Match the following :
List I | List II |
a) Cerebral cortex | 1.) Temperature control |
b) Hypothalamus | 2.) Sensory perception |
c) Cerebellum | 3.) Role in sleep-awake cycle |
d) Pons | 4.) Maintenance of posture and balance |
கீழ்க்காண்பவற்றை பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) பெருமூளைப் புறணி | 1.) உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் |
b) ஹைப்போதலாமஸ் | 2.) உணர்வுகளைப் பெறுதல் |
c) சிறுமூளை | 3.) உறக்க-விழிப்பு சுழற்சி |
d) பான்ஸ் | 4.) உடல் சமநிலை |
Match the following :
List I | List II |
a) Ganymede | 1.) Moves in opposite direction to the direction of the spin of its planet |
b) Titan | 2.) Greenish star like appearance |
c) Neptune | 3.) Moon with clouds in our solar system |
d) Triton | 4.) Largest moon of our solar system |
கீழ்க்காண்பனவற்றை பொருத்துக ;
பட்டியல் I | பட்டியல் II |
a) கேனிமீட் | 1.) அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும் |
b) டைட்டன் | 2.) பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம் |
c) நெப்டியூன் | 3.) சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு |
d) டிரைட்டான் | 4.) சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு |
Match the Religion and Place of worship :
List I - Religion | List II - Places of worship |
a) Jainism | 1.) Synagogue |
b) Judaism | 2.) Agiyari |
c) Buddhism | 3.) Basadi |
d) Zorostrianism | 4.) Vihara |
மதம் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களைப் பொருத்துக :
பட்டியல் I - மதம் | பட்டியல் II - வழிப்பாட்டு தலம் |
a) சமணம் | 1.) சினகாக் |
b) ஜுடாய்ஸம் | 2.) அகியாரி |
c) புத்தமதம் | 3.) பசாதி |
d) ஜொராஸ்டிரியம் | 4.) விஹாரா |