Group 1 Prelims 2019 March TNPSC Question Paper

Group 1 Prelims 2019 March TNPSC Questions

31.

The financial control exercised by the Parliament over the executive through

இந்திய பாராளுமன்றம் செயலாட்சி அலுவலர் மீது தனது நிதிசார்ந்த கட்டுப்பாட்டை செலுத்தும் இவர் வழியே ஆகும் 

A.

The computer and Auditing General of India

இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் 

B.

The Auditor General

இந்திய தணிக்கை தலைவர் 

C.

The Finance Secretary

நிதித்துறை செயலாளர் 

D.

The Accountant General

தலைமை கணக்கு அலுவலர் 

ANSWER :

A. The computer and Auditing General of India

இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் 

32.

The Comptroller and Auditor General is appointed by The President of India under which Article

இந்திய தலைமைத் தணிக்கையாளரை எந்த விதியின் படி குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார் 

A.

Article 162

விதி 162

B.

Article 148

விதி 148

C.

Article 153

விதி 153

D.

Article 174

விதி 174

ANSWER :

B. Article 148

விதி 148

33.

Consider the following statements

1. Article 308 to 314 of the constitution with regard to the All India services.

2. Article 308 exclusively apply to the Jammu and Kashmir.

3. The Parliament has enacted the All India Services Act in 1952.

4. Article 312 empowers the Parliament to create new All India Services

Choose the correct answer :

கீழ்வரும் வாக்கியத்தை கருதுக :

1. உறுப்பு 308 முதல் 314 வரையிலான அரசமைப்பு சட்டம் அகில இந்திய பணிகள் பற்றி கூறுகிறது 

2. உறுப்பு 308 முற்றிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுக்கானது

3. பாராளுமன்றம் அகில இந்திய பணிகள் சட்டத்தை 1952ஆம் ஆண்டு இயற்றியது  

4. உறுப்பு 312 பாராளுமன்றத்திற்கு புதிய அகில இந்திய பணியை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது 

சரியான விடையை தேர்ந்தெடுக்க :

A.

1 and 4

1 மற்றும் 4

B.

2 only

2 மட்டும் 

C.

4 only

4 மட்டும் 

D.

4 and 3

4 மற்றும் 3

ANSWER :

A. 1 and 4

1 மற்றும் 4

34.

Article __________ was inserted into the constitution under the 73rd Constitutional Amendment.

அரசியல் சாசன விதி ____________73வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. 

A.

245 B

B.

244 B

C.

243 B

D.

242 B

ANSWER :

C. 243 B

35.

Who among the following was the Cabinet Minister without portfolio?

கீழ்வருபவர்களுள் யார் இலாகா இல்லாத மத்திய அமைச்சராகியவர் ?

A.

C. Rajagopalachari

C. ராஜகோபாலாச்சாரி 

B.

T.T. Krishnamachari

T.T. கிருஷ்ணமாச்சாரி 

C.

N. Gopalaswami Ayyangar

N. கோபாலசாமி ஐயங்கார் 

D.

G. L. Nanda

G.L. நந்தா 

ANSWER :

C. N. Gopalaswami Ayyangar

N. கோபாலசாமி ஐயங்கார் 

36.

Which one of the following statement is not with regard to powers of the Parliament?

நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக பின்வருபவனவற்றில் எவை சரியல்ல ?

A.

Parliament can approve three types of emergency provisions

நாடாளுமன்றம் மூன்று விதமான அவசர நிலைப் பிரகடனத்தை அனுமதிக்கலாம்

B.

It cannot abolish State Legislative Council

நாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது 

C.

It can alter boundaries of the states

மாநிலங்களின் எல்லைகளை மாற்ற முடியும் 

D.

It can establish a common High Court for two or more states

ஒரு உயர்நீதிமன்றத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படுத்தலாம் 

ANSWER :

B. It cannot abolish State Legislative Council

நாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது 

37.

Jallikattu, the bull taming sport of Tamil Nadu culture and tradition is protected according to article __________ of the Constitution of India

ஜல்லிகட்டு ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின்__________ விதியின் படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது 

A.

29(1)

B.

39(1)

C.

49(1)

D.

59(1)

ANSWER :

A. 29(1)

38.

Who headed provincial constitution committee of constituent assembly?

அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார் ?

A.

J.B. Kirpalani

J.B. கிர்பாலனி 

B.

H.C. Mukherjee

H.C. முகர்ஜி 

C.

A.V. Thakkar

A.V. தாக்கர் 

D.

Sardar Vallabai Patel

சர்தார் வல்லபாய் பட்டேல் 

ANSWER :

D. Sardar Vallabai Patel

சர்தார் வல்லபாய் பட்டேல் 

39.

Who among the following was not a member of Drafting committee?

கீழ்க்கண்டவற்றில் எவர் வரைவுக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை ?

A.

K.M. Munshi

K.M. முன்சி 

B.

Alladi Krishnaswamy Ayyar

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் 

C.

Pattabhi Sitaramayya

பட்டாபி சித்தாராமய்யா 

D.

Krishnamachari

கிருஷ்ணமாசாரி 

ANSWER :

C. Pattabhi Sitaramayya

பட்டாபி சித்தாராமய்யா 

40.

I. The constitution is a source of, and not an exercise of, legislative power;

II. Constitution springs from a belief in limited Government

Which of the following statements given above is / are correct ?

I. அரசியலமைப்புச் சட்டம் என்பது சட்டமன்றங்களால் உருவாக்கப்படுவதல்ல மாறாக அம் மன்றங்களுக்காக ஆதார மூலம் ஆகும்.

II. வரன்முறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் என்பதன் மீதான நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே முகிழ்த்தெழுகிறது  

மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது ?

A.

I only

I மட்டுமே 

B.

II only

II மட்டுமே 

C.

Both I and II

I மற்றும் II  இரண்டும் சரியே 

D.

Neither I nor II

I மற்றும் II இரண்டுமே சரியல்ல 

ANSWER :

C. Both I and II

I மற்றும் II  இரண்டும் சரியே