Which one of the following statement relating to Executive Magistrate is not correct?
செயற்துறை நீதிபதி தொடர்பாக கீழ்கண்ட எந்த ஒரு கூற்று சரியானதல்ல ?
Executive Magistrates are appointed by the state in consultation with High court
செயற்துறை நீதிபதிகள் உயர்நீதி மன்றத்துடன் கலந்தாலோசித்து மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்.
Executive Magistrates are subordinate to the District Magistrate
செயற்துறை நீதிபதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு துணை நிலையில் உள்ளவர்கள்.
Order made by an Executive Magistrate is not subject to revisional jurisdiction of High court
செயற்துறை நீதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவு உயர்நீதி மன்ற மறு ஆய்வு வரம்பெல்லைக்குட்படாது .
Executive Magistrates are quasi-judicial
செயற்துறை நீதிபதிகள் நீதித்துறை போன்ற பணியில் உள்ளோர் .
Chairman of the First National Backward Class Commission was
தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்தின் முதல் தலைவர்
Kaka Kalelkar
காகா காலேல்கார்
Yugandhar
யுகேந்தர்
John Mathai
ஜான் மதாய்
Madhu Dandavate
மது தண்டவதே
The salary and allowances of the public prosecutors are given by
அரசு வழக்கறிஞரின் ஊதியம் மற்றும் இதரப்படிகளை வழங்குவது
High court or Supreme court
உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம்
Central Government or State Governments
மைய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கங்கள்
District courts
மாவட்ட நீதிமன்றங்கள்
Magistrate courts
மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள்
According to the 74th Constitution Amendment Act, "Metropolitan area" means
74 அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் " பெருமாநகராட்சி பகுதி " என்பது
An area having a population of 10 lakhs or more
10 இலட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதி
An area having a population of 5 lakhs
5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதி
An area having a population below 5 lakhs
5 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதி
An area having a population below 3 lakhs
3 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதி
The institution of Lokayukta was established first in
லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முறையாக நிறுவப்பட்ட மாநிலம்
Orissa
ஒரிசா
Rajasthan
ராஜஸ்தான்
Andhra Pradesh
ஆந்திர பிரதேசம்
Maharashtra
மஹாராஷ்டிரா
Match the following: Committees Purpose
List I | List II |
a) Balwant Rai Mehta Committee | 1.) Revitalisation of Panchayat Raj Institutions |
b) Ashok Mehta Committee | 2.) Rural Development and Poverty Alleviation |
c) GVK. Rao Committee | 3.) Examine the working of community Development Programme |
d) L.M. Singhvi Committee | 4.) Strengthening the Panchayat Raj Institutions |
பின்வருவனவற்றை பொருத்துக
குழுக்கள் | நோக்கம் |
a) பல்வந்த்ராய் மேத்தா குழு | 1.) பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல் |
b) அசோக் மேத்தா குழு | 2.) ஊரக மேம்பாட்டு மற்றும் வறுமை ஒழிப்பு |
c) ஜி.வி.கே. ராவ் குழு | 3.) சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல் |
d) எல்.எம். சிங்வி குழு | 4.) பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல் |
The chairman and the members of UPSC can hold office for six years or till the age of _________ which ever is earlier
மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது ____________வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி
65 years
65 வயது
62 years
62 வயது
60 years
60 வயது
58 years
58 வயது
There are 8 mango trees in a straight line. The distance between each mango tree with other is 3 metres. What is the distance between the first and the eighth tree?
8 மாமரங்கள் ஒரே தேர்க்கோட்டில் உள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் இடையேயுள்ள தூரம் 3 மீ எனில் முதலாவது மற்றும் எட்டாவது மரத்திற்கு இடையேயுள்ள தூரம் ?
1, 4, 6, 9, 11, 14, 16 ______ next to 16 is
1, 4, 6, 9, 11, 14, 16 ______16 ற்கு பிறகு வருவது
A man can do a work in 3 days alone and a women can do the same work in 9 days alone. If both are work together in how many days they finished the same work.
ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள் ?
14/9 days
14/9 நாட்கள்
6 days
6 நாட்கள்
2 1/4days
2 1/4 நாட்கள்
3 1/2 days
3 1/2 நாட்கள்