Group 1 Prelims 2019 March TNPSC Question Paper

Group 1 Prelims 2019 March TNPSC Questions

41.

Which committee was appointed in 1986 to deal with 'Revitalization of Panchayat Raj institutions for democracy and development'?

1986 ம் ஆண்டில் "மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்பிக்க" அமைக்கப்பட்ட குழு எது ?

A.

Ashok Mehta Committee

அஷோகா மேத்தா குழு 

B.

G.V.K. Rao committee

ஜி. வி. கே. ராவ் குழு 

C.

L.M. Singhvi committee

எல். எம். சிங்வி குழு 

D.

Santhanam committee

சந்தானம் குழு 

ANSWER :

C. L.M. Singhvi committee

எல். எம். சிங்வி குழு 

42.

Match List I with List II and select the correct answer using the codes given below lists :

List I (Event) List II (Year)
a) Special Economic zones policy 1.) 1991
b) New Foreign Trade policy 2.) 2000
c) Goods and services Tax act 3.) 2015
d) Narashimham Committee Report 4.) 2017

பட்டியல் I-ஐ பட்டியல் II- உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க

பட்டியல் I (நிகழ்வு ) பட்டியல் II (ஆண்டு )
a) சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை 1.) 1991
b) புதிய பன்னாட்டு வாணிப கொள்கை 2.) 2000
c) பொருள் மற்றும் பணி வரிச் சட்டம் 3.) 2015
d) நரசிம்மம் கமிட்டி 4.) 2017
A.

a-2 ,b-3,c-4 ,d-1

B.

a-2 ,b-4 ,c-1 ,d-3

C.

a-4 ,b-2 ,c-3 ,d-1

D.

a-4 ,b-3 ,c-2 ,d-1

ANSWER :

A. a-2 ,b-3,c-4 ,d-1

43.

The father of Green Revolution in India was

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார் ?

A.

M.S. Swaminathan

M.S. சுவாமிநாதன் 

B.

Gandhi

காந்தி 

C.

Visweswaraiah

விஸ்வெஸ்வராய்யா 

D.

N.R. Viswanathan

N.R.விஸ்வநாதன் 

ANSWER :

A. M.S. Swaminathan

M.S. சுவாமிநாதன் 

 

44.

Which one of the following is the source of direct tax?

கீழே கொடுக்கப்பட்டுள்ள இனங்களில் எது நேர்முக வரியை சார்ந்தது ?

A.

gift tax

அன்பளிப்பு வரி 

B.

customs duty

சுங்க வரி 

C.

excise duty

உற்பத்தி வரி 

D.

service tax

சேவை வரி 

ANSWER :

1. gift tax

அன்பளிப்பு வரி 

45.

The sum of the deficit under Revenue account and deficit under capital account is

நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் மூலதன கணக்குப் பற்றாக்குறையையும் கூட்டி கிடைப்பது 

A.

budgetary deficit

நிதிநிலை அறிக்கை பற்றாக்குறை

B.

primary deficit

முதன்மை பற்றாக்குறை

C.

fiscal deficit

நிதிப் பற்றாக்குறை

D.

revenue deficit

வருவாய் பற்றாக்குறை

ANSWER :

A. budgetary deficit

நிதிநிலை அறிக்கை பற்றாக்குறை

46.

The process of removal or relaxation of Governmental restrictions in all stages in Industry is known as

தொழில்துறை நடவடிக்கைளில் அரசின் கட்டுபாடுகளை தளர்த்துவதை அல்லது முற்றிலுமாக விலக்கி கொள்ளும் முறையை 

A.

Privatisation

தனியார் மயமாக்கம் 

B.

Liberalisation

தாராள மயமாக்கம் 

C.

Globalisation

உலக மயமாக்கம் 

D.

Disinvestment

மூலதன விலக்கல் 

ANSWER :

B. Liberalisation

தாராள மயமாக்கம் 

47.

With reference to the Rural development in India, consider the following statements :

I. Poverty alleviation and welfare of the people

II. The process of urbanisation in rural areas

Which of the statements given above is/are correct?

கிராமபுற முன்னேற்றமும், இந்தியாவும் என்பது கீழ்கண்ட வாக்கியத்தில் கூறுக :

I. வறுமை ஒழிப்பும், கிராமபுற மக்களின் நன்மையும் 

II. கிராமபுறங்களை நகராமைய மாக்குதலுக்கு வழிவகை செய்தலும் 

சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு :

A.

I only

I மட்டும் 

B.

II only

II மட்டும் 

C.

Both I and II

இரண்டும் 

D.

Neither I nor II

I, II இரண்டுமே இல்லை 

ANSWER :

A. I only

I மட்டும் 

48.

Which of the following is/are eligible for "Kisan credit card"?

I. All the farmers

II. Share croppers

III. Tenants

Select the correct answer using the code given below :

"கிஸான் கடன் அட்டை" கீழே கொடுக்கப்பட்டுள்ள நபருக்கு யாருக்கு தகுதியுடையது ?

I. அனைத்து விவசாயிகள் 

II. பயிரிடுவேர் பங்குதாரர் 

III. குத்தகைதாரர் 

கீழ்கண்டவற்றில் எது ஒன்று சரியானது :

A.

I only

I மட்டும் 

B.

I and II

I மற்றும் II

C.

II and III

II மற்றும் III

D.

I, II, and III

I, II மற்றும்  III

ANSWER :

D. I, II, and III

I, II மற்றும்  III

49.

Match the following

List I List II
a) Kol uprising 1.) Bhaalpur
b) Santhal uprising 2.) Orissa
c) Khonds uprising 3.) Assam
d) Ahoms uprising 4.) Chotanagpur

கீழ்கண்டவற்றை பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
a) கோல் எழுச்சி 1.) பால்ப்பூர்
b) சந்தால் எழுச்சி 2.) ஒரிஸ்ஸா
c) கோண்டுகள் எழுச்சி 3.) அஸ்ஸாம்
d) அஹோம்கள் எழுச்சி 4.) சோட்டா நாக்பூர்
A.

a-4 ,b-1 ,c-2 ,d-3

B.

a-3 ,b-2 ,c-1 ,d-4

C.

a-1 ,b-3 ,c-2 ,d-4

D.

a-2 ,b-3,c-4 ,d-1

ANSWER :

A. a-4 ,b-1 ,c-2 ,d-3

50.

Which decision of Gandhiji was opposed by Ambedkar?

எந்த கருத்து முடிவில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் எதிர்ப்பு ஏற்ப்பட்டது ?

A.

Partition India

இந்திய பிரிவினை 

B.

Calling lower castes

தாழ்த்தப்பட்டோர் 

C.

Sathyagraha Movement

சத்தியாகிரக இயக்கம் 

D.

Non-co-operation Movement

ஒத்துழையாமை இயக்கம் 

ANSWER :

C. Sathyagraha Movement

சத்தியாகிரக இயக்கம்