Choose the right match:
1. Taxes levied and collected by union but Assigned to the state - Art 269
2. Duties levied by the union but collected and Appropriated by the state - Art 268
3. Tax levied and collected by the union but which may be distributed between union territory and states - Art 267
சரியான இணையைத் தேர்ந்தெடு :
1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் - ஷரத்து 269
2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது - ஷரத்து 268
3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் - ஷரத்து 267
1 only
1 மட்டும்
2 and 3 only
2 மற்றும் 3 மட்டும்
1 and 2 only
1 மற்றும் 2 மட்டும்
1 and 3 only
1 மற்றும் 3 மட்டும்
Match the following:
List I - National Parks | List II - States |
a) Gir National Park | 1.) Rajasthan |
b) Corbet National Park | 2.) Jharkhand |
c) Rajkir National Park | 3.) Gujarat |
d) Ranthambore National Park | 4.) Uttarakhand |
பொருத்துக.
பட்டியல் I - தேசியப் பூங்கா | பட்டியல் II - மாநிலம் |
அ) கிர் தேசியப் பூங்கா | 1.) இராஜஸ்தான் |
ஆ) கார்பெட் தேசியப்பூங்கா | 2.) ஜார்கண்ட் |
இ) இராஜ்கிர் தேசியப் பூங்கா | 3.) குஜராத் |
ஈ) இரந்தம்பூர் தேசியப் பூங்கா | 4.) உத்தரகாண்ட் |
Match the following countries with their Mars Mission:
List I - Country | List II - Mission |
a) USA | 1.) Mangalyan |
b) India | 2.) Psyche |
c) Japan | 3.) Zheng He |
d) China | 4.) TEREX |
கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
பட்டியல் I - நாடுகள் | பட்டியல் II - மிஷன் |
அ) யு.எஸ்.ஏ | 1.) மங்கல்யான் |
ஆ) இந்தியா | 2.) Psyche |
இ) ஜப்பான் | 3.) Zheng He |
ஈ) சீனா | 4.) TEREX |