Who bagged two Oscar awards for the film 'Slumdog Millionaire' ?
'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப்
பெற்றவர்
Gulzar
குல்சார்
Bhanu Athaiya
பானு அதையா
Satyajit Ray
சத்யஜித்ரே
A.R. Rehman
ஏ.ஆர்.ரஹ்மான்.
Who received the Padma Bhushan award for social work in 2009 ?
2009 ம் ஆண்டின் சமூகப் பணிக்காக பத்ம பூஷன் விருது பெற்றவர்
V. P. Dhananjayan
V. P. தனஞ்செயன்
Sarojini Varadappan
சரோஜினி வரதப்பன்
D. Jayakanthan
D. ஜெயகாந்தன்
G. Sivarama Krishnamurthy
G.சிவராம கிருஷ்ணமூர்த்தி.
Who was the President of India during the year 2002 - 2007 ?
2002-2007 ல் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர்
A. P. J. Abdul Kalam
A.P.J. அப்துல் கலாம்
K. R. Narayanan
K.R.நாராயணன்
R. Venkataraman
R. வெங்கட்ராமன்
B. D. Jatti
B. D. ஜாட்டி.
Mahatma Gandhi National Rural Employment Scheme was introduced in the year
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
The first totally literate district in India is
இந்தியாவின் முதல் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டம்
Nellore in Andhra Pradesh
நெல்லூர், ஆந்திர பிரதேசம்
Ernakulam in Kerala
எர்ணாகுளம், கேரளா
Kolar in Karnataka
கோலார், கர்நாடகா
Kancheepuram in Tamil Nadu
காஞ்சீபுரம், தமிழ்நாடு.
The first Indian woman who travelled in American space shuttle. Columbia was
அமெரிக்க விண்கலம் கொலம்பியாவில் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்
Indira Nooyi
இந்திரா நூயீ
Sania Mirza
சானியா மிர்ஷா
Kalpana Chawla
கல்பனா சாவ்லா
Pratibha Patel
பிரதீபா பாட்டீல்.
The first women DGP in Tamil Nadu is
தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறைத் தலைவர்
Thilagavathy
திலகவதி
Lathika Saran
லத்திகா சரண்
Aruna
அருணா
Kiran Bedi
கிரண்பேடி.
World's fifth most powerful Indian women in business is
வாணிபத்தில் உலகில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள இந்தியப் பெண்
Meera Kumar
மீரர் குமார்
Fathima Bibi
பாத்திமா பீபி
Pratibha Patel
பிரதீபா பாட்டீல்
Indira Nooyi
இந்திரா நூயி.
20th Commonwealth Speakers Conference was held at
20 வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்ற இடம்
New Delhi
புது டெல்லி
Mumbai
மும்பை
Chennai
சென்னை
Thiruvananthapuram
திருவனந்தபுரம்.
Branches of which tree appear on the UN flag ?
ஐ. நா. வின் கொடியில் எம்மரத்தின் கிளைகள் இடம் பெற்றுள்ளன ?
Eucalyptus
யூக்கலிப்டஸ்
Olive
ஆலிவ்
Maple
மேப்பிள்
Barley
பார்லி.