Group 1 Prelims 2019 March TNPSC Question Paper

Group 1 Prelims 2019 March TNPSC Questions

11.

Among the following plants, which one has oil repelling property?

இவற்றுள் எந்த தாவரம் எண்ணெயினை விலக்கும் திறன் உடையது ?

A.

Tobacco

புகையிலை 

B.

Maize

மக்காச் சோளம் 

C.

Hibiscus

செம்பருத்தி 

D.

Aloe Vera

கற்றாழை 

ANSWER :

D. Aloe Vera

கற்றாழை 

12.

What happens in human Thalassemias?

1. reduce α  - globin synthesis

2. reduce β - globin synthesis

3. enhance α  and β - globin synthesis

தலசீமியா நோய் உள்ளவர்களுக்கு எவை நடைபெறுகிறது ?

1. α  - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது 

2. β - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது 

3. α  மற்றும் β - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது 

A.

1 alone correct

1 மட்டும் சரி 

B.

2 alone correct

2 மட்டும் சரி 

C.

1 and 2 are correct

1, மற்றும் 2 மட்டும் சரி 

D.

3 alone correct

3 மட்டும் சரி 

ANSWER :

C. 1 and 2 are correct

1, மற்றும் 2 மட்டும் சரி 

13.

Which of the following plants boosts the production of red blood cells?

பின்வருவனவற்றில் எந்த தாவரம் இரத்த சிவப்பணு உற்பத்தியை தூண்டக் கூடியது ?

A.

Turmeric

மஞ்சள் 

B.

Tulsi

துளசி 

C.

Lemon grass

எலுமிச்சம் புல் 

D.

Mustard

கடுகு 

ANSWER :

C. Lemon grass

எலுமிச்சம் புல் 

14.

Consider following statements :

1. 21 June - Summer solstices more radiation received by northern hemisphere

2. 23 September - Autumn equinox not equal radiation in both hemisphere

3. 22 December - Winter solstice more radiation received by the southern hemisphere

Select the correct answer using the code given below :

பின்வரும் கூற்றினை கருத்தில் கொள்க :

1. 21ஜூன் - வடகோளத்தின் அதிகமாக வெப்பநிலை பெறப்படுகிறது 

2. 23 செப்டம்பர் - மாதம் சமமான அளவில் வட மற்றும் தென் துருவங்களில் வெப்பநிலை இருப்பதில்லை 

3. 22 டிசம்பர் -  குளிர் காலத்தில் தென் துருவம் அதிக வெப்பநிலை பெறுகிறது 

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு :

A.

1 and 2

1 மற்றும் 2

B.

1 and 3

1 மற்றும் 3

C.

2 and 3

2 மற்றும் 3

D.

1, 2, and 3

1,2 மற்றும் 3

ANSWER :

B. 1 and 3

1 மற்றும் 3

15.

How many seismic zones grouped in India?

இந்தியாவின் புவி அதிர்வு மண்டலங்கள் எத்தனை 

A.

4

B.

5

C.

6

D.

8

ANSWER :

A. 4

16.

Sabarmathi river flowing states

சபர்மதி ஆறு பாயும் மாநிலங்கள் எவை ?

A.

Madhya Pradesh Rajasthan and Gujarat

மத்திய பிரதேசம் ,இராஜஸ்தான் மற்றும் குஜராத் 

B.

Gujarat and Rajasthan

குஜராத் மற்றும் இராஜஸ்தான் 

C.

Madhya Pradesh and Bihar

மத்திய பிரதேசம் மற்றும் பீகார் 

D.

Maharastra and Jharkand

மகாராஷ்டிரா , மற்றும் ஜார்கண்ட் 

ANSWER :

A. Madhya Pradesh Rajasthan and Gujarat

மத்திய பிரதேசம் ,இராஜஸ்தான் மற்றும் குஜராத் 

17.

With reference to black soil, consider the following statements :

1. It is generally clayey, deep and impermeable

2. They swell and become sticky when wet and shrink when dried.

3. It retains the moisture for a very long time.

Which of the above statements is/are correct?

கருப்பு மண் தொடர்பாக கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்புகளை முடிவு செய்க 

1. பொதுவாக களிமண் தன்மை ஆழமான மற்றும் நீர் கடத்திவிடா தன்மை கொண்டது 

2. ஈரமடையும் பொழுது உப்பலாகவும் உலரும் பொழுது சுருங்கியும் காணப்படும் 

3. ஈரத் தன்மையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும் 

மேலே கொடுக்கப்பட்ட தொகுப்பில் எது எவையெல்லாம் சரியானவை ?

A.

1 only

1 மட்டும் 

B.

1 and 2 only

1 மற்றும் 2 மட்டும்  

C.

3 only

மட்டும் 

D.

1, 2 and 3

1,2 மற்றும் 3

ANSWER :

D. 1, 2 and 3

1,2 மற்றும் 3

18.

Different types of vegetation is found in different parts of India - due to

பல்வேறு வகையான தாவரங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைத்துள்ளமைக்கு காரணம் 

A.

Topography

இட அமைவு 

B.

Unequal distribution of Rainfall and Temperature

வெப்பநிலை மற்றும் மலைப்பொழிவின் சமமற்ற பரவல் 

C.

Soil

மண்

D.

Temperature and soil

வெப்பநிலை மற்றும் மண் 

ANSWER :

B. Unequal distribution of Rainfall and Temperature

வெப்பநிலை மற்றும் மலைப்பொழிவின் சமமற்ற பரவல் 

19.

Creamy layer concept was first introduced in the case of

"செழுமை அடுக்கினர்" எனும் கருத்தானது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வழக்கு 

A.

Lakshmikant Sukla Vs State of Uttar Pradesh

லட்சுமிகாந்த் சுக்லா Vs உத்தரபிரதேச அரசு 

B.

Indra Sawhney Vs Union of India

இந்திராசகானி Vs இந்திய யூனியன் 

C.

K.K. Roy Vs State of Tripura

K.K. ராய் Vs திரிபுரா அரசு 

D.

Jitender Kumar Vs State of Uttar Pradesh

ஜித்தேந்தர் குமார் Vs உத்திரபிரதேச அரசு 

ANSWER :

B. Indra Sawhney Vs Union of India

இந்திராசகானி Vs இந்திய யூனியன் 

20.

Agricultural crop insurance was introduced by Government of India in

விவசாய பயிர் காப்பீடு முறையை இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஆண்டு எது ?

A.

1986

B.

1984

C.

1985

D.

1989

ANSWER :

C. 1985