Group 4 2016 November GT TNPSC Question Paper

Group 4 2016 November GT TNPSC Questions

1.

How many electrons are there in one coulomb charge?

1 கூலூம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை ?

A.

1.6 x10-19 electrons

1.6 x10-19 எலக்ட்ரான்கள்

B.

6.25x1018 electrons

1.6 x10-18 எலக்ட்ரான்கள்

C.

6.25x10-18 electrons

1.6 x10-18  எலக்ட்ரான்கள்

D.

1.6x1019 electrons

1.6 x10-19 எலக்ட்ரான்கள்

ANSWER :

B. 6.25x1018 electrons

 1.6 x10-18 எலக்ட்ரான்கள்

2.

A bullet of mass 15 g is horizontally fired with velocity 100 ms-1 from a pistol of mass 2 kg. Total momentum of the pistol and bullet before firing is equal to

15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி-1 வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது. துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம்

என்ன ?

A.

zero

சுழி

B.

201.5 kg ms-1

201.5 கிகி மீவி-1

C.

215 kg ms-1

215 கிகி மீவி-1

D.

200 kg ms-1

200 கிகி மீவி-1

ANSWER :

A. zero

சுழி

3.

What is the chemical name of DDT ?

DDT-யின் வேதிப்பெயர் என்ன?

A.

Dichloro diphenyl trichloro ethane

டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்

B.

Dichloro diphenyl tribromo ethane

டைகுளோரோ டைபீனைல் டிரைபுரோமோ ஈத்தேன்

C.

Diphenyl dichloro trichloro ethane

டைபீனைல் டைகுளோரோ டிரைகுளோரோ ஈத்தேன்

D.

Diphenyl dibromo trichloro ethane

டைபீனைல் டைபுரோமோ டிரைகுளோரோ ஈத்தேன்

ANSWER :

A. Dichloro diphenyl trichloro ethane

டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்

4.

What are Microsporum, Epidermophyton ?

மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?

A.

Disease causing bacteria in man

மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்

B.

Disease causing fungi in man

மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்

C.

Disease causing virus in man

மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்

D.

Disease causing protozoans in man

மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்

ANSWER :

B. Disease causing fungi in man

மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்

5.

Ovulation is stimulated by

அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்

A.

LH

B.

LTH

C.

Renin

ரெனின்

D.

Adrenalin

அட்ரீனலின்

ANSWER :

A. LH

6.

Which gymnospermic plant cures rheumatism ?

முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?

A.

Araucaria

அரக்கேரியா

B.

Ephedra

எபிட்ரா

C.

Gnetum

நீட்டம்

D.

Pinus

பைனஸ்

ANSWER :

C. Gnetum

நீட்டம்

7.

A special root-like structure in cuscuta and viscum is called

கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் . இவ்வாறு
அழைக்கப்படுகின்றன.

A.

Rhizoids

வேரிகள்

B.

Haustoria

ஹாஸ்டோரியாக்கள்

C.

Hyphae

ஹைப்பாக்கள்

D.

Stolens

ஸ்டோலன்

ANSWER :

B. Haustoria

ஹாஸ்டோரியாக்கள்

8.

Which of the following is observed as "National Girl Child Day"?

உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது ?

A.

8th January

ஜனவரி 8

B.

21st January

ஜனவரி 21

C.

22nd January

ஜனவரி 22

D.

24th January

ஜனவரி 24

ANSWER :

D. 24th January

ஜனவரி 24

9.

Which of the following was discovered by ONGC in the Indian Ocean on 26th July 2016 ?

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது ?

A.

Hydrated Methane

நீரேற்றம் பெற்ற மீத்தேன்

B.

Hydrated Benzene

நீரேற்றம் பெற்ற பென்சீன்

C.

Hydrated Ether

நீரேற்றம் பெற்ற ஈதர்கள்

D.

Hydrated Octane

நீரேற்றம் பெற்ற ஆக்டேன்

ANSWER :

A. Hydrated Methane

நீரேற்றம் பெற்ற மீத்தேன்

10.

Which Bill was passed in the Parliament of India in 2016 to adopt Uniform Tax of States ?

எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது ? 

A.

Goods and Sales Tax

பொருட்கள் மற்றும் விற்பனை வரி

B.

Goods and Service Tax

சரக்கு மற்றும் சேவை வரி

C.

Direct Tax

நேர்முக வரி

D.

Indirect Tax

மறைமுக வரி

ANSWER :

B. Goods and Service Tax

சரக்கு மற்றும் சேவை வரி