தேசிய வருமானத்தை விஞ்ஞான முறைப்படி கணக்கெடுப்பு செய்தவர் யார்?
Prof. Mahalanobis
பேராசியர் மஹலனாவிஸ்
Dr. K.N. Raj
டாக்டர். கே. என். ராஜ்
Dr. V.K.R.V.Rao
டாக்டர். வி. கே. ஆர். வீ. ராவ்
Dr. Vakil
டாக்டர். வக்கீல்
Consider the following statements :
Assertion (A) : Surface temperature of the oceans are controlled by warm and cold currents.
Reason (R) : Warm current raise the temperature where as cool currents lower down the temperature. Now select your answer according to the coding scheme given below :
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : கடல்மட்ட வெப்பநிலையானது வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
கூற்று (R): வெப்ப நீரோட்டங்கள் வெப்பநிலையினை அதிகரிக்கவும், அதைபோல் குளிர் நீரோட்டங்கள் வெப்பநிலையினை குறைக்கவும் செய்கின்றது
Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)
விற்கு சரியான விளக்கம்
Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)
A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)
விற்கு சரியான விளக்கமல்ல
(A) is true, but (R) is false
(A) சரி ,ஆனால் (R) தவறு
(A) is false, but (R) is true
(A) தவறு, ஆனால் (R) சரி
Ring or horse shoe shaped coral reefs are called
குதிரை குளம்பு போன்ற அல்லது வட்ட வடிவம் கொண்ட முருகைப் பாரின் பெயர் ?
Atoll
கங்கண வடிவ பார்கள்
Barrier reef
கரை விலகிய பார்கள்
Fringing reef
கரையோரப் பார்கள்
none
இவற்றுள் எதுவுமில்லை
Match List I with List II correctly and select your answer using the codes given below :
List I | List II |
a) Glucose | 1.) Biopolymer |
b) Serodiagnosis | 2.) Reducing sugar |
c) Electrophoresis | 3.) Separation technique |
d) Nucleic acid | 4.) HIV test |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு .
List I | List II |
a) குளுக்கோஸ் | 1.) உயிர்பலபடிகள் |
b) சீரம் பரிசோதனை | 2.) ஒடுக்கும் சர்க்கரை |
c) மின்முனைக்கவர்ச்சி | 3.) பிரித்தெடுத்தல் முறை |
d) நியூக்கிளிக் அமிலம் | 4.) HIV சோதனை |
As per RTI the competent authority of Lok Sabha is the
RTI சட்டப்படி லோக்சபாவின் முக்கிய அதிகாரி
Chairman
தலைவர்
Prime Minister
பிரதமர்
Chief Secretary
தலைமைச்செயலர்
Speaker
சபாநாயகர்
Who authored the book 'A Better India A Better World'?
'நல்ல இந்தியா நல்ல உலகம்' ( 'A Better India A Better World')என்ற புத்தகத்தை எழுதியவர்
N.R. Narayana Murthy
N.R.நாராயண மூர்த்தி
Indira Sinha
இந்திரா சின்கா
Rajiv Sikri
ராஜீவ் சிக்ரி
Jaswanth Singh
ஜஸ்வந்த் சிங்
A current of 8 A flows through 10 turn coil of a tangent galvanometer having a diameter of 16 cm. The field on the centre of the coil is
10 சுற்றுகள் 16 செ.மீ. விட்டம் கொண்ட டேன்ஜெண்ட் கால்வானா மீட்டர் வழியே ஆம்யியர் மின்னோட்டம் செலுத்தும் பொழுது ,அதன் மையத்தில் விலையும் புலச்செறிவை கணக்கிடுக .
2.5 A-turn/m
2.5 ஆம்யியர் சுற்று-மீ ⁻¹
25 A-turn/m
25 ஆம்யியர் சுற்று-மீ ⁻¹
100 A-turn/m
100 ஆம்யியர் சுற்று-மீ ⁻¹
250 A-turn/m
250 ஆம்யியர் சுற்று-மீ ⁻¹
Which of the following is wrongly matched?
இவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது ?
MicrosMegasporophyll porangial serus - Anther
மைக்ரோஸ்போராஞ்சியல் சோரஸ் - மகரந்தப்பை
Microspore - Pollen grain
மைக்ரோஸ்போர் - மகரந்தத்துகள்
Megasporophyll - Ovule
மெகாஸ்போரிலை - சூல்
Microsporophyll - Stamen
மைக்ரோஸ்போரிலை - மகரந்தத்தூள்
Veeranam Project to bring water from Veeranam to Madras was started by Chief Minister
வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர வீராணம் திட்டத்தை துவக்கிய முதல்வர்
M. Karunanidhi
மு. கருணாநிதி
M.G. Ramachandran
எம். ஜி. ராமச்சந்திரன்
Jayalalitha
ஜெயலலிதா
O. Panneer Selvam
ஓ. பன்னீர் செல்வம்
The Indian Post and Telegraph department issued postage stamp in hour of V.O. Chidambaram Pillai in the year
இந்திய தபால் தந்தித்துறை வ உ சிதம்பரம்பிள்ளையின் நினைவாக தபால் தலை வெளியிட்ட ஆண்டு