In Tamilnadu MRTS is seen in
தமிழ்நாட்டில் எம்.ஆர்.டி.எஸ். முறை எங்கு அமைந்துள்ளது?
In Tamil Nadu Sanctuary for Peocock is located at
தமிழகத்தில் மயில்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம்
Madurai
மதுரை
Puthukottai
புதுக்கோட்டை
Viralimalai
விராலிமலை
Tanjore
தஞ்சாவூர்
Match the correct answer :
List I | List II |
a) Haemophilis, Albinism, Thalasimia | 1.) Vector borne diseases |
b) Diabetis, Sterlity, Obesity | 2.) Deficiency of nutrients |
c) Nictolopia, Rickets, Scurvy | 3.) Deficiency of Hormones |
d) Malaria, Filaria, Influenza | 4.) Genetic disorder |
சரியான விடைகளை பொருத்துக. :
பட்டியல் I | பட்டியல் II |
a) ஹீமோபிலியா, அல்பினிசம், தலாசீமியா | 1.) கடத்திகள் மூலம் பரவும் நோய்கள் |
b) சர்க்கரைநோய், மலட்டுத்தன்மை, உடல் பருமன் | 2.) ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் |
c) நிக்டோலோபியா, ரிக்கட்ஸ், ஸ்கர்வி | 3.) ஹார்மோன் குறைவினால்ஏற்படும் நோய்கள் |
d) மலேரியா, பைலேரியா, இன்புளுயன்சா | 4.) மரபியல் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் |
Example of Rodenticides
எலிக்கொல்லி என்பவை
DAP
Zinc phosphate
துத்தநாக பாஸ்பேட்
Arsenic
ஆர்செனிக்
(B) and (C)
(B) மற்றும் (C)
Egg beaters and drilling machines have long handles because
I. It is easy to use
II. A larger force applied at the handle results in large turning effect
III. A smaller force applied at the handle results in large turning effect
முட்டை அடிக்கும் கருவி மற்றும் துளை போடும் கருவிகளின் பிடி நீளமாக இருக்கக்.காரணம்
I. பயன்படுத்துவது எளிது
II. அதிகமான விசை பிடியில் செயல்படும் பொழுது திருப்பு விளைவு அதிகரிக்கின்றது.
III. சிறு விசை பிடியில் செயல்படும் பொழுது திருப்பு விளைவு அதிகரிக்கின்றது.
I is correct
I சரியானது
III is correct
III சரியானது
Both I and III is correct
I மற்றும் III சரி
II is correct
II சரியானது
Refractive index of a diamonds is 2.42. Its meaning with respect to velocity of light is
I. Velocity of light in diamond is more than the velocity of light in air
II. Velocity of light in diamond is less than the velocity of light in air
III. Velocity of light in diamond and air is one and the same
IV. Velocity of light in air is more than the velocity of light in diamond
வைரத்தின் ஒளிவிலகல் எண் 2.42 ஒளியின் திசைவேகத்தைப் பொருத்து இச்சொற்றொடரின் பொருள் யாது?
I. ஒளியானது காற்றை விட, வைரத்தில் அதிக திசைவேகத்தில் செல்கிறது.
II. ஒளியானது காற்றைவிட, வைரத்தில் குறைந்த திசைவேகத்தில் செல்கிறது.
III. காற்று மற்றும் வைரம் இரண்டிலும் ஒளியின் திசைவேகம் சமம்.
II. ஒளியானது வைரத்தை விட காற்றில் அதிக திசைவேகத்துடன் செல்கிறது.
I and IV is correct
I மட்டும் IV சரி
III alone is correct
III மட்டும் சரி
II and IV is correct
II மட்டும் IV சரி
I alone is correct
I மட்டும் சரி
With reference to the meaning of index number in ststistics consider the following statements
I. An index number is a statistical tool used to measure changes over time and to interpret economic figures
II. Index numbers are values expressed as a percentage of single base figures.
Which of the statements given above is/are correct?
புள்ளியியலில், குறியீட்டெண்களின் பொருள் விளக்கும் இரு கூற்றுகளை பரிசீலனை செய்க.
I. குறியீட்டெண்கள் என்பது காலங்களுக்கிடையே ஏற்படும் மாற்றங்களை அளவிடவும் பொருளியல் விவரங்களுக்கு விளக்கம் அளிக்கவும் பயன்படும் கருவியாகும்.
II. குறியீட்டெண்கள், மதிப்பினை சதவீதத்தில் குறிப்பிடும் ஒரு ஒற்றை விகிதமே ஆகும்.
மேலே குறிப்பிட்டுள்ள கூற்றுகளில் எது சரி என குறிப்பிடுக.
I statement only
I கூற்று மட்டும்
II statement only
II கூற்று மட்டும்
Both I and II statements
I மற்றும் II வது கூற்றுகள்
Neither I nor II statement
I - ம் அல்ல II-ம் அல்ல (கூற்றுகள்)
Inflation denotes the following situation :
பணவீக்கம் என்பது கீழ்க்கண்ட நிலையைக் குறிக்கும் :
price level rises - money value falls
விலைவாசி உயர்வும் - பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும்
price level rise - money value rises
விலைவாசி உயர்வும் - பணத்தின் மதிப்பு
price level falls - money value falls
உயர்வும் விலைவாசி வீழ்ச்சியும் – பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும்
price level falls - money value rises
விலைவாசி வீழ்ச்சியும் - பணத்தின் மதிப்பு உயர்வும்
Consider the following statements and identify which one is not correct?
Inflation can be checked by some of the following measures :
Select the incorrect measure :
கீழ்க்கண்டவற்றுள் எது சரியல்ல என தீர்மானிக்க:-
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன எது தவறு?
increased taxation
வரி விதிப்பை அதிகப்படுத்துதல்
increasing government expenditure
அரசின் செலவினத்தை அதிகரித்தல்
restriction on imports
இறக்குமதியில் கட்டுப்பாடுகள் விதித்தல்
rationing
பொதுப் பங்கீடு
"The queen of drugs" refers to
"மருந்துகளின் அரசி' என்றழைக்கப்படுவது?
penicillin
பெனிசிலின்
streptomycin
ஸ்ட்ரப்டோமைசின்
aureomycitin
ஆரியோமைசிடின்
chloromycitin
குளோரோமைசிடின்