Group 1 Prelims 2019 March TNPSC Question Paper

Group 1 Prelims 2019 March TNPSC Questions

21.

Golden Quadrilateral distance between Chennai and Kolkatta is

சென்னை கொல்கத்தா இடையேயான தங்க நாற்கரச் சாலையின் தூரம் எவ்வளவு ?

A.

1684 Km

1684 கி .மீ 

B.

1453 Km

1453 கி .மீ 

C.

1290 Km

1290 கி .மீ 

D.

1419 Km

1419 கி .மீ 

ANSWER :

A. 1684 Km

1684 கி .மீ 

22.

Which of the following statements about the first amendment to the constitution is/are true?

I. The first amendment was enacted in 1952.

II. The first amendment was enacted before the first general elections.

III. It was enacted by the provinsional parliament.

முதல் திருத்தச் சட்டத்தைப் பற்றிய வாக்கியங்களில் எவை எது உண்மையானைவை ?

I. முதல் திருத்தச் சட்டம் 1952 ல் இயற்றப்பட்டது.

II. முதல் திருத்தச் சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது.

III. இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது   

A.

I and II are true

I மற்றும் II சரி 

B.

II and III are true

II மற்றும் III சரி 

C.

I and III are true

I மற்றும் III சரி 

D.

I, II and III are true

I, II மற்றும் III சரி 

ANSWER :

B. II and III are true

II மற்றும் III சரி 

23.

Which one of the stages of Man's progress is not properly Matched?

கீழ்காணும் எந்த மனித வளர்ச்சி பரிமாணம் சரியாக பொருத்தப்படவில்லை ?

A.

Primitive food collecting stage - Stone Age

பின்தங்கிய உணவு சேகரிக்கும் நிலை - கற்கலாம் 

B.

Advance food collecting stage - Mesolitic Age

முன்னேறிய உணவு சேகரிக்கும் நிலை - இடை கற்கலாம் 

C.

Food production stage - Chalcolitic Age

உணவு தயாரிக்கும் நிலை  - சாக்லிகிதிக் காலம் 

D.

Urbanisation - Bronze Age

நகரமயமாக்குதல் - வெண்கல காலம் 

ANSWER :

C. Food production stage - Chalcolitic Age

உணவு தயாரிக்கும் நிலை  - சாக்லிகிதிக் காலம் 

24.

The most outstanding Buddhist writer in Sanskrit was

சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய புத்த எழுத்தாளர் 

A.

Kalidasa

காளிதாசர் 

B.

Asvaghosa

அஸ்வகோசர் 

C.

Bharavi

பாரவி 

D.

Kumaradasa

குமாரதாசர் 

ANSWER :

B. Asvaghosa

அஸ்வகோசர் 

25.

Arrange the chronological order :

1. Battle of Chausa

2. Death of Barbar

3. Battle of Kanaoj

4. Death of Akbar

கீழ்கண்டவைகளை கால வரிசைப்படுத்துக :

1. செளசா போர்க்களம் 

2. பாபரின் மரணம் 

3. கான்னோஜ் போர்க்களம் 

4. அக்பரின் மரணம் 

A.

1-2-3-4

B.

4-3-2-1

C.

2-1-3-4

D.

3-1-2-4

ANSWER :

C. 2-1-3-4

26.

1. Ram Mohan Roy accepted the concept of God propounded by the Upanishads.

2. Swami Dayananda accepted the Western ideas.

3. The social reform leaders fought for the problems of women and depressed classes.

4. 1918 the form for Brahminical organisation South, Division liberal federation was started

1. ராம் மோகன் ராய் உபநிஷத்தின் வழி கடவுள் கொள்கையை ஏற்றுக் கொண்டார் 

2. சுவாமி தயானந்த சரஸ்வதி மேற்கத்திய சிந்தனை வாதத்தை ஏற்றுக் கொண்டார் 

3. சமூக சீர்திருத்தவாதிகள் பெண் அடிமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு பாடுபட்டனர் 

4. 1918 ல் பிராமணர் எதிர்ப்பு இயக்குமாறு தென்னிந்திய விடுதலை அமைப்பு உருவாக்கம் பெற்றது 

A.

