Group 4 2013 August GT TNPSC Question Paper

Group 4 2013 August GT TNPSC Questions

31.

If RIVER is coded as OFSBO then Water is decoded as

RIVER என்பதை OFSBO எனும் குறியீட்டால் தரப்படின், WATER எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?

A.

ZDWIU

B.

ZDWHU

C.

ZCWIV

D.

ZCUJW

ANSWER :

B. ZDWHU

32.

A can complete 2/3 part of a work in 10 days. A can complete 1/3 part of the same work in

A என்பவர் ஒரு வேலையின் 2/3பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார், அதே வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை

A.

3 days

3 நாட்கள்

B.

4 days

4 நாட்கள்

C.

5 days

5 நாட்கள்

D.

6 days

6 நாட்கள்

ANSWER :

C. 5 days

5 நாட்கள்

33.

Rs. 800 becomes Rs. 956 in 3 years at certain simple rate of interest. If the rate of interest is increased by 4%, what amount will Rs. 800 become in 3 years ?

குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ. 800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ. 800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்?

A.

Rs. 1,020.80

ரூ. 1,020.80

B.

Rs. 1,025

ரூ.  1,025

C.

Rs. 1,052

ரூ. 1,052

D.

Rs. 1,080.20

ரூ.  1,080.20

ANSWER :

C. Rs. 1,052

ரூ. 1,052

34.

Amala invests Rs. 6,000 in a bond which gives interest at 4% per annum during the first year, 5% during the second year, 10% during the third year. How much does she get at the end of the third year ?

அமலா, ரூபாய் 6,000-த்தை ஒரு முதலீடு செய்கின்றார். இதில் முதலாண்டில் 4% வட்டியும், இரண்டாமாண்டில் 5% வட்டியும், மூன்றாமாண்டில் 10% வட்டியும் கிடைக்கும் எனில், மூன்றாமாண்டின் முடிவில் அமலா பெறும் தொகை யாது?

A.

Rs. 7,300

ரூ. 7,300

B.

Rs. 7,007.2

ரூ.  7,007.2

C.

Rs. 7,200

ரூ.  7, 200

D.

Rs. 7,207.2

ரூ.  7,207.2

ANSWER :

D. Rs. 7,207.2

ரூ.  7,207.2

35.

What will come in the place of a question mark?

கேள்விக் குறியிட்ட இடத்தில் வரும் எண் யாது?

A.

9

B.

6

C.

7

D.

3

ANSWER :

A. 9

36.

Find out the wrong number in the sequence.

623, 251, 543, 356

பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன?

623, 251, 543, 356

A.

543

B.

251

C.

623

D.

356

ANSWER :

A. 543

37.

Find out the wrong number in the sequence.

121, 264, 312, 462, 583

பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன?

121, 264, 312, 462, 583

A.

583

B.

264

C.

121

D.

312

ANSWER :

D. 312

38.

Match :

List I List II
a) Andhra 1.) Bharathanatyam
b) Kerala 2.) Kuchipudi
c) Tamil Nadu 3.) Bangra
d) Punjab 4.) Kathakali

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
a) ஆந்திரா 1.) பரதநாட்டியம்
b) கேரளா 2.) குச்சிப்புடி
c) தமிழ்நாடு 3.) பாங்ரா
d) பஞ்சாப் 4.) கதகளி
A.

1 2 3 4

B.

3 1 4 2

C.

2 4 1 3

D.

4 2 3 1

ANSWER :

C. 2 4 1 3

39.

Anna changed, the official name of the state from 'Madras' to Tamil Nadu in

சென்னை மாநிலம் 'தமிழ்நாடு' என அண்ணா பெயர் மாற்றம் செய்த ஆண்டு

A.

1957

B.

1977

C.

1969

D.

1947

ANSWER :

C. 1969

40.

Match the following :

List I List II
a) Larkana District 1.) Gujarat
b) Kalibangan 2.) Punjab
c) Lothal 3.) Rajasthan
d) Harappa 4.) Sind

சரியான விடையை பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) லார்கானா மாவட்டம் 1.) குஜராத்
b) காளிபங்கன் 2.) பஞ்சாப்
c) லோத்தல் 3.) இராஜஸ்தான்
d) ஹரப்பா 4.) சிந்து
A.

3 1 2 4

B.

4 3 1 2

C.

1 2 4 3

D.

2 4 3 1

ANSWER :

B. 4 3 1 2