Insulin is a/an
இன்சுலின் என்பது
human growth hormone
மனித வளர்ச்சி பொருள்
therapeutic product
சிகிச்சைக்கான பொருள்
vaccine
தடுப்பூசி
organic acid
கரிம அமிலம்.
The first known metal to man is
மனிதன் அறிந்த முதல் உலோகம்
Formation of red blood cells in a normal human adult occurs in
மனிதனில் இரத்தச் சிவப்பணுக்கள் உருவாகும் இடம்
muscle
தசை
spleen
மண்ணீரல்
bone marrow
எலும்பு மஜ்ஜை
skin
தோல்.
The melting point of silver is
வெள்ளியின் உருகுநிலை
18 ct contains ________ % weight of gold
18 காரட்டில் உள்ள தங்கத்தின் எடை சதவீதம்
The cube root of 512 is
512 ன் கன மூலம்
The First President of India was
இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்
Dr. Rajendra Prasad
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
Dr. S. RadhaKrishnan
டாக்டர். இராதாகிருஷ்ணன்
V. V. Giri
வி.வி.கிரி
Giani Zail Singh
கியானி ஜெயில் சிங்.
The main aim of non-co-operation movement was
ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம்
large scale demonstrations
பெரும் போராட்டங்கள்
Hartal
கடையடைப்பு
non-payment of taxes
வரி செலுத்த மறுத்தல்
to attain Swaraj
சுயராஜ்யம் பெறுவது.
Bauxite is an ore of
பாக்சைட் _______________ன் கச்சாப் பொருளாகும்.
The headquarters of World Trade Organisation is at
பன்னாட்டு வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது ?