VAO 2016 February GE TNPSC Question Paper

VAO 2016 February GE TNPSC Questions

1.

To hear a distant echo, the surface reflecting the sound should atleast be at a distance (Take velocity of sound in air = 340 m/s)

எதிரொலியைக் கேட்க, எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு (காற்றில்.
ஒலியினது திசைவேக மதிப்பு 340 மீட்டர்/வினாடி என்க)

A.

34 m

34  மீ

B.

17 m

17  மீ

C.

51 m

51  மீ

D.

10 m

10  மீ

ANSWER :

B. 17 m

17  மீ

2.

When steam is passed over red hot iron, the products formed are

நீராவியை செஞ்சூடேற்றப்பட்ட இரும்பின் மீது செலுத்தும் போது உருவாகும் விளைபொருட்கள்

A.

FeO and H2

FeO மற்றும் H2

B.

Fe2O3 and H2

Fe2O3 மற்றும் H2

C.

Fe3O4 and H2

Fe3O4 மற்றும் H2

D.

Fe and H20

Fe மற்றும் H2O

ANSWER :

C. Fe3O4 and H2

Fe3O4 மற்றும் H2

3.

Which one is not nitrogen fertilizer?

கீழ்கண்டவற்றுள் எது நைட்ரஜன் உரம் அல்ல?

A.

Ammonium sulphate

அம்மோனியம் சல்பேட்

B.

CAN

CAN (சி.ஏ.என்)

C.

Urea

யூரியா

D.

Gypsum

ஜிப்சம்

ANSWER :

D. Gypsum

ஜிப்சம்

4.

Plants which grow in saline swamps develop numerous upright aerial roots from normal roots that are called

சதுப்பு நிலத் தாவரங்களில் சாதாரண வேர்களில் இருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளருகின்றன. இவைகள் வேர்கள் என அழைக்கப்படும்.

A.

Respiratory roots

சுவாசிக்கும் வேர்கள்

B.

Prop roots

தூண் வேர்கள்

C.

Parasitic roots

ஒட்டுண்ணி வேர்கள்

D.

Epiphytic roots

தொற்று வேர்கள்

ANSWER :

A. Respiratory roots

சுவாசிக்கும் வேர்கள்

5.

Match List I with List II and select correct answer using the codes below the lists.

List I List II
a) Glycolysis 1.) O2 is not utilized
b) Kreb's cycle 2.) ATP are produced
c) Electron transport chain 3.) Oxidation of pyruvic acid
d) Fermentation 4.) Occurs in cytoplasm

வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க :

வரிசை I வரிசை II
a) கிளைகாலிசிஸ் 1.) ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
b) கிரெப் சுழற்சி 2.) ATP கள் உருவாகின்றன
c) எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி 3.) பைருவிக் அமில ஆக்சிஜனேற்றம்
d) நொதித்தல் 4.) சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது
A.

3 4 2 1

B.

4 3 2 1

C.

1 3 4 2

D.

2 4 1 3

ANSWER :

B. 4 3 2 1

6.

Parotid gland is affected by

மேலண்ணச் சுரப்பி _______________________ஆல் பாதிக்கப்படுகிறது.

A.

A(H1N1) virus

A(H1N1) வைரஸ்

B.

Hepatitis B-virus

 ஹெப்பாட்டிட்டிஸ் B-வைரஸ்

C.

Polio virus

 இளம்பிள்ளை வாத வைரஸ்

D.

Mumps virus

பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்

ANSWER :

D. Mumps virus

பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்

7.

The founder of Nalanda University

நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்

A.

Chandra Gupta I

முதலாம் சந்திரகுப்தர்

B.

Kumara Gupta

குமாரகுப்தர்

C.

Skanda Gupta

ஸ்கந்தகுப்தர்

D.

Samudra Gupta

சமுத்திரகுப்தர்

ANSWER :

B. Kumara Gupta

குமாரகுப்தர்

8.

Which party in Tamil Nadu first introduced "Free Noon-Meal" scheme?

எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் "இலவச மதிய உணவுத் திட்டம்"
அறிமுகப்படுத்தப்பட்டது?

A.

Congress

காங்கிரசு

B.

Justice party

நீதிக்கட்சி

C.

Swarajya party

சுயராஜ்ய கட்சி

D.

Dravidian party

திராவிட கட்சி

ANSWER :

B. Justice party

நீதிக்கட்சி

9.

Krishnadevaraya wrote Amuktamalyada in the language of

கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா நூலை இம்மொழியில் எழுதினார்

A.

Tamil

தமிழ்

B.

Kannada

கன்னடம்

C.

Urdu

உருது

D.

Telugu

தெலுங்கு

ANSWER :

D. Telugu

தெலுங்கு

10.

Who has received the award of 'Ezhisai Mannar' through Dr. S. Dharmambal?

டாக்டர் எஸ். தர்மாம்பாள் என்பவரால் 'ஏழிசை மன்னர்' என்ற பட்டத்தை பெற்றவர்?

A.

T.K Bagavathy

 டி.கே. பகவதி

B.

M.K Radha

எம்.கே. ராதா

C.

M.K Thiyagaraja Bagavathar

எம்.கே. தியாகராஜ பாகவதர்

D.

N.S. Krishnan

 என்.எஸ்.கிருஷ்ணன்

ANSWER :

C. M.K Thiyagaraja Bagavathar

எம்.கே. தியாகராஜ பாகவதர்