Consider the following table :
Year : | 1973-74 | 1987-88 | 1993-94 | 1999-2000 |
Number of Poor in India (in Million) : | 321 | 307 | 320 | 260 |
The year in which number of poor in India a sharp increase over that of the preceding year is
கீழ்காணும் அட்டவணையை கவனம் கொள்க.
வருடம் : | 1973-74 | 1987-88 | 1993-94 | 1999-2000 |
இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (மில்லியனில்) : |
321 | 307 | 320 | 260 |
எந்த வருடம், அதன் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது?
Consider the following statements :
Assertion (A) : After the completion of the third five year plan 'Plan Holiday' was given.
Reason (R) : The third year plan was affected by India-China war and India-Pakistan wars.
Select your answer according to the coding scheme given below :
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு திட்ட விடுமுறைக்காலம் பின்பற்றப்பட்டது.
காரணம் (R) : மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீனா போரினாலும், இந்தியா-பாகிஸ்தான் போரினாலும் பாதிக்கப்பட்டது
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
Both (A) and (R) are false
(A) மற்றும் (R) தவறானவை
(A) is false and (R) is true
(A) தவறு மற்றும் (R) சரி
(A) is true and (R) is false
(A) சரி மற்றும் (R) தவறு
Both (A) and (R) are true
(A) மற்றும் (R) சரியானவை
Assertion (A) : To reduce the high tides of sea during storm oil is poured around the ship.
Reason(R) : Surface tension of oil is less than sea water, reduces the wrath of waves.
கூற்று (A) : புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது.
காரணம் (R) : எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக் குறைவு. அலையின் சீற்றத்தைக் குறைக்கும்.
A is correct R is wrong
A சரி R தவறு
Both A and R are correct
A மற்றும் R.சரி
A is correct R is wrong
A சரி R தவறு
Both A and R are wrong
A மற்றும் R இரண்டும் தவறு
The property of attraction or repulsion between charged bodies is used in
பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை
பயன்படுகிறது?
A.C. Generator
A.C. மின்னியற்றி
Electrostatic paint spraying
நிலைமின் வண்ணம் தெளித்தல்
Potentiometer
மின்னழுத்தமானி
Meter Bridge
மீட்டர் சமனச்சுற்று
The time periods of two simple pendulum are in the ratio 2 : 1. The corresponding ratio of their lengths is
இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2: 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே
Arrange the Remote Sensing Satellites as per year of launching _________ in ascending order.
I. IRS
II. SPOT
III. TRIOS
IV. LANDSAT
தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக.
I.ஐ.ஆர்.எஸ்
II.ஸ்பாட்
III.டிரையோஸ்
IV. லாண்ட்சாட்
Identify the incorrect pair.
List I-Biosphere | List II-States |
I. Kanha | Madhya Pradesh |
II. Nandadevi | Uttranchal |
III. Manas | Assam |
IV. Namdhapa | Arunachala Pradesh |
பொருத்தமற்ற இணையை தெரிந்தெடுக்க.
பட்டியல் I-உயிர் கோளம் | பட்டியல் II-மாநிலம் |
I. கான்கா | மத்திய பிரதேசம் |
II. நந்தா தேவி | உத்தராஞ்சல் |
III. மானஸ் | அசாம் |
IV. நாம்தாப்பா | அருணாசல பிரதேசம் |
Choose the correct answer from the following :
These occur as a result of continuous thunder storming .
கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் : தொடர்ச்சியான இடியுடன் கூடிய புயலின் விளைவால் ஏற்படுவது.
Landslides and floods
நிலச்சரிவும் வெள்ளமும்
Tsunami
ஆழிப்பேரலைகள்
Earthquake
நிலநடுக்கம்
Volcanic eruption
எரிமலை வெடிப்பு
Which of the following statements about 'Fertilizer' is TRUE?
I. It should be available in low cost.
II. It should be easily assimilated by plants.
III. It should not dissolve readily in water.
உரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அது விலை குறைவாக கிடைக்க வேண்டும்.
II. அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில் இருக்க வேண்டும்.
III. அது நீரில் எளிதில் கரையக்கூடாது.
I and II
I மற்றும் II
II and III
II மற்றும் III
I and III
I மற்றும் III
III only
III மட்டும்
Identify the odd one from the group of chemicals given below :
BHC, DDT, 2,4-D, Urea
கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்களின் குழுமத்திற்குப் பொருந்தாததைக் கண்டறி:
BHC, DDT, 2,4-D, யூரியா