Match List I with List II correctly and select answer :
List I | List II |
a) Santhal's Rebellion | 1.) 1923 |
b) Maplah Rebellion | 2.) 1929 |
c) Vizag Revolution | 3.) 1921 |
d) Bardoli Satyagraha | 4.) 1856 |
பட்டியல் I-ஐ பட்டியல் II- உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
பட்டியல் I | பட்டியல் II |
a) சாந்தல்கள் கலகம் | 1.) 1923 |
b) மாப்ளா கலகம் | 2.) 1929 |
c) வைசாக் கலகம் | 3.) 1921 |
d) பர்தோலி சத்தியாகிரகம் | 4.) 1856 |
Match List I with List II correctly and select answer :
List I | List II |
a) Dupleix | 1.) Nawab of Bengal |
b) Anwar-ud-din | 2.) British Admiral |
c) Shuja-ud-Daula | 3.) French Governor |
d) Polock | 4.) Nawab of Carnatic |
பட்டியல் I-ஐ பட்டியல் II- உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
பட்டியல் I | பட்டியல் II |
a) டூப்ளே | 1.) வங்காள நவாப் |
b) அன்வாருதின் | 2.) ஆங்கிலப்படை தளபதி |
c) ஷூஜா உத் தெளலா | 3.) பிரெஞ்சு கவர்னர் |
d) போலோக் | 4.) கர்னாடக நவாப் |
Match List I with List II of the following with suitable options :
List I | List II |
a) Kural | 1.) Rishabham |
b) Thutham | 2.) Shadjam |
c) Kaikilai | 3.) Madhyamam |
d) Vuzhai | 4.) Gandharam |
பட்டியல் I-ஐ பட்டியல் II- உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
பட்டியல் I | பட்டியல் II |
a) குறள் | 1.) ரிஷபம் |
b) தூதம் | 2.) சாத்ஜம் |
c) கைகிளை | 3.) மத்தியாமம் |
d) உழ்கை | 4.) காந்தாரம் |
Match List I with List II of the following with suitable options :
List I | List II |
a) Brahmanas | 1.) Forest Texts |
b) Sama veda | 2.) Guide Book for Priests |
c) Aranyakas | 3.) Ritual Texts |
d) Yajur Veda | 4.) Book of Chants |
பட்டியல் I-ஐ பட்டியல் II- உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
பட்டியல் I | பட்டியல் II |
a) பிராமணங்கள் | 1.) வன நூல்கள் |
b) சாம வேதம் | 2.) புரோகிதர் வழிகாட்டி நூல் |
c) ஆரண்யங்கள் | 3.) சடங்கு நூல்கள் |
d) யஜுர் வேதம் | 4.) மந்திர நூல்கள் |
Which of the following is/are not correct? Minto-Morley reforms of 1909 introduced the following.
I. The system of direct election was introduced in provinces
II. The act did not enfranchises women
III. It introduced dyarchy in provinces
IV. Communal electorate was introduced
கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக
1909 ம் ஆண்டு மின்டோ மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
I. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
II. பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கவில்லை
III. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
IV. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது
I only
I மட்டும்
I and III
I மற்றும் III மட்டும்
II and III
II மற்றும் III மட்டும்
III only
III மட்டும்
Who bestowed the title Sardar on Vallabhai Patel?
வல்லபாய் படேலுக்கு சர்தார் என்று பட்டம் சூட்டியவர் யார் ?
Dadabhai Naoroji
தாதாபாய் நெளரோஜி
Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
Rajendra Prasad
இராஜேந்திர பிரசாத்
During 1857 revolt which army remained loyal to the British?
1857-ம் ஆண்டு புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த இராணுவம் எது ?
Bombay Army
பம்பாய் இராணுவம்
Bengal Army
வங்காள இராணுவம்
Madras Army
சென்னை இராணுவம்
Avadh Army
அயோத்தி இராணுவம்
Pick out the wrong statement.
தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்
Veerappa, the Zamindar of Koppal rose against the Nizam of hyderabad in 1819
1819 -ல் கோப்பால் ரோஸ் ஜமின்தார் வீரப்பா என்பவர் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்
Gadkaris were military classes who garrisoned Maratha forts
கட்காரிகள் மராத்தியக் கோட்டைக் காவலர்கள் ஆவார்கள்
Chakra Bisoi was the Khonds leader
சக்ர பிசோய் என்பவர் கோண்டுகளின் தலைவர் ஆவர்
Sindhu and Kanhu were the leaders of the Kols
சிந்த்ஹு மற்றும் கன்ஹு என்பவர்கள் கோல்களின் தலைவராவார்கள்
Match the following :
List I | List II |
a) Simon Commission | 1.) 1928 |
b) Nehru Report | 2.) 2.1932 |
c) Second Round Table Conference | 3.) 1927 |
d) Communal Award | 4.) 1931 |
கீழ்கண்டவற்றை பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) சைமன் குழு | 1.) 1928 |
b) நேரு அறிக்கை | 2.) 2.1932 |
c) இரண்டாவது வட்டமேஜை மாநாடு | 3.) 1927 |
d) வகுப்பு வாரித் தீர்வு | 4.) 1931 |
Identify the statement, which is not the cause for the failure of Quit India Movement
a) British Government arrested key leaders in anticipation to the movement
b) Nehru and Rajaji disbelieved in Direct Action
c) Hindu Mahasabha and Muslim League supported the movement
d) British Government suppressed the movement
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோல்வியடைய எது காரணமல்ல என்பதை கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து அடையாளம் காண்
a) ஆங்கில அரசாங்கம் முன்னெச்சரிகை நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்தது
b) நேரு மற்றும் இராஜாஜி ஆகியோர் நேரடி நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை
c) இந்து மகாசபை மற்றும் முஸ்லீம் லீக் இந்நடவடிக்கையை ஆதரித்தது
d ) ஆங்கில அரசாங்கம் இவ்வியக்கத்தை அடக்கியது
(a) alone
(a ) மட்டும்
(a) and (b) alone
(a) மற்றும் (b) மட்டும்
(c) alone
(c) மட்டும்
(a), (b) and (d) alone
(a), (b) மற்றும் (d) ஆகிய மூன்றும்