To hear a distant echo, the surface reflecting the sound should atleast be at a distance (Take velocity of sound in air = 340 m/s)
எதிரொலியைக் கேட்க, எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு (காற்றில் ஒலியினது திசைவேக மதிப்பு 340 மீட்டர்/வினாடி என்க).
When steam is passed over red hot iron, the products formed are
நீராவியை செஞ்சூடேற்றப்பட்ட இரும்பின் மீது செலுத்தும் போது உருவாகும் விளைபொருட்கள்
FeO and H2
FeO மற்றும் H2
Fe2O3 and H2
Fe2O3 மற்றும் H2
Fe3O4 and H2
Fe3O4 மற்றும் H2
Fe and H20
Fe மற்றும் H2O
Which one is not nitrogen fertilizer?
கீழ்கண்டவற்றுள் எது நைட்ரஜன் உரம் அல்ல?
Ammonium sulphate
அம்மோனியம் சல்பேட
CAN
CAN (சி.ஏ.என்)
Urea
யூரியா
Gypsum
ஜிப்சம்
Plants which grow in saline swamps develop numerous upright aerial roots from normal roots that are called
சதுப்பு நிலத் தாவரங்களில் சாதாரண வேர்களில் இருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளருகின்றன. இவைகள் வேர்கள் என அழைக்கப்படும்.
Respiratory roots
சுவாசிக்கும் வேர்கள்
Prop roots
தூண் வேர்கள்
Parasitic roots
ஒட்டுண்ணி வேர்கள்
Epiphytic roots
தொற்று வேர்கள்
Match List I with List II and select correct answer using the codes below the lists.
List I | List II |
a) Glycolysis | 1.) O2 is not utilized |
b) Kreb's cycle | 2.) ATP are produced |
c) Electron transport chain | 3.) Oxidation of pyruvic acid |
d) Fermentation | 4.) Occurs in cytoplasm |
வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க :
வரிசை I | வரிசை II |
a) கிளைகாலிசிஸ் | 1.) ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதில்லை |
b) கிரெப் சுழற்சி | 2.) ATP கள் உருவாகின்றன |
c) எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி | 3.) பைருவிக் அமில ஆக்சிஜனேற்றம் |
d) நொதித்தல் | 4.) சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது |
Parotid gland is affected by
மேலண்ணச் சுரப்பி _______________________ஆல் பாதிக்கப்படுகிறது.
A(H1N1) virus
A(H1N1) வைரஸ்
Hepatitis B-virus
ஹெப்பாட்டிட்டிஸ் B-வைரஸ்
Polio virus
இளம்பிள்ளை வாத வைரஸ்
Mumps virus
பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்
The founder of Nalanda University
நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
Chandra Gupta I
முதலாம் சந்திரகுப்தர்
Kumara Gupta
குமாரகுப்தர்
Skanda Gupta
ஸ்கந்தகுப்தர்
Samudra Gupta
சமுத்திரகுப்தர்
Which party in Tamil Nadu first introduced "Free Noon-Meal" scheme?
எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் "இலவச மதிய உணவுத் திட்டம்"
அறிமுகப்படுத்தப்பட்டது?
Congress
காங்கிரசு
Justice party
நீதிக்கட்சி
Swarajya party
சுயராஜ்ய கட்சி
Dravidian party
திராவிட கட்சி
Krishnadevaraya wrote Amuktamalyada in the language of
கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா நூலை இம்மொழியில் எழுதினார்
Who has received the award of 'Ezhisai Mannar' through Dr. S. Dharmambal?
டாக்டர் எஸ். தர்மாம்பாள் என்பவரால் 'ஏழிசை மன்னர்' என்ற பட்டத்தை பெற்றவர்?
T.K Bagavathy
டி.கே. பகவதி
M.K Radha
எம்.கே. ராதா
M.K Thiyagaraja Bagavathar
எம்.கே. தியாகராஜ பாகவதர்
N.S. Krishnan
என்.எஸ்.கிருஷ்ணன்