Union Executive TNPSC Group 1 Questions

Union Executive MCQ Questions

13.
When is the Day of the Constitution celebrated?
அரசமைப்புச்சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது?
A.
26th November
நவம்பர் 26
B.
5th December
டிசம்பர் 5
C.
8th November
நவம்பர் 8
D.
23rd December
டிசம்பர் 23
ANSWER :
A. 26th November
நவம்பர் 26
14.
How much was spent to frame the constitution of India?
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?
A.
5 lakhs rupees
5 லட்சம் ரூபாய்
B.
12 lakhs rupees
12 லட்சம் ரூபாய்
C.
1 crore rupees
1 கோடி ரூபாய்
D.
64 lakhs rupees
64 லட்சம் ரூபாய்
ANSWER :
D. 64 lakhs rupees
64 லட்சம் ரூபாய்
15.
The Preamble of our constitution stresses on the ______, equality and fraternity.
நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வோர் இந்தியருக்குமான ______, சமத்துவத்தை உறுதி செய்வதோடு சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
A.
Justice
நீதி
B.
Liberty
தன்செயலுரிமை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Violence
வன்முறை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
16.
Which of the following statements are TRUE?
a) Law allows all the citizens of a country, the right to follow different faith and religious beliefs.
b) All citizens enjoy the freedom of worship.
c) The country does not have a religion of its own.
d) All the religions in our country hold the same status.
இவற்றுள் எந்த வாக்கியங்கள் உண்மையான வாக்கியங்கள்?
அ) அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
ஆ) நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இ) அவர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது.
ஈ) இப்படியாக ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.
A.
Only d
ஈ மட்டும்
B.
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
C.
Only a
அ மட்டும்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
B. All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
17.
_______ are the basic human rights of all citizens.
ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத்தேவையான உரிமைகளே _______ என்று அழைக்கப்படுகின்றன.
A.
Justice
நீதி
B.
Duties
கடமைகள்
C.
Fundamental rights
அடிப்படை உரிமைகள்
D.
Violence
வன்முறை
ANSWER :
C. Fundamental rights
அடிப்படை உரிமைகள்
18.
Which of the following are the fundamental rights?
a) Right to equality
b) Right to freedom
c) Right against exploitation
d) Right to freedom of religion
இவற்றுள் அடிப்படை உரிமைகள் யாவை?
அ) சம உரிமை
ஆ) சுதந்திரமாகச் செயல்படும் உரிமை
இ) சுரண்டலுக்கு எதிரான உரிமை
ஈ) சுதந்திர சமய உரிமை
A.
All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்
B.
Only d
ஈ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Only a
அ மட்டும்
ANSWER :
A. All a,b,c,d
அ ஆ இ ஈ அனைத்தும்