Group 1 Prelims 2013 February TNPSC Question Paper

Group 1 Prelims 2013 February TNPSC Questions

21.

Match the following:

List I List II
a) Karukar 1.) Thaiyalkarar (Tailor)
b) Karodar 2.) Aranmanaikkavalar (Palace Security)
c) Yavanar 3.) Nesavuthozhilalar (Weaver)
d) Thunnakkarar 4.) Sanai Pitippavar

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) காருகர் 1.) தையல்காரர்
b) காரோடர் 2.) அரண்மனை காவலர்
c) யவனார் 3.) நெசவுத் தொழிலாளர்
d) துன்னக்காரர் 4.) சாணை பிடிப்பவர்
A.

3 4 2 1

B.

4 3 2 1

C.

2 4 3 1

D.

1 2 3 4

ANSWER :

A. 3 4 2 1

22.

Critically observe the reaction and choose the correct RQ from the options given below:

C18H34O2 + 25.5O2 --> 18CO2 + 17 H2O

The correct RQ of this reaction is

விளைவினை கூர்ந்து நோக்கி சரியான சுவாச ஈவினை கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளிலிருந்து தேர்வு செய்

C18H34O2 + 25.5O2 --> 18CO2 + 17 H2O

இவ்விளைவின் சரியான சுவாச வினை 

A.

0.071

B.

0.71

C.

7.1

D.

71

ANSWER :

B. 0.71

23.

Which of the following statements is/are not relevant to Gandhi-Irwin pact?

I. Government agreed to withdraw the repressive ordinance.

II. Government agreed to release satyagraha prisoners.

III. Congress agreed to participate in the third round table conference.

IV. Gandhi agreed to suspend the civil disobedience movement.

பின்வரும் கூற்றுகளில் எது /எவை காந்தி இரவின் உடன்படிக்கையோடு தொடர்பில்லாதது ?

I. அரசு அடக்குமுறை அவசரச் சட்டங்களை திரும்பப்பெற ஒப்புக் கொண்டது 

II. சிறையிலிருக்கும் சத்தியாகிரகிகளை விடுதலை செய்ய அரசு ஒப்புக் கொண்டது 

III. காங்கிரஸ் மூன்றவாது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டது 

IV. காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டார் 

A.

II and III

II மற்றும் III 

B.

I only

I மட்டும் 

C.

II and IV

II மற்றும் IV

D.

III only

III மட்டும் 

ANSWER :

D. III only

III மட்டும் 

24.

The average marks in English obtained by 300 students is 45. The average marks of first 100 and last 100 students are 70 and 20 respectively. The average marks of remaining 100 students is

ஆங்கிலத்தில் 300 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45 முதல் 100 மற்றும் கடைசி 100 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 70 மற்றும் 20 முறையே பாக்கியுள்ள 100 மாணவர்களின் சராசரி மதிப்பெண் ஆனது 

A.

70

B.

20

C.

45

D.

50

ANSWER :

C. 45

25.

Struges rule for determining the number of classes (K) in a frequency table is

நிகழ்வுப்  பட்டியலில் பிரிவுகளின் எண்ணிக்கை (K) 'ஸடாஸ்' விதிகளின் கீழ் உறுதி செய்வது 

A.

K = 1 + 3.32log10N

B.

K = 1 - 3.32log10N

C.

K = 1 + 2.32log10N

D.

K = 1 + 3.32logeN

ANSWER :

A. K = 1 + 3.32log10N

26.

Consider the following five processes with the length of the CPU burst time given in milliseconds together with their arrival time and priority.

Process       Arrival time      Burst time     Priority

P1                    0                        10               4

P2                    0                         3                1

P3                    3                         8                2

P4                    4                        16               4

P5                    7                          2               5

In priority scheduling the average turn around time will be

கீழ்காணும் ஐந்து செயல்களின் CPU செயல் நேர நீளம் அவற்றின் சேரும் நேரம் மற்றும் முதல் முக்கியம் ஆகியவற்றின் நுண் விநாடிகளை கருத்தில் கொள்க 

செயல்   சேரும் நேரம்  செயல் நேரம்  முதல் முக்கியம் 

P1                    0                        10               4

P2                    0                         3                1

P3                    3                         8                2

P4                    4                        16               4

P5                    7                          2               5

முதல் முக்கியத்தை கணக்கிடும் போது சராசரி நிகழ்வு நடைபெறும் நேரம் 

A.

20.6 ms

B.

18.6 ms

C.

21.6 ms

D.

22.5 ms

ANSWER :

A. 20.6 ms

27.

What should come in the place of question mark (?)

கேள்வி குறியுள்ள இடத்தில் என்ன வர வேண்டும் ?

A.

63

B.

73

C.

53

D.

83

ANSWER :

A. 63

28.

Horizontal bar diagram is used for

கிடையான பட்டை விளக்கப்படத்தின் பயன் ஆனது 

A.

Qualitative data

பண்பு தரவுகள் 

B.

Data varying over time

காலம் சார்ந்த மாறுபாடு விவரங்கள் 

C.

Data varying over space

இடத்தை கொண்டு மாறுபடும் விவரங்கள் 

D.

(A) or (C)

(A) அல்லது (C)

ANSWER :

D. (A) or (C)

(A) அல்லது (C)

29.

Classification is the process of arranging data in

பகுத்தல் என்பது தொகுப்பு விவரங்களை முறைபடுத்துதல் முறையே 

A.

Different columns

மாறுபட்ட நிரல் 

B.

Different rows

மாறுபட்ட நிரை 

C.

Grouping of related facts in different classes

மாறுபட்ட பிரிவின் கீழ் ஒருமித்த கருத்தை ஒன்று சேர்த்தல் 

D.

None of these

இவற்றுள் ஏதுவுமில்லை

ANSWER :

C. Grouping of related facts in different classes

மாறுபட்ட பிரிவின் கீழ் ஒருமித்த கருத்தை ஒன்று சேர்த்தல் 

30.

The sect which used to have the Trisul mark in their feet during the mediaeval period of Tamil Nadu

இடைக்காலத் தமிழகத்தில் தமது பாதங்களில் சூலக்குறிச் சூடுபோட்டுக் கொள்ளும் வழக்கமுடைய குழுவினர் 

A.

Fortune Tellers

குறிசொல்வோர் 

B.

Women of Temple Service (Thevaradiyar)

தேவரடியார் 

C.

Priests

பூசாரிகள் 

D.

Temple watchmen

கோயிற்காப்போன் 

ANSWER :

B. Women of Temple Service (Thevaradiyar)

தேவரடியார்