What is the full form of CID?
CID என்ற சொல்லின் முழுப் பெயர் என்ன?
Central Investigation Department
மத்திய விசாரணை துறை
Crime Investigation Department
குற்ற விசாரணை துறை
Criminal Intelligence Division
குற்ற நுண்ணறிவு பிரிவு
Crime Information Directorate
குற்றத் தகவல் இயக்ககம்
At present(2025) CBI director is ___________
தற்போது (2025) சிபிஐ இயக்குநர் ____________
Rinku Naresh
ரிங்கு நரேஷ்
Praveen Sood
பிரவீன் சூட்
Subodh Kumar Jaiswal
சுபோத் குமார் ஜெய்ஸ்வால்
Subodh Gaikwad
சுபோத் கெய்க்வாட்