Group 1 Prelims 2017 February TNPSC Question Paper

Group 1 Prelims 2017 February TNPSC Questions

21.

Match List I with List II and select your answers using the codes below :

List I List II
a) Madan Mohan Malavia 1.) Azad Hind Fauz
b) A.O. Hume 2.) Home Rule Movement
c) Annie Besant 3.) Banaras Hindu University
d) Subash Chandra Bose 4.) Indian National Congress

அட்டவணை I மற்றும் II-னை , கீழ்க்கானும் வரிசைகளை பயன்படுத்தி தொடர்புபடுத்துக :

அட்டவணை I அட்டவணை II
a) மதன் மோகன் மாளவியா 1.) ஆசாத் ஹிந்த் பெளஜ்
b) A.O. ஹியூம் 2.) தன்னாட்சி இயக்கம்
c) அன்னி பெசன்ட் 3.) பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
d) சுபாஸ் சந்திர போஸ் 4.) இந்திய தேசிய காங்கிரஸ்
A.

3 2 4 1

B.

3 4 2 1

C.

2 3 1 4

D.

2 1 4 3

ANSWER :

B. 3 4 2 1

22.

Which is not correctly matched?

கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தியுள்ளது ?

A.

Rahmat Ali - Pakistan

ரகமத் அலி - பாகிஸ்தான் 

B.

Vinoba Bhave - Second Individual Satyagrahi

விணோபா பாவே - இரண்டாவது தனிநபர் சத்யாகிரகம் 

C.

Linlithgow - August Offer

லின்லித்தோ - ஆகஸ்ட் நன்கொடை 

D.

Rajaji - Kulakalvi Thittam

ராஜாஜி - குலக்கல்வி திட்டம் 

ANSWER :

B. Vinoba Bhave - Second Individual Satyagrahi

B. விணோபா பாவே - இரண்டாவது தனிநபர் சத்யாகிரகம் 

23.

Ramsay Macdonald, the British Prime Minister announced the communal award on

வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் இராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள் 

A.

16th August, 1932

16 , ஆகஸ்ட்  1932

B.

20th September, 1932

20, செப்டம்பர் 1932

C.

17th November, 1932

17, நவம்பர் 1932

D.

16th August, 1946

16 ,ஆகஸ்ட்  1946 

ANSWER :

A. 16th August, 1932

A. 16 , ஆகஸ்ட்  1932

24.

Choose the incorrect pair from the following :

கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றை தேர்ந்தெடு :  

A.

Sarvajanik Sabha - M.G. Ranade

சர்வஜனிக் சபை -  எம். ஜி. ரானடே

B.

Indian National Congress - A.O. Hume

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ. ஓ. ஹியூம்

C.

London Indian Association - Dadabai Naoroji

லண்டன் இந்தியர் சங்கம் - தாதாபாய் நௌரோஜி 

D.

Madras Native Association - Surendranath Banerjee

மதராஸ் நேடிவ் அசோசியேசன் - சுரேந்திரநாத் பானர்ஜி 

ANSWER :

D. Madras Native Association - Surendranath Banerjee

D. மதராஸ் நேடிவ் அசோசியேசன் - சுரேந்திரநாத் பானர்ஜி 

25.

Who was the First Women President of Indian National Congress?

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார் ?

A.

Sarojini Naidu

சரோஜினி நாயுடு 

B.

Annie Besant

அன்னி பெசன்ட் 

C.

Vijayalakshmi Pandit

விஜயலட்சுமி பண்டிட் 

D.

Indira Gandhi

இந்திரா காந்தி 

ANSWER :

B. Annie Besant

B. அன்னி பெசன்ட்

26.

Match the following and choose the correct answer from the codes given below :

List I List II
a) DandiMarch 1.) 1931
b) Karachi Congress 2.) 1932
c) Third-Round Table Conference 3.) 1930
d) Lahore Congress 4.) 1929

கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க :

பட்டியல் I பட்டியல் II
a) தண்டி யாத்திரை 1.) 1931
b) கராச்சி காங்கிரஸ் 2.) 1932
c) மூன்றாம் வட்ட மேஜை மாநாடு 3.) 1930
d) லாகூர் காங்கிரஸ் 4.) 1929
A.

2 1 4 3

B.

1 3 2 4

C.

3 1 2 4

D.

4 2 3 1

ANSWER :

C. 3 1 2 4

27.

Who was the First Finance Minister of Independent India?

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார் ? 

A.

Sardar Vallabai Patel

சர்தார் வல்லபாய் பட்டேல்  

B.

C. Rajagopalachari

சி. ராஜகோபாலாச்சாரி 

C.

B.R Ambedkar

பி. ஆர் .அம்பேத்கார் 

D.

R.K. Shanmugam Chettiyar

R.K. சண்முக செட்டியார்

ANSWER :

D. R.K. Shanmugam Chettiyar

D. R. K. சண்முக செட்டியார்

28.

Arrange the following items according to the chronological order :

I. Simon Commission

II. Gandhi Irwin Pact

III. Third Round Table Conference

IV. DandiMarch

கீழ்க் காண்பவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.

I. சைமன் கமிஷன்

II.காந்தி - இர்வின் ஒப்பந்தம்

III. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு

IV. தண்டி யாத்திரை 

A.

II, I, IV, Ill

B.

IV, III, II, I

C.

I, IV, II, III

D.

I, IV, III, II

ANSWER :

C. I, IV, II, III

29.

The main functions of NITI Aayog does not include

நிதி ஆயோக்-யின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பனி இடம் பெறாது ? 

A.

monitoring and evaluation of programmes and initiatives

திட்டங்கள் மற்றும் முயற்சிகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் 

B.

developing mechanisms to formulate credible plans at village level

நம்பகமான கிராம அளவில் திட்டங்களை வகுப்பது மற்றும் வழிமுறைகள் அபிவிருத்தி செய்தல் 

C.

disbursal of funds to central ministries and state governments

மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கல் 

D.

fostering co-operative federalism and designing strategic policy

கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் வடிவமைப்பு மூலோபாய கொள்கை வளர வழி வகுக்கும் 

ANSWER :

C. disbursal of funds to central ministries and state governments

மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கல் 

30.

The term demographic dividend refers to

கால மக்கள் தொகை ஈவுத் தொகை எதை குறிக்கிறது 

A.

decline in population

மக்கள் தொகை சரிவு 

B.

increase in working class

தொழிலாளர் வர்க்கத்தின் தொகை அதிகரிப்பு 

C.

decline in birth rate

பிறப்பு விகிதம் குறைவு 

D.

decline in fertility rate

கருத்தரிப்பு விகிதம் குறைவு 

ANSWER :

B. increase in working class

B. தொழிலாளர் வர்க்கத்தின் தொகை அதிகரிப்பு