Group 1 Prelims 2015 November TNPSC Question Paper

Group 1 Prelims 2015 November TNPSC Questions

41.

Sum of squares of three positive numbers is 608 and they are in the ratio 2 : 3 : 5. Then, find the numbers

மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608. மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2 : 3 : 5. எனில் அந்த எண்கள் யாவை 

A.

6, 9, 15

B.

8, 12, 20

C.

10, 15, 25

D.

14, 21, 35

ANSWER :

B. 8, 12, 20

42.

If 30% of A = 0.25 of B= 1/5 of C, then find the ratio A : B : C

A - ன் 30% = B -  ன் 0.25 = 1/5 C எனில் A : B : C என்ற விகிதத்தைக் காண் 

A.

15:12:10

B.

12:15:10

C.

10:12:15

D.

10:15:12

ANSWER :

C. 10:12:15

43.

What is the third proportional to 0.34 and 0.50?

0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன ?

A.

0.74

B.

0.75

C.

0.76

D.

0.77

ANSWER :

A. 0.74

44.

In a cylinder, if radius is doubled and height is halved then what happens to the curved surface area?

ஒரு உருளையில், ஆரம் இரு மடங்காக்கப்பட்டு, உயரம் பாதியாக குறைக்கப்பட்டால் அதன் புறப்பரப்பு என்னவாகும் ?

A.

Halved

பாதியாகும் 

B.

Doubled

இரு மடங்காகும் 

C.

Does not change

மாறாது இருக்கும் 

D.

Four times

நான்கு மடங்காகும் 

ANSWER :

C. Does not change

மாறாது இருக்கும் 

45.

The length of side of a rhombus is 5 m and one of its diagonal is 8 m. Then what is the length of other diagonal?

ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ , அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்யொரு மூலைவிட்டத்தின் நீளம் யாது ?

A.

5 m

5 மீ 

B.

7 m

7 மீ 

C.

6 m

6 மீ 

D.

8 m

8 மீ 

ANSWER :

C. 6 m

6 மீ 

46.

A, B and C can complete a piece of work in 24, 6 and 12 days respectively. If they work together, in how many days they will complete the same work?

A, B மற்றும் C என்பவர்கள் ஒரு வேலையை முடிக்க முறையே 24, 6 , 12 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில், அதே வேலையை அவர்கள் அனைவரும் இணைத்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் ?

A.

1/24 day

1/24 நாள் 

B.

7/24 day

7/24 நாள் 

C.

24/7 days

24/7 நாள் 

D.

24/11 days

24/11 நாள் 

ANSWER :

C. 24/7 days

24/7 நாள் 

47.

12 men complete the 2400 sq.m ploughing work in 10 days. How many men are required to complete 3600 sq.m ploughing work in 18 days?

2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள்10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை ?

A.

10 men

10 ஆட்கள் 

B.

15 men

15 ஆட்கள் 

C.

18 men

18 ஆட்கள் 

D.

20 men

20 ஆட்கள் 

ANSWER :

A. 10 men

10 ஆட்கள் 

48.

2 men and 7 boys can do a piece of work in 14 days , 3 men and 8 boys can do the same in 11 days. In how many days, 3 times the work can be completed by 8 men and 6 boys?

2 ஆண்கள்,  7 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையினை 14 நாட்களில் முடிப்பர் 3 ஆண்கள் 8 சிறுவர்கள் சேர்ந்து, அதே வேலையை 11 நாட்களில் செய்து முடிப்பர் எனில் ,  அதே போல் மூன்று மடங்கு வேலையை, 8 ஆண்கள்,  6 சிறுவர்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர் ?

A.

21 days

21 நாட்கள் 

B.

18 days

18 நாட்கள் 

C.

24 days

24 நாட்கள் 

D.

36 days

36 நாட்கள் 

ANSWER :

A. 21 days

21 நாட்கள் 

49.

The length, breadth and height of a hall are 8 m, 10 m, 4m respectively and the hall has one door of area 3 m x 1.5 m. Find the cost of painting the walls at the rate of Rs. 200 per square metre.

ஒரு அறையின் நீளம் , அகலம் மற்றும் உயரம் முறையே 8மீ, 10 மீ, 4 மீ மற்றும் 3 மீ x 1.5 மீ  பரப்பளவு கொண்ட ஒரு கதவும் உள்ளது. வண்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ.200 செலவாகும் என்றால், அதன் சுவர்களுக்கு வர்ணம் பூச எவ்வளவு தொகை செலவாகும் ? 

A.

Rs. 28,800

ரூ 28,800

B.

Rs. 59,900

ரூ . 59,900

C.

Rs.27,900

ரூ.27,900 

D.

Rs. 60,800

ரூ . 60,800

ANSWER :

C. Rs.27,900

ரூ .27,900

50.

If the capacity of a cylindrical tank is 1848 m3 and the diameter of its base is 14 m, then find the depth of the tank?

ஒரு உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவானது 1848மீ3 மற்றும் அதனுடைய விட்டமானது 14மீ எனில் அதனுடைய ஆழம் யாது ?

A.

12 m

12 மீ 

B.

14 m

14 மீ 

C.

15 m

15 மீ 

D.

18 m

18 மீ 

ANSWER :

A. 12 m

12 மீ