Group 4 2018 February GT TNPSC Question Paper

Group 4 2018 February GT TNPSC Questions

1.

Pick out the correct reason:

Oil mixed with petrol for two-wheelers due to the following reason(s):

(1). It lubricates the engine parts

(2). It removes heat inside two engines

(3). It allows for the deposit of carbon on the spark plug.

சரியான காரணங்களை தெரிவு செய்க :
பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு. பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2) இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.

A.

(1),(2) and (3)

(1), (2) மற்றும் (3)

B.

(1) and (2) only

(I) மற்றும் (2) மட்டும்

C.

(2) and (3) only

(2) மற்றும் (3) மட்டும்

D.

(1) and (3) only

(I) மற்றும் (3) மட்டும்

ANSWER :

B. (1) and (2) only

(I) மற்றும் (2) மட்டும்

2.

Match the following:

List I List II
a) Osmium 1.) Best Conductor of electricity
b) Lithium 2.) Heaviest metal
c) Tungsten 3.) Lightest metal
d) Silver 4.) Highest melting point-3300 ̊C

சரியாகப் பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
a) ஆஸ்மியம் 1.) சிறந்த மின்கடத்தி
b) லித்தியம் 2.) மிகக் கனமான உலோகம்
c) டங்ஸ்டன் 3.) மிக இலேசான உலோகம்
d) சில்வர் 4.) அதிக உருகுநிலை - 3300°C
A.

a-1 ,b-2 ,c-3 ,d-4

B.

a-2 ,b-1,c-4 ,d-3

C.

a-2 ,b-3,c-4 ,d-1

D.

a-3 ,b-4 ,c-1 ,d-2

ANSWER :

C.a-2 ,b-3,c-4 ,d-1

3.

Match List I with List II correctly:

List I (Solution) List II (pH value)
a) Blood 1.) 6.5
b) Urine 2.) 7.3 - 7.5
c) Vinegar 3.) 5.5 - 7.5
d) Milk 4.) 2.4 - 3.4

பொருத்துக:

பட்டியல் I (கரைசல்) பட்டியல் II (pH மதிப்பு )
a) குருதி 1.) 6.5
b) சிறுநீர் 2.) 7.3 - 7.5
c) வினிகர் 3.) 5.5 - 7.5
d) பால் 4.) 2.4 - 3.4
A.

a-2 ,b-3,c-4 ,d-1

B.

a-2 ,b-4 ,c-1 ,d-3

C.

a-4 ,b-2 ,c-1 ,d-3

D.

a-3 ,b-1 ,c-4 ,d-2

ANSWER :

A. a-2 ,b-3,c-4 ,d-1

4.

The Theme of the World Special Week,celebrated from 4th October 2017 to 10th October 2017 is

2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்

A.

Exploring new world in space

விண்வெளியில் புது உலகத்தினை தேடல்

B.

Yoga for wellness

தலமுடைமைக்கான யோகா

C.

Water and energy for inclusive growth

உள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்

D.

Peace, progress and prosperity

அமைதி; முன்னேற்றம் மற்றும் செழுமை

ANSWER :

A. Exploring new world in space

விண்வெளியில் புது உலகத்தினை தேடல்

5.

Who among the following women boxers was declared best boxer of the meet during the World Youth Boxing Championship held in Guwahati in 2017 ?

2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில்
கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர்

A.

Nabin Chandra

நபின் சந்திரா

B.

Sarjubala Devi

சர்ஜுபாலா தேவி

C.

Minu Basumalary

மினு பாசுமரி

D.

Ankushita Boro

அங்குசிட்டா போரோ

ANSWER :

D. Ankushita Boro

அங்குசிட்டா போரோ

6.

"Operation Ice Bridge" is associated with

''பனி பாலம் நடவடிக்கை' எந்த அமைப்போடு தொடர்புடையது

A.

ISS

B.

ISRO

C.

NASA

D.

ESA

ANSWER :

C. NASA

7.

Identify the organisation inaugurated on October 2017 at New Delhi by Prime Minister of India

புது டெல்லியில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி
வைக்கப்பட்ட அமைப்பு

A.

All India Institute of Unani

அனைத்திந்திய யுனானி மருத்துவ நிறுவனம்

B.

All India Institute of Siddha

அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம்

C.

All India Institute of Ayurveda

அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்

D.

All India Institute of Naturopathy

அனைத்திந்திய இயற்கை மருத்துவ கழகம்

ANSWER :

C. All India Institute of Ayurveda

அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்

8.

Match the title winners with their championship of 2017 :

List I List II
a) Ms.Saikhom Mirabai Chanu 1.) World Junior(V 20) Chess Championship
b) Ms.Mary Kom 2.) World Weightlifting Championship
c) Mr.Gopi Thonakal 3.) Asian Women's Boxing Championship
d) Master Aravindh Chithambaram 4.) Asian Marathon Championship

2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1.) உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
b) செல்வி. மேரி காம் 2.) உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
c) திரு. கோபி தொனெக்கல் 3.) ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
d) செல்லன் அரவிந்த் சிதம்பரம் 4.) ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
A.

a-3 ,b-4 ,c-2 ,d-1

B.

a-2 ,b-3,c-4 ,d-1

C.

a-2 ,b-3,c-1,d-4

D.

a-3 ,b-2 ,c-1 ,d-4

ANSWER :

B. a-2 ,b-3,c-4 ,d-1

9.

The writer of Novel "Dukkam Sukkham" who has been choosed for the Vyas Samman 2017 is Mr/Mrs

2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'துக்கம் சுக்கம்' என்ற
- நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி

A.

Surindar Verma

கரிந்தர் வர்மா'

B.

Sumita Jain

சுனிதா ஜெயின்

C.

Mamta Kalia

மம்தா காலியா

D.

Kamal Kishore Goyenka

கமல் கிஷோர் கோயன்கா

ANSWER :

C. Mamta Kalia

மம்தா காலியா

10.

The recommendation of 15th Finance Commission will be effect from which date ?

15-வது நிதிக்குழுலின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

A.

January 1,2018

ஜனவரி 1. 2018

B.

April 1,2018

ஏப்ரல் 1, 2018

C.

April 1,2020

ஏப்ரல் 1, 2020

D.

January 1,2020

ஜனவரி 1. 2020

ANSWER :

C. April 1,2020

ஏப்ரல் 1, 2020