Group 4 2022 July TNPSC Question Paper

Group 4 2022 July TNPSC Questions

11.
Who was the First Women Doctor in Tamilnadu?
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
A.
Moovalur Ramamirdham
மூவலூர் ராமாமிர்தம்
B.
Muthulakshmi Reddy
முத்துலெட்சுமி ரெட்டி
C.
Dharmambal
தர்மாம்பாள்
D.
Pandithar Ramabai
பண்டிதர் ராமாபாய்
ANSWER :
B. Muthulakshmi Reddy
முத்துலெட்சுமி ரெட்டி
12.
Which of the following was founded by Rettaimalai Srinivasan?
பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
A.
Sakya Buddhist Society
சாக்கிய பௌத்த சங்கம்
B.
Advaidananda Sabha
அத்வைதானந்த சபா
C.
All India Depressed Classes Association
அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
D.
Adi Dravida Mahajana Sabha
ஆதி திராவிட மகாஜன சபை
ANSWER :
D. Adi Dravida Mahajana Sabha
ஆதி திராவிட மகாஜன சபை
13.

Match the following:

List I - Indus Sites List II - Excavated by
a) Chanhu-Daro 1.) Suraj Bhan
b) Lothal 2.) N.G. Majumdar
c) Banavali 3.) S.R. Rao
d) Mitathal 4.) Bisht

பொருத்துக :

பட்டியல் I - சிந்து சமவெளி நகரங்கள் பட்டியல் II - அகழ்வாராய்ச்சியாளர்
அ) சன்ஹு-தாரோ 1.) சூரஜ் பான்
ஆ) லோத்தல் 2.) என்.ஜி. மஜும்தார்
இ) பனாவளி 3.) எஸ்.ஆர். ராவ்
ஈ) மிட்டாதல் 4.) பிஷ்ட்
A.

2,1,4,3

B.

2,3,4,1

C.

1,3,2,4

D.

1,4,3,2

ANSWER :

B. 2,3,4,1

14.
Which of the following statements about Bhagat Singh are true?
(i) In 1930, Bhagat Singh attacked the Chittagong armouries
(ii) In 1929, Bhagat Singh and B.K. Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly Hall
(iii) In 1925, Bhagat Singh formed Hindustan Republican Army
கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக :
(i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்
(ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்
(iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்
A.
(ii) only
(ii) மட்டும் சரி
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும் சரி
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும் சரி
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும் சரி
ANSWER :
A. (ii) only
(ii) மட்டும் சரி
15.
Arrange the following Newspaper's and Journals of Thanthai Periyar in chronological order.
1. Paguththarivu
2. Viduthalai
3.Kudiarasu
4. Puratchi
கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
1. பகுத்தறிவு
2. விடுதலை
3. குடியரசு
4. புரட்சி
A.
4, 2, 3, 1
B.
3, 4, 1, 2
C.
3, 2, 4, 1
D.
2, 3, 1, 4.
ANSWER :
B. 3, 4, 1, 2
16.
Assertion (A): The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.'
Reason (R): All these help the people to live in unity.
கூற்று : இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
காரணம்: மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
A.
Both (A) and (R) are true (R) is the correct explanation of (A)
கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
B.
Both (A) and (R) are true (R) is not the correct explanation of (A)
கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
C.
(A) is true but (R) is false
கூற்று சரி, காரணம் தவறு-
D.
(A) is false but (R) is true
கூற்று தவறு, காரணம் சரி
ANSWER :
A. Both (A) and (R) are true (R) is the correct explanation of (A)
கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
17.

Match the following:

List I List II
a) First Five Year Plan 1.) Economic stability
b) Second Five Year Plan 2.) Growth with stability
c) Third Five Year Plan 3.) Problems of refugees, food shortage
d) Fourth Five Year Plan and inflation 4.) Self-generating economy

பின்வருவனவற்றைப் பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
அ) முதல் ஐந்தாண்டு திட்டம் 1.) பொருளாதார நிலைத்தன்மை
ஆ) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2.) நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
இ) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் 3.) அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள்
ஈ) நான்காவது ஐந்தாண்டு திட்டம் 4.) சுய உருவாக்கப் பொருளாதாரம்
A.

1,2,3,4

B.

4,1,2,3

C.

3,1,2,4

D.

1,3,4,2

ANSWER :

C. 3,1,2,4

18.
Arrange the following plans in Chronological order.
(i) Gandhian Plan
(ii) Bombay Plan
(iii) Jawaharlal Nehru Plan
(iv) Vishveshwarya Plan
கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(i) காந்தியத் திட்டம்
(ii) பாம்பே திட்டம்
(iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
(iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
A.
(i), (ii), (iii), (iv)
B.
(iv), (iii), (ii), (i)
C.
(i), (ii), (iv), (iii)
D.
(ii), (i), (iv), (iii)
ANSWER :
B. (iv), (iii), (ii), (i)
19.
Arrange the source of revenue of government of India for the year 2020-21 in descending order
(i) GST
(ii) Personal income tax
(iii) Excise
(iv) Corporate tax
(v) Customs
2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
(i) GST
(ii) தனி வருமான வரி
(iii) தீர்வை
(iv) நிறுவன வரி
(v)சுங்க வரி
A.
(i), (ii), (iii), (iv), (v)
B.
(ii), (iv), (i), (v), (iii)
C.
(i), (iv), (ii), (iii), (v)
D.
(iv), (i), (iii), (ii), (v)
ANSWER :
A. (i), (ii), (iii), (iv), (v)
20.
The birth rate is estimated in terms of
(i) Number of births per one hundred population in a given year
(ii) Number of births per one lakh population in a given year
(iii) Number of births per one thousand population in ten years
(iv) Number of births per one thousand population in a given year
பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
(i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
A.
(i) only
(i) மட்டும்
B.
(ii) only
(ii) மட்டும்
C.
(iii) only
(iii) மட்டும்
D.
(iv) only
(iv) மட்டும்
ANSWER :
D. (iv) only
(iv) மட்டும்