Group 1 Prelims 2013 February TNPSC Question Paper

Group 1 Prelims 2013 February TNPSC Questions

11.

The earth crust is separated from the Mantle by a layer of discontinuity called as

புவியோட்டிற்கும் போர்வைக்கும் இடையே காணப்படும் இடைவெளி 

A.

Moho

மொஹொ 

B.

Curtenberg

கடடன்பர்க் 

C.

Asthenosphere

அஸிதினோஸ்பியர் 

D.

Hamblin

ஹம்பலின் 

ANSWER :

A. Moho

மொஹொ 

12.

Which of the statement(s) is/are correct?

I. Siddhartha was the actual name of Buddha

II. Buddha's wife was Mahamaya.

III. Buddha belonged to Gautama Gotra

IV. Yasodha was the Mother of Buddha.

பின்வருவனவற்றுள் சரியானது எது/ எவை 

I. சித்தார்தர் என்பது புத்தரின் உண்மை பெயர் 

II. புத்தரின் மனைவியின் பெயர் மகாமாயா 

III. புத்தர் கௌதம கோத்ரம் பிரிவை சார்ந்தவர் 

IV. புத்தரின் தாயாரின் பெயர் யசோதா 

A.

I, II, IV

B.

III, IV

C.

I, III

D.

II, IV

ANSWER :

C. I, III

13.

Consider the following statements:

Assertion (A) : The worship of the three emanations of Sankarashana, Pradyumna and Aniruddha flourished from the Gupta period.

Reason (R) : The concept of Vishnu's incarnations became popular and dominated Vaishnavism during the Gupta ago.

Choose your correct answer from the codes given below.

கீழ்காணும் வாக்கியங்களை கவனி :

கூற்று(A) : வழிபாட்டின் மூன்று வடிவங்களான சங்கரஷானா பிரதியுமண மற்றும் அனிருத்தா ஆகியவை குப்தர்கள் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்தது 

காரணம் (R) : குப்தர்கள் காலத்தில் விஸ்ணுவின் அவதாரங்கள் பிரபலமடைந்து வைணவம் ஆதிக்கம் செலுத்தியது 

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் சரியான விடையைத் தேர்வு  செய்க :

A.

Both (A) and (R) are individually true and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

B.

Both (A) and (R) are individually true and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 

C.

(A) is true but (R) is false

(A) சரி ஆனால் (R) தவறு 

D.

A) is false but (R) is true

(A) தவறு  ஆனால் (R)  சரி 

ANSWER :

D. (A) is false but (R) is true

(A) தவறு  ஆனால் (R)  சரி 

14.

Which of the statements about 'Babur' are True?

I. He was the fourth descendant of Timur from the side of his father, and fifteenth descendent of Changizkhan through his mother.

II. He was the fifth descendant of Timur from the side of his father and fourteenth descendent of Changizkhan through his mother.

III. He was the fifteenth descendant of Timur from the side of his father and fourth descendent of Changizkhan through his mother.

IV. His family belonged to the Chaghatai section of the Turkish race.

பாபரைப்பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை 

I. அவர் தந்தை வழியில் தைமூரின் நான்காவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் பதினைந்தாவது சந்ததியும் ஆவார் 

II. அவர் தந்தை வழியில் தைமூரின் ஐந்தாவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் பதினான்காவது   சந்ததியும் ஆவார் 

III. அவர் தந்தை வழியில் தைமூரின் பதினைந்தாவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் நான்காவது சந்ததியும் பாபர் ஆவார்  

IV. அவருடைய குடும்பம் துருக்கிய இனத்தின் சகாதி வகுப்பைச் சார்ந்தது 

A.

I and II are correct

I மற்றும் II சரி 

B.

II and IV are correct

II மற்றும் IV சரி 

C.

III and IV are correct

III மற்றும் IV சரி  

D.

I and IV are correct

I  மற்றும் IV சரி  

ANSWER :

B. II and IV are correct

II மற்றும் IV சரி 

15.

