50.
Which of the following statements are false about "conditions for no Doppler effect"?
1. Listener at rest and Source moves towards the Listener
2. S and L move in such a way that distance between them remains constant
3. S and L are moving in mutually perpendicular directions
4. The Source is situated at the centre of the circle along which the Listener is moving
எக்கூற்று தவறானது : "டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்”
1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது
2.ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது
3.ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது
4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது