Who is the chairperson of Niti Aayog ?
நித்தி அயோக்-இன் தலைவர் யார் ?
President
குடியரசு தலைவர்
Prime Minister
பிரதம மந்திரி
Vice-President
துணை குடியரசு தலைவர்
Supreme Court Judge
உச்ச நீதிமன்ற நீதிபதி
The writ of Habeas Corpus is
ஆட்கொணர் நீதி பேராணை என்பது
To safeguard people from illegal arrest
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
The Petitioner who requires legal help to get his work done by respective Public Authorities
விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து
It probability a subordinate court from acting beyond its jurisdiction
It prevents usurpation of a public office
பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்
Match the following :
பட்டியல் I | பட்டியல் II |
a) To eradicate the inequality in the society | 1.) Beliefs passed through the generation |
b) Women depend on male companions | 2.) It proclaims the fame of Dr. Muthu Lakshmi |
c) To stop the customs of child marriage | 3.) Social justice |
d) Cancer institute at Adyar | 4.) Prohibition |
சரியாகப் பொருத்துக :
List I | List II |
a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே | 1.) காலங்காலமாக பதிந்த எண்ணம் |
b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் | 2.) Dr.முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது |
c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது | 3.) சமூக நீதி |
d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் | 4.) தடை சட்டம் |
Which is known as the "Murmering Auditorium" ?
"முணுமுணுக்கும் அரங்கம்"- என்று அழைக்கப்படுவது எது?
Golkonda
கோல்கொண்டா
Golkumbas
கோல்கும்பாஸ்
Gulberga
குல்பர்கா
Jumma Masjid
ஜூம்மா மசூதி
Which Mughal King killed the Sikh Guru Tegh Bahadur ?
சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார் ?
Akbar
அக்பர்
Aurangazeb
ஒளரங்கசீப்
Shahjahan
ஷாஜகான்
Jahangir
ஜஹாங்கீர்
The Pallava inscription at ________ refers to a great musician Rudracharya.
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ___________ கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
Kudumiyan Malai
குடுமியான் மலை
Mamandur
மாமண்டூர்
Uthiramerur
உத்திரமேரூர்
Mahendravadi
மகேந்திரவாடி
During the age of Kalabhras, a Jain monk who established Dravida Sangha at Madurai was
களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
Vajranandhi
வஜ்ஜிரநந்தி
Parsava Munivar
பார்சவ முனிவர்
Mahavir
மகாவீரர்
Maha Kasabar
மகா கசபர்
The leading producers of jute in the world is
உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
India and Bangladesh
இந்தியா மற்றும் வங்காளதேசம்
Srilanka and Pakistan
இலங்கை மற்றும் பாகிஸ்தான்
China and Japan
சீனா மற்றும் ஜப்பான்
Singapore and Malaysia
சிங்கப்பூர் மற்றும் மலேசியா
Asteroids are found between
குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது
Mars and Jupiter
செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
Earth and Mars
பூமிக்கும் செவ்வாய்க்கும்
Jupiter and Saturn
வியாழனுக்கும் சனிக்கும்
Mercury and Venus
புதனுக்கும் வெள்ளிக்கும்
Match the following :
List I | List II |
a) Kandla | 1.) Maharastra |
b) Jawaharlal Nehru | 2.) Gujarat |
c) Paradip | 3.) West Bengal |
d) Haldia | 4.) Orissa |
பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) கண்ட்லா | 1.) மகாராஷ்டிரம் |
b) ஜவஹர்லால் நேரு | 2.) குஜராத் |
c) பாரதீப் | 3.) மேற்கு வங்காளம் |
d) ஹால்தியா | 4.) ஒரிசா |