Group 1 Prelims 2015 November TNPSC Question Paper

Group 1 Prelims 2015 November TNPSC Questions

11.

Which of the following is used to store large amounts of data?

கீழ்க்காணும் நினைவகங்களில் எது அதிகப்படியான தகவல்களை சேமிக்க பயன்படுகிறது 

A.

Primary memory

முதன்மை நினைவகம் 

B.

Auxillary storage

இரண்டாம் நிலை நினைவகம் 

C.

Cache memory

கேஷ் நினைவகம் 

D.

Random access memory

நேரடி அணுகல் நினைவகம் 

ANSWER :

B. Auxillary storage

இரண்டாம் நிலை நினைவகம் 

12.

Give the value of Terabyte.

டெர்ராபைட்டின் மதிப்பினைக் கூறு 

A.

210

B.

220

C.

230

D.

240

ANSWER :

D. 240

13.

Bluetooth' technology is

புளூடூத் தொழில்நுட்பம் என்பது 

A.

Satellite communication

செயற்கைகோள் தொடர்பு 

B.

Wired communication between devices

இரு கருவிகளுக்கிடையே உள்ள கம்பி தொடர்பு 

C.

Wireless communication between devices

இரு கருவிகளுக்கிடையே உள்ள கம்பி இல்லா தொடர்பு 

D.

Communication between landline to mobile phone

தரைவழி தொலைபேசியிலுருந்து கைப்பேசி தொடர்புக்கு 

ANSWER :

C. Wireless communication between devices

இரு கருவிகளுக்கிடையே உள்ள கம்பி இல்லா தொடர்பு 

14.

The plant type which colours the ocean surface water red is

கடல் நீரின் மேற்பரப்பை செந்நிறமாக மற்றும் தாவர வகை 

A.

Dinoflagellates

டைனோப்லாஜி லேட்ஸ் 

B.

Golden algae

தங்க நிற கடல்பாசி 

C.

Green algae

பச்சை நிற கடல்பாசி 

D.

Red algae

சிவப்பு நிற கடல்பாசி 

ANSWER :

A. Dinoflagellates

டைனோப்லாஜி லேட்ஸ் 

15.

Match List I with List II and select the correct answer:

List I (Climate) List II (Reason)
a) Chennai is warmer than Kolkata 1.) Distance from sea
b) Snowfall in Himalayas 2.) Altitude
c) Rainfall decreases from West Bengal to Punjab 3.) Western Disturbance
d) Winter Rainfall 4.) Latitude

பட்டியல் I-ஐ பட்டியல் II- உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க

பட்டியல் I (கால நிலை ) பட்டியல் II (காரணம் )
a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது 1.) கடலில் இருந்து தூரம்
b) இமயமலையில் பனிப்பொழிவு 2.) உயரம்
c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது 3.) மேற்கத்திய காற்று
d) குளிர்கால மழைப்பொழிவு 4.) அட்சரேகை
A.

1 2 4 3

B.

1 2 3 4

C.

3 2 4 1

D.

4 2 1 3

ANSWER :

D. 4 2 1 3

16.

Which of the following is not a planetary wind?

கீழேக் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது ?

A.

Westerlies

மேலைக் காற்று 

B.

Trade winds

வியாபாரக் காற்று 

C.

Monsoon

பருவக் காற்று 

D.

Polar easterlies

துருவ கீழைக்காற்று 

ANSWER :

C. Monsoon

பருவக் காற்று 

17.

The place of India which does not have tropical evergreen forest is

இந்தியாவில் அயன் மண்டல பசுமை மாறாக்காடுகளை கொண்டிராத பகுதி 

A.

Eastern part of Western Ghats

மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி 

B.

Western part of Western Ghats

மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப்  பகுதி 

C.

Andhaman and Nicobar islands

அந்தமான் நிக்கோபார் தீவுகள் 

D.

Eastern part of subtropical Himalayas

உப அயன் கிழக்கு இமயமலை 

ANSWER :

A. Eastern part of Western Ghats

மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி 

18.

Consider the following statements and choose the correct answer from the given options.

I. Shompens is a tribal inhabitant of Nicobar island.

II. As per 2011 census, their population is 229.

பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .

I. "ஷாம்பென்ஸ்" நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர் 

II. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229

A.

I only true

முதல் கூற்று மட்டும் சரி 

B.

II only true

இரண்டாம் கூற்று மட்டும் சரி 

C.

I and II are true

இரண்டும் சரியானது 

D.

I and II are false

இரண்டும் தவறானது 

ANSWER :

C. I and II are true

இரண்டும் சரியானது 

19.

Choose the correct sequence of the following using the codes given below :

I. Qutbuddin Aibak, Iltutmish, Raziya, Balban

II. Jahangir, Humayun, Akbar, Shahjahan

III. Balaji Viswanath, Balaji Baji rao I, Shivaji

கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்தெடு 

I. குத்புதீன் ஐபெக் ,இல்துத்மிஷ், இரசியா ,பால்பன் 

II. ஜஹாங்கிர் , ஹுமாயூன், அக்பர் ,ஷாஜகான் 

III. பாலாஜி விஸ்வநாத் ,பாலாஜி பாஜிராவ் , முதலாம் பாஜிராவ் , சிவாஜி 

A.

I and II only

I மற்றும் II மட்டும் 

B.

II and III only

II மற்றும் III மட்டும் 

C.

I only

I மட்டும் 

D.

II only

II மட்டும் 

ANSWER :

C. I only

I  மட்டும் 

20.

Which of the following were among the main exports of India valley people. Select the correct answer from the codes given below :

I. Wheat

II. Barley

III. Cotton

IV. Gold

சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க .

I. கோதுமை 

II. பார்லி 

III. பருத்தி 

IV. தங்கம் 

A.

I, II and III

I, II மற்றும் III

B.

II and III

II மற்றும் III

C.

I and II

I மற்றும் II

D.

III and IV

III மற்றும் IV

ANSWER :

C. I and II

I மற்றும் II