1, 2, 3 are correct 4 only not correct

1, 2, 3 மட்டும் சரி 4 தவறு 

B.

1, 3, 4 are correct 2 only not correct

1, 3, 4 சரி 2 தவறு 

C.

1, 2, 3, 4 are correct

1, 2, 3, 4 சரி

D.

2, 3, 4 are correct 1 is not correct

2, 3, 4 சரி 1 தவறு 

 

ANSWER :

A. 1, 2, 3 are correct 4 only not correct

1, 2, 3 மட்டும் சரி 4 தவறு 

27.

Which of the following facts are true regarding the commercialisation agriculture under Bristish rule?

1. Money lending and exploitation of Poor peasants

2. Scarcity of food

3. Increase the demand of cash crops

4. Commercial agriculture went in bankruptcy

ஆங்கில ஆட்சியில் விவசாயம் வணிகமயம் ஆனபோது ஏற்பட்ட விளைவுகளை பற்றிய கூற்றுகளில் எது உண்மையானது ?

1. வட்டிக்காரர்கள் குடியினவர்களை சுரண்டுதல் 

2. உணவுத்தட்டுப்பாடு 

3. பணப்பயிர் தேவை அதிகரிப்பு 

4. பணப்பயிர் வணிகம் திவாலாகுதல் 

A.

1 is true, 2, 3, 4 false

1 மட்டும் சரி 2, 3, 4 சரி அல்ல 

B.

2, 3, 4 are true 1 is false

2, 3, 4 சரி 1 சரி அல்ல 

C.

all are false statements

அனைத்தும் தவறானது

D.

1, 2, 3, 4 statements are true

அனைத்தும் சரியானது 

ANSWER :

D. 1, 2, 3, 4 statements are true

அனைத்தும் சரியானது 

28.

Name the famous dancer who crowned as "Kathak king of India"?

இந்தியாவின் கதக் நடன அரசன் என அழைக்கப்படும் நடனக்கலைஞரின் பெயர் ?

A.

Prem Chand

பிரேம்சந்த் 

B.

Sambhu Maharaj

சம்பு மஹாராஜா 

C.

Thyagarajar

தியாகராஜர் 

D.

Fate Singh

பேத் சிங்

ANSWER :

B. Sambhu Maharaj

சம்பு மஹாராஜா 

29.

Which among the given facts became the primary reason for the leave of E. V. Ramaswami from India National Congress?

ஈ. வே. இராமசாமி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறுவதற்கு கீழ்வந்துள்ள காரணங்களில் முதன்மையானது எது ?

A.

conflict with M.K. Gandhi

மோ. க. காந்தியுடனான முரண்பாடு 

B.

crisis in Seranmahadevi charity training centre

சேரன்மகாதேவி குருகுல பயிற்சி மையத்தில் நிகழ்ந்த சிக்கல் 

C.

congress idealogy

காங்கிரசின் கருத்தியல் 

D.

communal disparity in Congress

காங்கிரசில் சமூக வித்தியாசம் 

ANSWER :

A. conflict with M.K. Gandhi

மோ. க. காந்தியுடனான முரண்பாடு

30.

Which strengthened the National Movement?

தேசிய இயக்கத்தை வலுப்பெறச் செய்தது எது ?

A.

Europeanisation

ஐய்ரோப்பியமயமாதல் 

B.

Marxian theory

மார்க்சிய கொள்கை 

C.

Religious faith

சமய நம்பிக்கை 

D.

Secular ideology

மதச்சார்பற்ற கருத்தியல் 

ANSWER :

D. Secular ideology

மதச்சார்பற்ற கருத்தியல்