The average age of 50 students in 10th std class is 15 years. 10 more students are admitted a fresh in the class and the average age is increased by 0.5 years. The average age of the newly joined students is
10-ம் வகுப்பு மாணாக்கர்களின் 50 பேரின் சராசரி அகவை 15 ஆகும். 10 மாணாக்கர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட பின் சராசரி அகவை 0.5 ஆண்டு அதிகரித்தது. புதிதாக சேர்க்கப்பட்ட மாணாக்கர்களின் சராசரி அகவை
What percentage of students does not like computer science?
Subject | No. of students |
Mathematics | 6 |
Physics | 12 |
Chemistry | 15 |
Computer Science | 9 |
எத்தனை சதவீத மாணவர்கள் கணினியியலை விரும்பவில்லை?
பாடம் | மாணவர்களின் எண்ணிக்கை |
கணிதம் | 6 |
இயற்பியல் | 12 |
வேதியியல் | 15 |
உயிரியல் | 9 |
If the simple interest for an amount at 4% per annum for 3 years is Rs. 1,200. Find the compound interest at the same rate for the same amount for 2 years.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 3 வருடத்தில் 4% வட்டி வீதத்தில் ரூ. 1,200 தனிவட்டி கிடைக்கிறது. அதே
தொகைக்கு அதே வட்டி வீதத்தில் 2 வருடத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி யாது?
Rs. 10,116
ரூ. 10,116
Rs. 10,720
ரூ. 10,720
Rs. 10,616
ரூ. 10,616
Rs. 816
ரூ. 816
Which of the following is/are true?
(i) ax = bx => a = b
(ii) x/a =x/b => a = b
(iii) a = b => ax = bx
(iv) a + x = b + x => a = b
கீழ்க்கண்டவற்றில் எது/ எவை சரி?
(i) ax = bx => a = b
(ii) x/a =x/b => a = b
(iii) a = b => ax = bx
(iv) a + x = b + x => a = b
(i), (ii), (iii) and (iv)
(i), (ii), (iii) மற்றும் (iv)
(i), (iii) and (iv) only
(i), (iii) மற்றும் (iv) மட்டும்
(i) and (iv) only
(i), மற்றும் (iv) மட்டும்
(iii) and (iv) only
(iii) மற்றும் (iv) மட்டும்
Two dice are thrown simultaneously. The proability of getting a doublet is
ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. பகடையின் இரண்டு முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு.
The mean of the first n natural numbers
முதல் 'n' இயல் எண்களின் சராசரி
In a set of first 'x' natural numbers there 30 prime number. Find the number of composite numbers in the above set.
முதல் ‘Ø இயல் எண்களைக் கொண்ட கணத்தில் 30 பகா எண்கள் உள்ளன. மேற்கண்ட கணத்தில் உள்ள
பகு எண்களின் எண்ணிக்கையைக் காண்,
If '+' means 'x', '-' means '+', 'x' means '÷' and '÷' means '-' then the value of 84 x 28 + 8÷10 - 9
'+' என்றால் 'x', '-' என்றால் '+', ' x என்றால் '+' மற்றும் '%' என்றால் '-' எனில் 84 × 28 +8÷10-9 ன் மதிப்பு
Consider the following statements.
I. The sun is a medium sized star
II. It is about two billion years old
III. It consist of almost entirely of hydrogen and helium
Which of the statements given above is/are correct?
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி.
I. சூரியன் நடுத்தர அளவு கொண்ட நட்சத்திரம்
II. ஏறக்குறைய இரண்டு பில்லியன் ஆண்டுகள் வயது கொண்டது
III. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான வாக்கியம் / வாக்கியங்கள் யாவை?
I only
I மட்டும்
I and II
I மற்றும் II
I and III
I மற்றும் II
I, II and III
I மற்றும் II
Consider the following statements.
I. Forests grow lush in areas where there are conditions such as high temperature, low rainfall and fertile soils.
II. Forests grow lush in areas where there are conditions such as high temperature and heavy rainfall throughout the year and fertile soils.
Which of the statements given above is/are correct?
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி.
I. தாவர வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை அதிக வெப்பம், குறைந்த மழைப் பொழிவு, சத்தான மண் ஆகியவையாகும்.
II. தாவர வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை அதிக வெப்பம், அதிக மழைப் பொழிவு சத்தான மண் ஆகியவையாகும்.
மேலே கொடுக்கப்பட்ட சொற்றொடரில் சரியான விடையை தேர்ந்தெடு.
I only
I மட்டும்
II only
II மட்டும்
I and II only
I மற்றும் II மட்டும்
I and II are wrong
I மற்றும் II தவறு