Group 1 Prelims 2015 November TNPSC Question Paper

Group 1 Prelims 2015 November TNPSC Questions

31.

Among the 50 students in a class, what percentage of students like biology and chemistry? 

Subjects No. of Students
Mathematics 6
Physics 12
Chemistry 15
Biology 8
Computer Science 9

ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில் எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல் உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர் ?

பாடம் மாணவர்களின் எண்ணிக்கை
கணிதம் 6
இயற்பியல் 12
வேதியல் 15
உயிரியல் 8
கணினியியல் 9
A.

64%

B.

46%

C.

23%

D.

77%

ANSWER :

B. 46%

32.

For any n observations of data, what is the value of

எந்த ஒரு n எண்களின் தொகுப்பிற்கும் ன் மதிப்பு யாது ?

A.

B.

C.

D.

0

ANSWER :

D. 0

33.

Simplify :

சுருக்குக :

A.

0.456

B.

1

C.

0.728

D.

0.272

ANSWER :

B. 1

34.

If

 is equal to 

என்பது எதற்குச் சமம் 

A.

3

B.

5

C.

2/5

D.

5/2

ANSWER :

B. 5

35.

A person's present age is two-fifth of the age of his mother. After 8 years, he will be one half of his mother How old is the mother at present?

ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது . 8வருடங்கள் கழித்து அவரின் வயது .அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது தாயாரின் தற்போதைய வயது என்ன 

A.

42

B.

40

C.

45

D.

48

ANSWER :

B. 40

36.

Find the value of

 

- ன் மதிப்பைக் காண் 

A.

1.2

B.

1

C.

0.2

D.

1.4

ANSWER :

B. 1

37.

A bicycle marked at Rs. 1,500 is sold for Rs. 1,350. What is the percentage of discount?

ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500  என்று குறிக்கப்பட்டுள்ளது இதனை ரூ. 1,350 க்கு விற்றால் ,தள்ளுபடி சதவீதம் என்ன ?

A.

12

B.

15

C.

11

D.

10

ANSWER :

D. 10

38.

Which one of the following is the smallest ratio?

7 : 3, 17 : 25, 7 : 15, 15 : 23

பின்வருவனவற்றில் மிகச்சிறிய விகிதம் யாது  ?

7 : 3, 17 : 25, 7 : 15, 15 : 23

A.

7:13

B.

17:25

C.

7:15

D.

15:23

ANSWER :

C. 7:15

39.

In a mixture of 60 litres, the ratio of milk and water is 2 : 1. If this ratio is to be 1 : 2, then what is the quantity of water to be further added?

60 லிட்டர் கலவையில் , பால் மற்றும் தண்ணீரின் விகிதம் 2: 1. இந்த விகிதம் 1: 2 ஆக இருக்க வேண்டுமெனில் கூடுதலாக சேர்க்கக் கூடிய தண்ணீரின் அளவு யாது 

A.

20 l

B.

30 l

C.

50 l

D.

60 l

ANSWER :

D. 60 l

40.

Two numbers are in the ratio 3 : 5. If 9 be subtracted from each, then they are in the ratio 12 : 23. Find the second number

3: 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை என்ற 12:23 விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க 

A.

52

B.

53

C.

54

D.

55

ANSWER :

D. 55