Match List I with List II correctly and select your answer using the codes given below:

List I List II
a) EVR Periyar 1.) New Lamps for old
b) Aurobindo Ghosh 2.) An Echo from Andamans
c) Dayananda Saraswathi 3.) Family Planning
d) V.D.Savarkar 4.) Satyartha Prakash

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II
a) ஈ.வெ.ரா. பெரியார் 1.) நியூ லேம்ப்ஸ் ஃபார் ஓல்டு
b) அரபிந்த கோஷ் 2.) ஆன் எக்கோ பரம் அந்தமான்
c) தயானந்த சரஸ்வதி 3.) பேமிலி பிளானிங்
d) வி.டி.சவார்கர் 4.) சத்தியார்த்த பிரகாஷ்
A.

4 2 3 1

B.

2 3 1 4

C.

3 1 4 2

D.

1 4 2 3

ANSWER :

C. 3 1 4 2

16.

Point out the correct statement in the following:

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை சுட்டிக் காண்பிக்கவும் 

A.

Snake is the symbol of First Tirthankara

முதலாம் தீர்தங்காரின் சின்னம் பாம்பு 

B.

Lion is the symbol of Mahavira

மகாவீரரின் சின்னம் சிங்கம் 

C.

Mahavira is the first Tirtankara

முதலாம் தீர்தங்கரர் மகாவீரர் 

D.

Conch is the symbol of Second Jain Tirthankara

இரண்டாம் ஜைனமத தீர்தங்காரின் சின்னம் கோன்ச் 

ANSWER :

B. Lion is the symbol of Mahavira

மகாவீரரின் சின்னம் சிங்கம் 

17.

In which part of the world Mixed Farming is practised?

உலகில் கலப்பு விவசாயம் எங்கே காணப்படுகிறது 

A.

Developing Regions of the world

உலகின் வளரும் பகுதிகள்

B.

Highly developed Regions of the world

அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள் 

C.

Under developed Regions of the world

உலகத்தின் வளர்ச்சி குறைந்த பகுதிகள் 

D.

Desert Regions of the world

உலகின் பாலைவனப்பகுதிகள் 

ANSWER :

B. Highly developed Regions of the world

அதிக வளர்ச்சியடைந்த பகுதிகள் 

18.

Which is wrongly matched?

I. Limestone - Cement industry

II. Coke - Iron and steek industry

III. Cotton - Textile industry

IV. Manganese - Paper industry

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை 

I. சுண்ணாம்புக்கல் - சிமெண்ட் ஆலை 

II. கோக் ( ஒரு வகை நிலக்கரி ) - இரும்பு மற்றும் எஃகு ஆலை 

III. பஞ்சு - நெசவாலை 

IV. மங்கனீசு - காகித ஆலை 

A.

II

B.

III

C.

IV

D.

I

ANSWER :

C. IV

19.

The diagram which is drawn to show the calculated wind speed and direction

கணக்கிடப்பட்ட காற்றின் வேகம் மற்றும் திசையை காட்ட வரையப்படும் வரைப்படம் 

A.

Isotherm

சம வெப்ப கோட்டுப் படம் 

B.

Barometer

காற்றழுத்தமானி 

C.

Wind Rose

காற்று திசை வரைபடம் 

D.

Wind Mills

காற்றாலைகள் 

ANSWER :

C. Wind Rose

காற்று திசை வரைபடம் 

 

20.

Arrange the following sequential steps of autotrophic succession in the correct order.

I. Aggregation

II. Ecesis

III. Mudation

IV. Invasion

V. Migration

சுயசார்பு தொடர்ச்சியின் வரிசைப்படிகளை சரியான வரிசையில் எழுது 

I. திரளுதல் 

II. நிலையாதல் 

III. வெற்றாதல் 

IV.ஆக்கிரமித்தல் 

V.இடம் பெயர்தல் 

A.

I, II, III, IV, V

B.

I, III, V, IV, II

C.

III, V, IV, I, II

D.

III, IV, V, II, I

ANSWER :

D. III, IV, V, II, I