Group 4 2022 July TNPSC Question Paper

Group 4 2022 July TNPSC Questions

21.
If the difference between C.I. and S.I. on some principal at 15% p.a. for 3 years is 1,134. Then the principal is
15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 1,134 எனில் அதன் அசல்
A.
16,000
B.
15,000
C.
14,000
D.
20,000
ANSWER :
A. 16,000
22.
If H.C.F. of p and q is x and q = xy, find the L.C.M of p and q from the following
P மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி X மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.
A.
pq
B.
qy
C.
xy
D.
py
ANSWER :
D. py
23.
The length of a rectangle is (3x + 2) units and its breadth is (3x-2) units. Find its area. (x = 20 units)
ஒரு செவ்வகத்தின் நீளம் (3x+2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x-2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)
A.
3596 sq. units
3596 ச.அலகுகள்
B.
3956 sq. units
3956 ச.அலகுகள்
C.
4256 sq. units
4256 ச.அலகுகள்
D.
5356 sq. units
5356.ச.அலகுகள்
ANSWER :
A. 3596 sq. units
3596 ச.அலகுகள்
24.
Two dice are rolled together find the probability of getting a doublet or sum of faces as 4
இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
A.
1/9
B.
3/9.
C.
4/9
D.
2/9
ANSWER :
D. 2/9
25.
Kala and Vani are friends. Kala says, "Today is my birthday" and she asks Vani, "When will you celebrate your birthday?" Vani replies, "Today is Monday and I celebrated my birthday 75 days ago". Find the day when Vani celebrated her birthday?
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்” என கலா கூறினாள். வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
A.
Tuesday
செவ்வாய் கிழமை
B.
Wednesday
புதன் கிழமை
C.
Thursday
வியாழன் கிழமை
D.
Friday
வெள்ளி கிழமை
ANSWER :
B. Wednesday
புதன் கிழமை
26.
The greatest 5 digits number, which, when divided by 3, 5, 8 and 12 have 2 as a remainder is
ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ஆகும்.
A.
99972
B.
99958
C.
99960
D.
99962
ANSWER :
D. 99962
27.
The ratio of 43.5: 25 is same as
43.5 : 25 என்பதற்கு சமமான விகிதம்.
A.
2:1
B.
4:1
C.
7:05
D.
7:10
ANSWER :
B. 4:1
28.
4 P+Sr9 B#A3? 7 c> Z% 6 d* Q@ 1
If the first half of the series is written in reverse order, then which element will be fourteenth from the right end?
4 P+Sr 9 B#A3? 7 c> Z% 6 d* Q@ 1
கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.
A.
>
B.
A
C.
Z
D.
+
ANSWER :
D. +
29.
10 farmers will plough the land in 21 days. In how many days 14 farmers will plough the same land?
10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
A.
14 days
14 நாட்கள்
B.
15 days
15 நாட்கள்
C.
16 days
16 நாட்கள்
D.
17 days
17 நாட்கள்
ANSWER :
B. 15 days
15 நாட்கள்
30.
If 18, a, b, -3 are in Arithmetic progress, then what is the value of (a+b)?
18, a, b, - 3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a+b)-யின் மதிப்புக் காண்க.
A.
7
B.
11
C.
15
D.
21
ANSWER :
C. 15