Arrange in chronological order:
I. Dr. A.P.J.Abdul Kalam
II. Dr.Shankar Dayal Sharma
III. K.R.Narayanan
IV.P.Venkataraman
கால வரிசைப்படி எழுதுக :
I. Dr. A. P. J. அப்துல் கலாம்
II. Dr. சங்கர்தயால் சர்மா
III. K. R. நாராயணன்
IV. P. வெங்கடராமன்
இவற்றுள் :
IV, II, III and I
IV, II, III மற்றும் 1
III, I, II and IV
III, I, II மற்றும் IV
I, III, IV and II
I, III, IV மற்றும் III
II, IV, I and III
II, IV, I மற்றும் III
Among the following which is not related to Industrial Development and Finance?
கீழ்க்கண்டவற்றுள் 'தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி' என்ற துறையின் கீழ்வராத
நிறுவனம் எது ?
Which of the following oil companies is not a public sector company?
பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது ?
Chennai Petroleum Company
சென்னை பெட்ரோலியம் கம்பெனி
Mangalore Refineries & Petrochemicals
மங்களூர் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்
Hindustan Oil Companies Ltd.
இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள்
Reliance Petroleum Ltd.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்.
Which of the following fund(s) is/are operated directly from the Prime Minister's Office?
I. The Prime Minister's National Relief Fund (PMNRF).
II. National Defence Fund (NDF).
Of these
கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது ?
I. பிரதமரின் தேசிய நிவாரண நிதி
II. தேசிய பாதுகாப்பு நிதி.
இவற்றுள் :
I only
I மட்டும்
II only
II மட்டும்
Both I & II
I மற்றும் II
Neither I nor II
I ம் இல்லை II ம் இல்லை.
Haemoglobin is the pigment useful to transport gases. They are present in Red Blood Cells. Identify the animal which has blood without pigments.
சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு
Human
மனிதன்
Birds
பறவைகள்
Earthworm
மண்புழு
Cockroach
கரப்பான் பூச்சி,
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I (Rivers) | List II (Origin) |
a) Mahanadi | 1.) Nasik Hills |
b) Periyar | 2.) Mahabaleswar hills |
c) Godavari | 3.) Amarkantak |
d) Krishna | 4.) Cardamon hills |
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I ( ஆறுகள் ) | பட்டியல் II ( தோன்றும் இடம் ) |
a) மகாநதி | 1.) நாசிக் குன்றுகள் |
b) பெரியார் | 2.) மகாபலீஸ்வரர் மலை |
c) கோதாவரி | 3.) அமர்காண்டாக் |
d) கிருஷ்ணா | 4.) கார்டமன் மலை. |
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Cholera | 1.) A Fungi |
b) African Sleeping Sickness | 2.) Virus |
c) Phlegm | 3.) Bacteria |
d) Dandruff | 4.) Protozon |
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I | பட்டியல் II |
a) காலரா | 1.) பூஞ்சை |
b) ஆப்பிரிக்க தூக்க வியாதி | 2.) வைரஸ் |
c) மார்புச் சளி | 3.) பாக்டீரியா |
d) பொடுகு | 4.) புரோட்டோசோவா. |
In Tamil Nadu the most windforms are with districts of
தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் ?
Kanyakumari, Coimbatore, Tiruppur
கன்னியாகுமரி, கோயம்புத்தூர். திருப்பூர்
Tuticorin, Kanyakumari, Tirunelveli
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
Neyveli, Kanchipuram, Chennai
நெய்வேலி, காஞ்சிபுரம். சென்னை
Coimbatore, Erode, Dharmapuri
கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி
The name of the organisations which are associated in the Chandrayan I mission are given below. Identify the wrong one.
சந்திராயன் 1, உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக?
Consider the following statements:
Assertion (A) : Planet Saturn when put in water it would float.
Reason (R) : The Planet Saturn has a specific gravity of less than one.
Now select your answer according to the coding scheme given below:
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : சனிக்கோள் தண்ணீரில் போடும்பொழுது மிதக்கும்.
காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) is true, but (R) is false.
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) is false, but (R) is true.
(A) தவறு, ஆனால் (R) சரி.