Group 1 Prelims 2017 February TNPSC Question Paper

Group 1 Prelims 2017 February TNPSC Questions

11.

Choose the correct answer from the codes given below.

Assertion (A) : The pyramid of grassland ecosystem is upright.

Reason (R) : The producers are maximum in number and tertiary consumers are least in number.

கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.

கூற்று (A) : புல்நிலச் சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் பிரமிடு மேல் நோக்கிய பிரமிடாக உள்ளது.

காரணம் (R) :  உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் மற்றும் மேல் நிலை மாமிச உண்ணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 

A.

(A) and (R) are correct

(A) மற்றும் (R) சரி 

B.

(A) alone is correct

(A) மட்டும் சரி 

C.

(R) alone is correct

(R) மட்டும் சரி 

D.

(A) is correct (R) is not the reason for (A)

சரி கான சரியானக் காரணமில்லை

ANSWER :

A. (A) and (R) are correct

A. (A) மற்றும் (R) சரி 

12.

Aestivation is seen in

கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது  

A.

Amphibians

இருநிலை வாழ்விகள் 

B.

Chimpanzee

சிம்பான்சீ 

C.

Salmon

சால்மன் 

D.

Squirrels

அணில்கள்

ANSWER :

A. Amphibians

A. இருநிலை வாழ்விகள்

13.

Match the following :

List I - Disease List II - Test
a) Leprosy 1.) Glycosylated hemoglobin test
b) Typhoid fever 2.) Lepromin test
c) Tuberculosis 3.) Widal test
d) Diabetes 4.) Mantoux test

பொருத்துக:

நோய் சோதனை
a) குஷ்டரோகம் 1.) கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை
b) ஃடைபாயிட் காய்ச்சல் 2.) லாப்ரோமின் சோதனை
c) காசநோய் 3.) வைடால் சோதனை
d) நீரிழிவு நோய் 4.) மாண்டோக்ஸ் சோதனை
A.

1 3 4 2

B.

2 3 4 1

C.

2 4 3 1

D.

3 2 1 4

ANSWER :

B. 2 3 4 1

14.

List out the following Bahmani rulers in chronological order and mark the correct choice :

I. Alauddin Bahman Shah

II. Muhammad Shah III

III. Ahmad Shah

IV. Firuz Shah

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு :

I. அலாவுதீன் பாமன் ஷா

II. மூன்றாம் முகமது ஷா

III. அகமது ஷா

IV. பிரோஸ் ஷா 

A.

I, III, IV, II

B.

I, IV, III, II

C.

IV, I, III, II

D.

IV, I, II, III

ANSWER :

B. I, IV, III, II

15.

The twenty second Tirthankara of Jainism was

சமண சமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர் 

A.

Rishabha

ரிஷபர் 

B.

Badrabhagu

பத்ரபாகு 

C.

Parsva

பார்சவா 

D.

Neminatha

நேமிநாதா 

ANSWER :

D. Neminatha

D. நேமிநாதா 

16.

Consider the following two statements consisting of Assertion (A) and Reason (R) and select your answer using the codes given below.

Assertion (A) : The temple was not merely a place of worship; it filled a large place in the cultural and economic life of the Tamil people.

Reasoning (R) : Its construction and -maintenance offered employment to number of architects and craftsmen.

கீழ்க்கண்ட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி மேலும் கீழ்கண்ட குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

கூற்று (A) : கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும்.

காரணம் (R) : கோவில்கள் கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது .

A.

Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) ஆகியவை சரி மற்றும் (R)  ஆனது (A) க்கு சரியான விளக்கம் ஆகும் 

B.

Both (A) and (R) are correct and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) ஆகியவை சரி மற்றும் (R)  ஆனது (A) க்கு சரியான விளக்கம்  அல்ல 

C.

(A) is true and (R) is false

(A) சரி ஆனால் (R) தவறு 

D.

(A) is false and (R) is true

(A)  தவறு ஆனால் (R) சரி 

ANSWER :

B. Both (A) and (R) are correct and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) ஆகியவை சரி மற்றும் (R)  ஆனது (A) க்கு சரியான விளக்கம்  அல்ல 

17.

Consider the following pairs:

I. Rukmani Devi Arundale - Kalakshetra

II. Ravi Shankar - Sangeet Natak Academy

III. M.S. Subbulakshmi - Ramon Magsaysay Award

IV. J. Krishnamoorthy - Bharat Ratna

Which of the pair given above is/are incorrect?

கீழ்க்கண்ட இணையை கவனி 

I. ருக்மணி தேவி  அருண்டேல் - கலாஷேத்திரா

II. இரவிசங்கர் -  சங்கீத நாடக அகடமி 

III. எம்.எஸ். சுப்புலக்சுமி - ராமன் மாக்சேசே பரிசு

IV. ஜே. கிருட்டின மூர்த்தி  - பாரத ரத்னா

மேற்கண்ட இணையில் எது தவறானது ?

A.

I and IV only

I மற்றும் IV மட்டும் 

B.

II only

II மற்றும் 

C.

IV only

IV மட்டும் 

D.

II and III only

II மற்றும் III மட்டும் 

ANSWER :

C. IV only

C. IV மட்டும் 

 

18.

Who constructed a canal of 150 miles from Yamuna to Hissar for agricultural purpose?

விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார் ? 

A.

Qutb-ub-din-Aibak

குத்புதீன் அய்பெக் 

B.

Firoz Shah Tughlaqu

ஃபிரோஸ் ஷா துக்ளக் 

C.

Khizir Khan

கிஸிர்கான்

D.

Sikandar Lodi

 சிக்கந்தர் லோடி 

ANSWER :

B. Firoz Shah Tughlaqu

B. ஃபிரோஸ் ஷா துக்ளக்

19.

The villages Raksas and Tagdi related to which battle?

ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொடர்புடையது ? 

A.

Battle of Talikotta

தலைக்கோட்டை போர் 

B.

Battle of Takkolam

தக்கோலாப் போர் 

C.

Battle of Panipat 1761

பானிபட் போர் 1761 

D.

Battle of Adayar

 அடையாறு போர் 

ANSWER :

A. Battle ofTalikotta

B. தலைக்கோட்டை போர் 

20.

Khudai Khidmatgar movement was organised by

" குடைகித்மார்கள் " இயக்கத்தை அமைத்தவர் 

A.

Abdul Gaffar Khan

அப்துல் கபார்கான் 

B.

Syed Ahmed Khan

சையது அகமது கான் 

C.

Liaquat Ali Khan

லியாகத் அலி கான் 

D.

Muhammed Iqbal

முகம்மது இக்பால்

ANSWER :

A. Abdul Gaffar Khan

A. அப்துல் கபார்கான்