Match :
List I (Works) | List II (Authors) |
a) Kondrai Venthan | 1.) Mayuram Vedanayagam |
b) Neethineri Vilakkam | 2.) Sivaprakasar |
c) Nanneri | 3.) Avvaiyar |
d) Neethi Nool | 4.) Kumaragurubarar |
பிரிவு I-யிலிருந்து பிரிவு II-ஐ பொருத்துக:
பிரிவு I (நூல்கள்) | பிரிவு II (ஆசிரியர்கள்) |
a) கொன்றை வேந்தன் | 1.) மாயூரம் வேதநாயகம் |
b) நீதிநெறி விளக்கம் | 2.) சிவபிரகாசர் |
c) நன்னெறி | 3.) அவ்வையார் |
d) நீதி நூல் | 4.) குமரகுருபரர் |
Match the following with suitable options :
List I(Age) | List II (Art style) |
a) Kushanas | 1.) Dravidian style |
b) Guptas | 2.) Vesara style |
c) Chalukyas | 3.) Nagara style |
d) Cholas | 4.) Gandhara Art style |
பட்டியல் I-யிலிருந்து பட்டியல் II-யை பொருத்துக :
பட்டியல் I (காலம்) | பட்டியல் II (கலை பாணி) |
a) குஷாணர்கள் | 1.) திராவிடப் பாணி |
b) குப்தர்கள் | 2.) வேசரா பாணி |
c) சாளுக்கியர்கள் | 3.) நகரா பாணி |
d) சோழர்கள் | 4.) காந்தாரக் கலை பாணி |
Match the following :
List I | List II |
a) Malgudi Days | 1.) Kautilya |
b) Harsha Charita | 2.) Swami Dayanand |
c) Arthasasthra | 3.) R.K. Narayan |
d) Satyarth Prakash | 4.) Bana Bhatta |
எழுத்தாளர்களையும் அவர்களின் புத்தகங்களையும் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
பட்டியல் I | பட்டியல் II |
a) மால்குடி டேஸ் | 1.) கௌடில்யா |
b) ஹர்ஷா சரித்தா | 2.) சுவாமி தயாநந்தர் |
c) அர்த்த சாஸ்திரம் | 3.) ஆர்.கே. நாராயண் |
d) சத்யர்த் பிரகாஷ் | 4.) பானா பட்டா |
Match the following :
List I | List II |
a) Recent Military camp took place in | 1.) Brazil |
b) Snowden's plea for assylum was rejected by | 2.) India |
c) Serial Bomb-Blast took place at Mahabhodhi temple is in | 3.) England |
d) After 10 years Andy Murry brought laurels to his country by becoming Wimbledon Champion | 4.) Egypt |
பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
a) அண்மையில் இராணுவப் புரட்சி ஏற்பட்டது | 1.) பிரேஸில் |
b) ஸ்னோடென்னின் புகலிட கோரிக்கையை நிராகரித்தது | 2.) இந்தியா |
c) தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த மகாபோதி ஆலயம் உள்ள இடம் | 3.) இங்கிலாந்து |
d) 10 வருடத்திற்குப் பிறகு ஆண்டிமுர்ரே விம்பிள்டன் பட்டம் பெற்று அவர் நாட்டிற்குப் புகழ் சேர்த்தார் | 4.) எகிப்து |
Pick out the wrong statement in the following :
I. National Animal - Tiger
II. National Bird - Peacock
III. National Flower - Rose
IV. National Fruit - Mango
கீழ்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக்காட்டு :
I. தேசிய மிருகம் - புலி
II. தேசிய பறவை - மயில்
III. தேசிய பூ - ரோஜா
IV. தேசிய பழம் - மாம்பழம்
Who is the Whistle Blower, who brought the secret of American Intelligence, doing the Global Electronic Surveillance on other nations, to the world ?
உலக நாடுகளை, அமெரிக்க உளவு நிறுவனம், ரகசியமாக மின்னனு மூலம் கண்காணித்ததை உலகிற்கு வெளிப்படுத்திய அமெரிக்க உண்மை விளம்பி
Julian Assanage
ஜீவியன் அஸ்ஸானேஜ்
Daniel Pearl
டானியல் ப்ரில்
Edward Snowden
எட்வர்ட் ஸ்னோடன்
Mike Tisen
மைக் டைசன்
Which article empowers the President to dissolve the Lok Sabha at any time before its tenure?
எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது?
Which is not the member of G-20?
G-20 அமைப்பில் இடம் பெறாத நாடு எது?
Argentina
அர்ஜென்டைனா.
North Africa
வடக்கு ஆப்பிரிக்கா
Bolivia
பொலிவியா
Egypt
எகிப்து
Match the List I with List II and select the correctly matched answer :
List I | List II |
a) Rheumatic arthritis | 1.) Contageous disease |
b) Pellagra | 2.) Auto immune disease |
c) Cholera | 3.) Hereditary disease |
d) Sickle cell anaemia | 4.) Vitamin deficiency disease |
பட்டியல் I-ஐ பட்டியல் II-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு :
பட்டியல் I | பட்டியல் II |
a) ரூமேட்டிக் மூட்டு வலி | 1.) பரவும் தொற்றுநோய் |
b) பெல்லக்ரா | 2.) நோய்த் தடுப்பு குறைபாடு நோய் |
c) காலரா | 3.) பாரம்பரிய நோய் |
d) கதிர் அரிவாள் இரத்த சோகை | 4.) வைட்டமின் குறைவினால் உண்டாகும் நோய் |
Match the Wild Life Sanctuaries in List I with their location in List II :
List I | List II |
a) Viralimalai | 1.) Western Ghats |
b) Mukkurthi National Park | 2.) Kancheepuram district |
c) Indira Gandhi Wild Life Santuary | 3.) The Nilgiris |
d) Vedanthangal | 4.) Trichy district |
பட்டியல் I-ல் உள்ள வனவிலங்குகளின் சரணாலயங்களை பட்டியல் II-ல் உள்ள இருப்பிடங்களுடன் பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
a) விராலிமலை | 1.) மேற்குத் தொடர்ச்சி மலை |
b) முக்குருத்தி தேசிய பூங்கா | 2.) காஞ்சிபுரம் மாவட்டம் |
c) இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம் | 3.) நீலகிரி மலை |
d) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் | 4.) திருச்சி மாவட்டம் |