Tamilnadu Folk Arts TNTET Paper 1 Questions

Tamilnadu Folk Arts MCQ Questions

13.
Khaung is Which state Indigenous Instrument?
காங் என்பது எந்த மாநில பழங்குடி கருவி?
A.
Assam
அசாம்
B.
Mizoram
மிசோரம்
C.
Tamil nadu
தமிழ்நாடு
D.
Kerala
கேரளா
ANSWER :
B. Mizoram
மிசோரம்
14.
Gogona is which state popular instrument ?
கோகோனா எந்த மாநில பிரபலமான இசைக்கருவி?
A.
Mizoram
மிசோரம்
B.
Assam
அசாம்
C.
Tamil nadu
தமிழ்நாடு
D.
Kerala
கேரளா
ANSWER :
B. Assam
அசாம்
15.
Singa is a traditional wing Instrument for which state ?
சிங்கா எந்த மாநிலத்திற்கான பாரம்பரிய கருவியாகும்?
A.
Mizoram
மிசோரம்
B.
Assam
அசாம்
C.
Jharkand
ஜார்கண்ட்
D.
Kerala
கேரளா
ANSWER :
C. Jharkand
ஜார்கண்ட்
16.
What is the Instrument used by Ustad Vilayar Khan
உஸ்தாத் விளையார் கான் பயன்படுத்திய கருவி என்ன?
A.
Shenai
ஷெனாய்
B.
flute
புல்லாங்குழல்
C.
Sarod
சரோத்
D.
Sitar
சிதார்
ANSWER :
A. Shenai
ஷெனாய்
17.
What is the Instrument used by Pandit Ram Narayan
பண்டிட் ராம் நாராயண் பயன்படுத்திய கருவி என்ன?
A.
Shenai
ஷெனாய்
B.
Sarangi
சாரங்கி
C.
Sarod
சரோத்
D.
Sitar
சிதார்
ANSWER :
B. Sarangi
சாரங்கி
18.
What is the real name of Ustad Bismillah khan
உஸ்தாத் பிஸ்மில்லா கானின் உண்மையான பெயர் என்ன?
A.
James peebles
ஜேம்ஸ் பீபிள்ஸ்
B.
Qamruddin khan
கமுருதீன் கான்
C.
Abdul Karim
அப்துல் கரீம்
D.
None of these இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. Qamruddin khan
கமுருதீன் கான்