Group 4 2016 November GT TNPSC Question Paper

Group 4 2016 November GT TNPSC Questions

41.

Which of the following set of measurements will form a right angle triangle ?

கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும் ?

A.

6, 9, 12

B.

5, 8, 10

C.

5, 5, 5√2

D.

3, 1, 4√2

ANSWER :

C. 5, 5, 5√2

42.

The value of

 

 

- ன் மதிப்பு

A.

20

B.

25

C.

16

D.

9

ANSWER :

B. 25

43.

The price of a house is decreased from rupees fifteen lakhs to rupees twelve lakhs. The percentage of decrease is

ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம்

A.

10%

B.

20%

C.

30%

D.

40%

ANSWER :

B. 20%

44.

If 3(t - 3) = 5(2t+ 1) then t = ?

3(t - 3) = 5(2t+ 1) எனில் t = ?

A.

-2

B.

2

C.

-3

D.

3

ANSWER :

A. -2

45.

The value of 

- ன் மதிப்பு

A.

3.5

B.

6.25

C.

1

D.

2.5

ANSWER :

D. 2.5

46.

The value of 163 + 73 - 233 is

163 + 73 - 233  ன் மதிப்பு

A.

-7728

B.

7028

C.

7728

D.

-7718

ANSWER :

A. -7728

47.

Find the next term of 4 in the series is 1, 1, 2, 8, 3, 27, 4, ...

1, 1, 2, 8, 3, 27, 4, ... என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு ?

A.

31

B.

29

C.

16

D.

64

ANSWER :

D. 64

48.

Three angles of a triangle are x- 30°, x- 45°, x + 15°, find the value of x.

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30°, x - 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு

A.

60°

B.

40°

C.

80°

D.

100°

ANSWER :

C. 80°

49.

The difference between simple interest and compound interest for a sum of Rs. 12,000 lent at 10% per annum in 2 years, is

ரூ.12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்

A.

Rs. 80

ரூ. 80

B.

Rs. 90

ரூ. 90

C.

Rs. 120

ரூ. 120

D.

Rs. 100

ரூ. 100

ANSWER :

C. Rs. 120

ரூ. 120

50.

If you stand in a rectangular room, where two adjacent walls are covered with plane mirrors, the total number of your images will be

ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை ?

A.

infinity

முடிவிலி

B.

1

C.

3

D.

0

ANSWER :

C. 3