Group 1 Prelims 2017 February TNPSC Question Paper

Group 1 Prelims 2017 February TNPSC Questions

31.

The largest share of energy is consumed by

சக்தி / ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது 

A.

Agriculture

வேளாண்மை 

B.

Rural power supply

கிராமப்புற மின்சாரம் 

C.

Urban power supply

நகர்புற மின்சாரம் 

D.

Industry

தொழில்கள் 

ANSWER :

C. Urban power supply

C. நகர்புற மின்சாரம் 

32.

The right to Education Act 2009, is not related to

கல்வி உரிமை சட்டம் (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்தமற்றதாக இருக்கும் ?

A.

primary education

ஆரம்ப கல்வி 

B.

quality of education

கல்வி தரம் 

C.

free education

இலவச கல்வி 

D.

higher education

உயர் கல்வி 

ANSWER :

D. higher education

D. உயர் கல்வி 

33.

The Lorenz curve is a measure of

லாரன்ஸ் வளைவு கீழ் உள்ள எதை அளக்க உதவும் ? 

A.

poverty

வறுமை 

B.

income inequalities

வருமான சமத்துவமின்மை 

C.

inflation rate

பண வீக்கம் 

D.

tax structure

வரி விகிதங்கள் 

ANSWER :

B. income inequalities

B. வருமான சமத்துவமின்மை 

34.

The Chairman of the fourteenth Finance Commission in India

பதினான்காவது இந்திய நிதிக் குழுவின் தலைவர் 

A.

Dr. C. Rengarajan

Dr.C. ரெங்கராஜன்  

B.

Shri. Vijay Kelkar

Shri.விஜய் கெல்கார் 

C.

Dr. A.M. Kushro

Dr.A.M. குஷ்ரோ 

D.

Dr. Y.V. Reddy

Dr.Y.V.ரெட்டி

ANSWER :

D. Dr. Y.V. Reddy

D. Dr.Y.V.ரெட்டி

35.

The planning commission of India was changed as NITI AAYOG in _________, _________

இந்தியாவின் திட்டக்குழு _____________மாதம் _________________வருஷம் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது .

A.

March, 2015

மார்ச் , 2015

B.

January, 2015

ஜனவரி , 2015

C.

December, 2015

டிசம்பர் ,2015

D.

April, 2015

ஏப்ரல் ,2015

ANSWER :

B. January, 2015

B. ஜனவரி , 2015

36.

The LPG model of development was introduced in _____ by the Finance Minister _________

தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல், உலகமயமாக்குதல் முறை வளர்ச்சி ____________ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் _______________அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது .

A.

1991, Dr. Manmohan Singh

1991 , டாக்டர். மன்மோகன் சிங் 

B.

1995, Shri. Pranab Muharji

1995 , திரு. பிரணாப் முகர்ஜி 

C.

2000, Shri. P. Chidambaram

2000 , திரு. சிதம்பரம் 

D.

2010, Shri. Yaswant Singa

2010 , திரு. யஷ்வந் சின்கா 

ANSWER :

A. 1991, Dr. Manmohan Singh

A. 1991 ,  டாக்டர். மன்மோகன் சிங்

37.

Indian Constitution established parliamentary form of Government on the model of

இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது 

A.

Swiss model

சுவிஸ் முறை 

B.

Canadian model

கனடா முறை

C.

American model

அமெரிக்க முறை

D.

British (Westminister) model

இங்கிலாந்து ( வெஸ்ட்மினிஸ்டர் )முறை 

ANSWER :

D. British (Westminister) model

D. இங்கிலாந்து ( வெஸ்ட்மினிஸ்டர் )முறை 

38.

In which schedule of the Constitution the recognised 22 languages has been included?

அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன ? 

A.

6th Schedule

6 வது பட்டியல் 

B.

7th Schedule

7  வது பட்டியல் 

C.

8th Schedule

8 வது பட்டியல் 

D.

9th Schedule

9 வது பட்டியல் 

ANSWER :

C. 8th Schedule

C. 8 வது பட்டியல் 

39.

which of the following is not included in the state list in the Constitution of India?

இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருபனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது ? 

A.

Police

காவல் துறை 

B.

Public order

பொது அமைதி  

C.

Prisons

சிறைச்சாலை 

D.

Criminal procedure code

குற்றவியல் விதி

ANSWER :

D. Criminal procedure code

D. குற்றவியல் விதி

40.

The idea that Indians should have a constituent assembly to frame a Constitution of India was initiated by

இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர் 

A.

Rajendra Prasad

ராஜேந்திர பிரசாத்  

B.

M.N. Roy

எம். என். ராய் 

C.

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு 

D.

B.R. Ambedkar

பி. ஆர். அம்பேத்கார்

ANSWER :

B. M.N. Roy

B. எம். என். ராய்