VAO 2011 February GT TNPSC Question Paper

VAO 2011 February GT TNPSC Questions

11.

The total number of districts of Tamil Nadu in 2010 is

2010 ல் தமிழ்நாட்டில் மொத்தம் ________________________மாவட்டங்கள் உள்ளன.

A.

30

B.

35

C.

32

D.

36

ANSWER :

C. 32

12.

96th Indian Science Congress was held in

96-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்

A.

Bangalore

பெங்களூர்

B.

Hyderabad

ஹைதராபாத்

C.

New Delhi

புதுடெல்லி

D.

Shillong

ஷில்லாங்.

ANSWER :

D. Shillong

ஷில்லாங்.

13.

Chandrayaan-1 was successfully launched in the year

சந்திராயன்-I என்ற செயற்கைகோள் சந்திரனில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆண்டு

A.

2008

B.

2007

C.

2009

D.

2010

ANSWER :

A. 2008

14.

The confirmatory test for AIDS is

எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனை

A.

X-ray

X-கதிர்

B.

Biopsy

திசு ஆய்வு

C.

Western blot

வெஸ்டர்ன் பிளாட் சோதனை

D.

ELISA

எலிசா.

ANSWER :

C. Western blot

வெஸ்டர்ன் பிளாட் சோதனை

15.

An Instrument used for enlargement and reduction of maps with accuracy is

மிகத்துல்லியமாக வரைபடங்களை பெரிதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் சாதனம் 

A.

Sonograph

சோனோகிராப்

B.

Pantograph

பேன்டோகிராப்

C.

Spectrograph

ஸ்பெக்ட்ரோகிராப்

D.

Thermograph

தெர்மோகிராப்.

ANSWER :

B. Pantograph

பேன்டோகிராப்

16.

Match List I with List II correctly and select your answer using the codes given below :

List I List II
a) Viswanathan Anand 1.) Astrophysics
b) Sania Mirza 2.) Chess
c) S. Chandrasekhar 3.) Tennis
d) Garba dance 4.) Punjab

பட்டியல் I-ஐ பட்டியல் II- உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :

பட்டியல் I பட்டியல் II
a) விஸ்வநாதன் ஆனந்த் 1.) அஸ்ட்ரோ பௌதிகம்
b) சானியா மிர்ஸா 2.) செஸ்
c) எஸ். சந்திரசேகர் 3.) டென்னிஸ்
d) கார்பா நடனம் 4.) பஞ்சாப்
A.

2 3 1 4

B.

1 2 3 4

C.

4 1 2 3

D.

3 1 2 4

ANSWER :

A. 2 3 1 4

17.

On June 28, 2010 India signed a civil nuclear agreement with

ஜூன் 28, 2010 ஆம் ஆண்டு இந்தியா _____________________நாட்டுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது.

A.

Canada

கனடா

B.

America

அமெரிக்கா

C.

Iran

ஈரான்

D.

Croatia

குரோஸியா.

ANSWER :

A. Canada

கனடா

18.

IAF proposed honorary post for the cricketer on June 22, 2010 which was conferred on

ஜூன்22, 2010 ல் இந்திய விமானப்படை கெளரவ பதவிக்காக பரிந்துரைத்த கிரிக்கெட்
வீரர்

A.

Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர்

B.

M. S. Dhoni

M.S.தோனி

C.

Srikant

ஸ்ரீகாந்த்

D.

Kapil Dev

கபில்தேவ்.

ANSWER :

A. Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர்

19.

The 11th Five-Year Plan period is

11-வது ஐந்தாண்டு திட்ட காலம்

A.

2006 - 2011

B.

2007 - 2012

C.

2008 - 2013

D.

2005 - 2010

ANSWER :

B. 2007 - 2012

20.

Which day is called as the Indian Census Day ?

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் எது ?

A.

9th February

பிப்ரவரி, 9

B.

9th January

ஜனவரி, 9

C.

9th March

மார்ச், 9

D.

9th April

ஏப்ரல், 9.

ANSWER :

A. 9th February

பிப்ரவரி, 9