Which one of the following is correct matched?
I. Indian Association - Nethaji
II. Drain Theory - Dadhabai Naoroji
III. Servants of Indian Society - Mahatma Gandhi
IV. Abhinava Bharat - Feroze Shah Mehta
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
I. இந்திய சங்கம் - நேதாஜி
II. செல்வ சுரண்டல் கோட்பாடு - தாதாபாய் நௌரோஜி
III. இந்திய பணியாளர் சங்கம் - மகாத்மா காந்தி
IV. அபிநவ பாரத் - பிரோஸ் ஷா மேத்தா
Choose the best answer :
During the Great revolt of 1857 the Governor General of India was
சரியான விடையைத் தேர்ந்தெடு :
1857 பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
Lord Lytton
லிட்டன் பிரபு
Lord Ripon
ரிப்பன் பிரபு
Lord Canning
கானிங் பிரபு
Lord Wellesley
வெல்லெஸ்லி பிரபு
The Hindus and the Muslims are two eyes of the beautiful bird that was India'- Whose comment it was?
இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இருகண்கள் என்று கூறியவர் ?
Jothi Bapule
ஜோதிபாபூலே
Sir Syed Ahmad Khan
சர் சையது அகமதுகான்
Nawab Salimullah
நவாப் சலிமுல்லா
Muhamad Ali Jinna
முகமது அலி ஜின்னா
Which one of the following pair is correctly matched ?
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடி எது?
பேரரசு - ஆட்சியாளர்கள்
Chera - Karikala
சேரர் - கரிகாலன்
Chola - Simuka
சோழர் - சிமுகா
Pandya - Nedunchezhian
பாண்டியர் - நெடுஞ்செழியன்
Satavahana - Senguttuvan
சாதவாகனர் - செங்குட்டுவன்
Match List I with List II and select the correct answer using the codes given below the lists :
List I | List II |
a) Tamil Nadu Revenue Recovery Act | 1.) 1969 |
b) Tamil Nadu Land Encroachment Act | 2.) 1905 |
c) Registration of Birth and Death Act | 3.) 2000 |
d) Tamil Nadu Birth and Death Registration Rule | 4.) 1864 |
பட்டியல் 1 உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
List I | List II |
a) தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் | 1.) 1969 |
b) தமிழ்நாடு ஆக்ரமணச் சட்டம் | 2.) 1905 |
c) பிறப்புகள் (ம) இறப்புகள் பதிவு சட்டம் | 3.) 2000 |
d) தமிழ்நாடு பிறப்புகள் (ம) இறப்புகள் பதிவு விதிகள் | 4.) 1864 |
Marriage Assistance to tha male members provided by which scheme?
ஆண்களுக்கான திருமண உதவி திட்டம் எந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது ?
Gold for Tali
தாலிக்கு தங்கம்
Chief Minister Uzhavar Padhukappu Thittam
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்
Priceless dhoti and saree scheme
விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்
Pudhu Vazhvu Thittam
புது வாழ்வு திட்டம்
The Government of India enacted the Disaster Management Act in ________ year.
இந்திய அரசாங்கம் பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது ______________ வருடத்தில்.
Who is the District Registrar of Birth and Death?
மாவட்ட அளவில் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் அலுவலர் யார்?
District Collector
மாவட்ட ஆட்சியர்
District Revenue Officer
மாவட்ட வருவாய் அலுவலர்
District Supply Officer
மாவட்ட வழங்கல் அலுவலர்
District Social Welfare Officer
மாவட்ட சமூக நல அலுவலர்
How many acres in one Hectare?
ஒரு ஹெக்டேர் என்பது எத்தனை ஏக்கர்?
3.50 acre
3.50 ஏக்கர்
2.47 acre
2.47 ஏக்கர்
3.27 acre
3.27 ஏக்கர்
2.57 acre
2.57 ஏக்கர்
In which year District Recruitment to the Village Administrative Officer post was come under the purview of Tamilnadu Public Service Commission ?
எந்த ஆண்டு நேரடி நியமன கிராம நிர்வாக அலுவலர்கான தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணயம் வரையறைக்குள் கொண்டு வரப்பட்டது?