VAO 2011 February GT TNPSC Question Paper

VAO 2011 February GT TNPSC Questions

31.

The world famous wall paintings of the Guptas are found at

குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்

A.

Gaya

கயா

B.

Mathura

மதுரா

C.

Ajanta

அஜந்தா

D.

Sarnath

சாரநாத்.

ANSWER :

C. Ajanta

அஜந்தா

32.

The volume of a cone with radius 7 cm and height 24 cm is

7 செ.மீ ஆரமும் 24 செ.மீ உயரமும் கொண்ட கூம்பின் கன அளவு

A.

168 cm3

168 செ.மீ 3

B.

1176 ∏ cm3

1176  ∏ செ.மீ 3

C.

392 ∏ cm3

392  ∏ செ.மீ 3

D.

784 ∏ cm3

784  ∏ செ.மீ 3

ANSWER :

C. 392 ∏ cm3

392  ∏ செ.மீ 3

33.

The early Vedic period is known from

முன் வேதகாலத்தைப் பற்றி அறிய உதவுவது

A.

the Epics

இதிகாசங்கள்

B.

the Upanishads

உபநிடதங்கள்

C.

the Rig Veda

ரிக்வேதம்

D.

the Aranyakas

ஆரண்யங்கள்.

ANSWER :

C. the Rig Veda

ரிக்வேதம்

34.

Find the meaning of the underlined word :

Mudhu Mozhi Kanchi

பின்வரும் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்:

முதுமொழிக்  காஞ்சி

A.

Town

ஊர்

B.

River

ஆறு

C.

Mountain

மலை

D.

Jewel

அணிகலன்

ANSWER :

D. Jewel

அணிகலன்

35.

Garibi Hatao' means

கரீபீ ஹட்டா என்பதன் பொருள்

A.

unemployment

வேலையின்மை

B.

removal of poverty

வறுமை அகற்றல்

C.

green revolution

பசுமைப் புரட்சி

D.

services

சேவைகள்.

ANSWER :

B. removal of poverty

வறுமை அகற்றல்

36.

A cheque in circulation for more than six months is called

ஆறு மாதத்திற்கு மேலாக உள்ள காசோலை பின்வருமாறு அழைக்கப்படுகிறது

A.

stale cheque

காலக்கெடு முடிந்த காசோலை

B.

post-dated cheque

பின்தேதியிட்ட காசோலை

C.

ordinary cheque

சாதாரண காசோலை

D.

crossed cheque

கீறலிட்ட காசோலை.

ANSWER :

A. stale cheque

காலக்கெடு முடிந்த காசோலை

37.

During the period of Kaniskha, Buddhism had split into

கனிஷ்கர் காலத்தில் புத்தமதம்

A.

two branches

இரண்டாகப் பிரிந்தது

B.

three branches

மூன்றாகப் பிரிந்தது

C.

five branches

ஐந்தாகப் பிரிந்தது

D.

four branches

நான்காகப் பிரிந்தது.

ANSWER :

A. two branches

இரண்டாகப் பிரிந்தது

38.

The sum of two numbers is 60 and their difference is 8. The numbers are

இரு எண்களின் கூடுதல் 60. அவற்றின் வித்தியாசம் 8 எனில் அந்த எண்கள்

A.

32, 28

B.

33, 27

C.

35, 25

D.

34, 26

ANSWER :

D. 34, 26

39.

Dowry Prohibition Act was passed in the year

வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

A.

1961

B.

1960

C.

1962

D.

1963

ANSWER :

A. 1961

40.

The breaking waves are called

கடலோரங்களில் உடைந்து சிதறுகிற அலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A.

waves

அலைகள்

B.

white caps

வெள்ளைத் தொப்பிகள்

C.

surf

நுரைதிரள்

D.

wave cut platform

அலை அரிமேடை.

ANSWER :

B. white caps

வெள்ளைத் தொப்பிகள்