Consider the following statements :
(i) The closure of Atrio ventricular valves result in "lubb" sound.
(ii) The closure of semilunar valves result in "dubb" sound.
Choose the right answer.
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி :
(i) - ஏட்ரியோ வென்டிரிகுலார் வால்வுகள் மூடுவதால் “லப்” என்ற ஒலி தோன்றுகிறது.
(ii) அரைச் சந்திர வால்வுகள் மூடுவதால் “டப்” என்ற ஒலி தோன்றுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) is correct and (ii) is wrong
(i) சரி (ii) தவறு
(i) is wrong and (ii) is correct
(i) தவறு (i) சரி
Both (i) and (ii) are wrong
(i) மற்றும் (i) தவறு
Both (i) and (ii) are correct
(i) மற்றும் (ii) சரி
Name the vitamin and mineral necessary for blood clotting
இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு
Vitamin D and Calcium
வைட்டமின் D மற்றும் கால்சியம்
Vitamin B and Sodium
வைட்டமின் B மற்றும் சோடியம்
Vitamin K and Calcium
வைட்டமின் K மற்றும் கால்சியம்
Vitamin C and Iodine
வைட்டமின் C மற்றும் அயோடின்
Choose the correct order of the parts marked in the diagram.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாகங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) TUC loop (2) Anticodon loop (3) DHU loop
(1) டி.யு.சி. வளையம் (2) எதிர்கோடான் வளையம் (3) டி.எச்.யு. வளையம்
(1) Anticodon loop (2) TUC loop (3) DHU loop
(1) எதிர்கோடான் வளையம் (2) டி.யு.சி. வளையம் (3) டி.எச்.யு. வளையம்
(1) TUC loop (2) DHU loop (3) Anticodon loop
(1) டி.யு.சி. வளையம் (2) டி.எச்.யு.வளையம் (3) எதிர்கோடான் வளையம்
(1) DHU loop (2) Anticodon loop (3) TUC loop
(1) டி.எச்.யு.வளையம்(2) எதிர்கோடான் வளையம் (3) டி.யு.சி. வளையம்
Name the gas which is evolved during photosynthesis
ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது?
Carbondioxide
கார்பன்-டை-ஆக்ஸைடு
Nitrogen
நைட்ரஜன்
Hydrogen
ஹைட்ரஜன்
Oxygen
ஆக்சிஜன்
Match the following:
List I | List II |
a) August Offer | 1.) 1944 |
b) C.R. Formula | 2.) 1945 |
c) Wavell Plan | 3.) 1946 |
d) Interim Government | 4.) 1940 |
பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
a) ஆகஸ்ட் சலுகை | 1.) 1944 |
b) C.R. திட்டம் | 2.) 1945 |
c) வேவல் திட்டம் | 3.) 1946 |
d) இடைக்கால அரசாங்கம் | 4.) 1940 |
Match the following:
List I | List II |
a) Nehru Report | 1.) 1940 |
b) Second Round Table Conference | 2.) 1928 |
c) Individual Satyagraha | 3.) 1946 |
d) Lord Attlee's Announcement | 4.) 1931 |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
a) நேரு அறிக்கை | 1.) 1940 |
b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு | 2.) 1928 |
c) தனிநபர் சத்யாகிரகம் | 3.) 1946 |
d) அட்லி பிரபுவின் அறிவிப்பு | 4.) 1931 |
Consider the following statements :
Assertion (A) : V.O. Chidambaram Pillai established Swadeshi Steam Navigation Company in 1910.
Reason (R) : V.O. Chidambaram Pillai is called as Kappalottiya Tamilan.
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
கூற்று (A) : 1910-ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியை துவக்கினார்.
காரணம் (R) : கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
Both (A) and (R) are true
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை
Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனால் (A)-வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை
(A) is true (R) is false
(A) உண்மை (R) தவறானவை
(A) is false (R) is true
(A) தவறானவை (R) உண்மையானவை
Point out the wrong statement/statements in the following :
(i) V.O.C. born at Ettayapuram.
(ii) Annie Besant started Theosophical Society.
(iii) Bharathiyar died at Pondicherry
(iv) E.V.R. started Self-Respect Movement
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக்காட்டவும் :
(i) வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார்.
(ii) அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார்.
(iii) பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.
(iv)சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
(i), (ii) and (iv)
(i), (iii) மற்றும் (iv)
(ii), (iii) and (iv)
(ii), (iii) மற்றும் (iv)
(i), (ii) and (iv)
(i), (ii) மற்றும் (iv)
(i), (ii) and (iii)
(i), (ii) மற்றும் (iii)
Which of the following is incorrectly matched ?
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Agricultural crops - Green Revolution
வேளாண் பயிர்கள் - பசுமை புரட்சி
Eggs and poultry - White Revolution
முட்டை மற்றும் கோழிவளர்ப்பு - வெண்மை புரட்சி
Marine products - Blue Revolution
கடல்சார் பொருட்கள் - நீல புரட்சி
Horticulture - Golden Revolution
தோட்டக்கலை - தங்க புரட்சி
Consider the following and select the false ones :
I. India's food problem is concerned with demand and supply of food grains.
II. India's food problem is concerned with quality, distribution and economic reasons.
III. India's food problem is concerned with procurement of food grains.
IV. India's food problem is concerned with improper distribution.
கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை?
I. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு தானியங்களின் தேவை அளிப்பை சார்ந்ததாகும்.
II. இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம், பகிர்வு, பொருளாதாரம் சார்ந்தது.
III. இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல் முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாதேயாகும்.
IV. இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை நியாயமான பங்கீடு கிடைக்கச் செய்யாததேயாகும்.
I and II false
I மற்றும் II தவறானது
IV alone false
IV மட்டும் தவறானது
III and IV false
III மற்றும் IV தவறானது
I and III false
I மற்றும் III தவறானது