Group 1 Prelims 2025 June TNPSC Question Paper

Group 1 Prelims 2025 June TNPSC Questions

11.

Match the following type: Match correctly the river and its places of rises.

Column - A Column - B
(a) The Krishna 1. Garwal Tibet border
(b) The Alaknanda 2. Central Himalayas
(c) The Gandak 3. Tibet
(d) The Brahmaputra 4. Sahyadris

பின்வரும் வகையைப் பொருத்து. ஆறு மற்றும் அது உருவாகும்/எழும் இடத்தினை சரியாக பொருத்து

பட்டியல் A பட்டியல் B
(a) கிருஷ்ணா 1. கார்வால் திபெத் எல்லை
(b) அலக்நந்தா 2. மத்திய இமயமலை
(c) கான்டக் 3. திபெத்
(d) பிரம்மபுத்திரா 4. சயாத்ரிஸ்
A.

3 2 4 1

B.

1 4 2 3

C.

2 1 3 4

D.

4 1 2 3

ANSWER :

C. 2 1 3 4

12.
Arrange the following events in chronological order.
(i) Ahemadabad Mill Strike
(ii) Champaran Satyagraha
(iii) Kheda Satyagraha
(iv) Rowlatt Satyagraha
கால வரிசைப்படி அடுக்குக.
(i) அஹமதாபாத் மில் வேலை நிறுத்தம்
(ii) சம்பாரன் சத்தியாகிரகம்
(iii) கேதா சத்தியாகிரகம்
(iv) ரௌலட் சத்தியாகிரகம்
A.
(ii), (i), (iii), (iv)
B.
(iv), (iii), (ii), (i)
C.
(i), (ii), (iii), (iv)
D.
(iii), (ii), (i), (iv)
ANSWER :
A. (ii), (i), (iii), (iv)
13.

How did education contribute to the Indian Renaissance?
(i) Contributed Growth of Money
(ii) Promoting scientific learning
(iii) Promoted social and cultural progress
இந்திய மறுமலர்ச்சிக்குக் கல்வியின் பங்களிப்பு எவ்வாறு உதவி செய்தது?
(i) பண வளர்ச்சியை கொடுத்தது
(ii) அறிவியல் அறிவு வளர்ச்சிக்காக
(iii) சமூகப் பண்பாடு முன்னேற்றம் ஏற்பட்டது

A.

(i) only
(i) மட்டும்

B.

(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்

C.

(ii) only
(ii) மட்டும்

D.

(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்

ANSWER :

B. (ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்

14.

Match the following: 

Column - A Column - B
(a) Peshwa 1. Foreign Secretary
(b) Amatya 2. Chief Minister
(c) Sachiva 3. Finance Minister
(d) Sumant 4. Superintendent

பின்வருவனவற்றைப் பொருத்துக: 

பட்டியல் A பட்டியல் B
(a) பேஷ்வா 1. அயல்நாட்டு செயலர்
(b) அமாத்தியர் 2. முதலமைச்சர்
(c) சச்சீவா 3. நிதியமைச்சர்
(d) சுமந்தீ 4. கண்காணிப்பாளர்
A.

1 2 3 4

B.

1 4 2 3

C.

2 3 4 1

D.

3 2 1 4

ANSWER :

C. 2 3 4 1

15.

Choose the right matches among type :

Column - A (Journal) Column - B (Author)
(a) 'Indian World' Journal 1. J.S. Buckingham
(b) 'Telegraph' Journal 2. Charles MacLean
(c) 'Bengal Kirkaru' Journal 3. Mekenly
(d) 'Calcutta' Journal 4. Duane

சரியான விடையைப் பொருத்துக :

பட்டியல் A (இதழ்) பட்டியல் B (ஆசிரியர்)
(a) ‘இந்திய உலகம்' இதழ் 1. ஜே.எஸ். பக்கிங்காம்
(b)  'டெலிகிராப்' இதழ்   2. சார்லஸ் மெக்லீன்
(c) 'பெங்கால் கிர்க்காரு' இதழ் 3. மெக்கன்லி
(d) 'கல்கத்தா' இதழ் 4. டியூவான்
A.

4 3 2 1

B.

2 3 1 4

C.

3 1 4 2

D.

1 4 2 3

ANSWER :

A.4 3 2 1

16.

Reason and Assertion type:
Assertion [A]: Cinema was becoming popular in 1940's.
Reason [R] : Anna could achieve his ideals through Cinema Artists.
காரணம் மற்றும் கூற்று வகை :
கூற்று [A] : 1940 களில் சினிமா பிரபலமாக இருந்தது.
காரணம் [R]: சினிமா கலைஞர்கள் மூலம் அண்ணா தனது இலட்சியங்களை அடைய முடிந்தது

A.

[A] is true but [R] is false
[A] சரி ஆனால் [R] தவறு

B.

Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்

C.

[A] is false but [R] is true
[A] தவறு ஆனால் [R] சரி

D.

Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A]ம் [R]ம் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல

ANSWER :

B.Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்

17.
Which one of the following is correctly matched?
கீழ்கண்டவற்றுள் எந்தக் கூற்றுச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A.
Champaran Agitation - Bal Gangadhar Tilak
சம்பரான் கிளர்ச்சி - பால கங்காதர திலகர்
B.
Ghadar Party - Lala Hardayal
கதர்க் கட்சி - லாலா ஹர்தயாள்
C.
Ganapathy Festival - Annie Besant
கணபதி பண்டிகை - அன்னிபெசன்ட்
D.
Home Rule Movement - Gandhiji
தன்னாட்சி இயக்கம் - காந்திஜி
ANSWER :
B. Ghadar Party - Lala Hardayal
கதர்க் கட்சி - லாலா ஹர்தயாள்
18.
In Tuticorin, Tamil Nadu, Subramaniya Siva Campaigned for strike in 1908.
1908 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடியில் போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்தார்.
A.
March -April
மார்ச் - ஏப்ரல்
B.
January- February
ஜனவரி - பிப்ரவரி
C.
February - March
பிப்ரவரி - மார்ச்
D.
April-May
ஏப்ரல் - மே
ANSWER :
C. February - March
பிப்ரவரி - மார்ச்
19.

Which of the following statements are true?
(i) The National population policy, was promulgated in April 1976.
(ii) Included provisions for health care, nutrition and more stress on Education for girls.
(iii) The goal was an eventual average family size of two children.
பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையானது?
(i) 1976 ஏப்ரலில் தேசிய மக்கள் தொகைக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டது.
(ii) இது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
(iii) இதன் இலக்கு இறுதியில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி குடும்ப அளவாக இருந்தது.

A.

(i) only correct
(i) மட்டும் சரி

B.

(i) and (ii) only correct
(i) மற்றும் (ii) மட்டும் சரி

C.

(ii) and (iii) only correct
(ii) மற்றும் (iii) மட்டும் சரி

D.

(i), (ii) and (iii) correct
(i), (ii) மற்றும் (iii) சரி

ANSWER :

D. (i), (ii) and (iii) correct
(i), (ii) மற்றும் (iii) சரி

20.
Who founded the Satya Shodak Samaj in 1873?
சத்ய சோதக் சமாஜ்-ஐ 1873 இல் தோற்றுவித்தவர் யார்?
A.
Jyoti Rao Phule
ஜோதி ராவ் பூலே
B.
Sri Narayana Guru
ஸ்ரீ நாராயண குரு
C.
Pandita Ramabai
பண்டித ரமாபாய்
D.
Dayananda Saraswati
தயானந்த சரஸ்வதி
ANSWER :
A. Jyoti Rao Phule
ஜோதி ராவ் பூலே