VAO 2011 February GT TNPSC Question Paper

VAO 2011 February GT TNPSC Questions

41.

The operation Flood Programme relates to

ஆபரேஷன் ஃபிளட்' என்ற திட்டம் எதனுடன் தொடர்புடையது ?

A.

milk production development

பால் உற்பத்திப் பெருக்கம்

B.

water resource development

நீர்வள மேம்பாடு

C.

flood control

வெள்ளத்தடுப்பு

D.

poultry development

கோழி வளர்ப்பு மேம்பாடு.

ANSWER :

A. milk production development

பால் உற்பத்திப் பெருக்கம்

42.

The Andes mountain range is located in

ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம்

A.

North America

வட அமெரிக்கா

B.

Asia

ஆசியா

C.

South America

தென் அமெரிக்கா

D.

Australia

ஆஸ்திரேலியா.

ANSWER :

C. South America

தென் அமெரிக்கா

43.

The state which ranks first in per capita income is

தலா வருமானத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்

A.

Orissa

ஒரிஸா

B.

Bihar

பீஹார்

C.

Punjab

பஞ்சாப்

D.

Gujarat

குஜராத்.

ANSWER :

C. Punjab

பஞ்சாப்

44.

Incidence of "Yeasu Kaviyam" was held at

இயேசு காவியத்தின் நிகழ்வுகள் நடந்த இடம்

A.

Jerusalem

ஜெருசலேம்

B.

Somalia

சோமாலியா

C.

Jordan

ஜோர்டான்

D.

Samaria

சமாரியர்.

ANSWER :

D. Samaria

சமாரியர்.

45.

Vellore Sepoy Mutiny was fought in

வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு

A.

1806 A. D.

 கி.பி. 1806

B.

1860 A. D.

 கி.பி. 1860

C.

1804 A. D.

 கி.பி. 1804 

D.

1857 A. D.

 கி.பி. 1857

ANSWER :

A. 1806 A. D.

 கி.பி. 1806

46.

Which equation has y = 4 as solution ?

y = 4 என்பதைக் தீர்வாகக் கொண்ட சமன்பாடு

A.

2y + 3 = 0

B.

y - 7 = 2

C.

y + 3 = 7

D.

y + 4 = 0

ANSWER :

C. y + 3 = 7

47.

Two prominent leaders of Punjab were arrested in connection with the hartal against Rowlatt Act. They are

ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாபில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய தலைவர்கள்

A.

Jawaharlal Nehru and Gandhi

ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தி

B.

Motilal Nehru and C. R. Das

மோதிலால் நேரு மற்றும் C. R. தாஸ்

C.

Sathyapal and Saifuddin Kichloo

சத்தியபால் மற்றும் சாய்ப்புதீன் கிச்லு

D.

Tilak and Bipin Chandra Pal

திலகர் மற்றும் பிபின் சந்திரபால்.

ANSWER :

C. Sathyapal and Saifuddin Kichloo

சத்தியபால் மற்றும் சாய்ப்புதீன் கிச்லு

48.

Large number of jute mills are found on the banks of the ___________ river.

______________ நதிக்கரையில் அதிக அளவில் சணல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.

A.

Kosi

கோசி

B.

Hooghly

ஹூக்ளி

C.

Tapti

தபதி

D.

Indus

சிந்து.

ANSWER :

B. Hooghly

ஹூக்ளி

49.

The Samarasa Suttha Sanmarga Sangam was founded by

சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர்

A.

Periyar

பெரியார்

B.

Vallalar

வள்ளலார்

C.

Dr. Muthulakshmi Reddy

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

D.

T. M. Nair

T.M. நாயர்.

ANSWER :

B. Vallalar

வள்ளலார்

50.

Rajya Sabha members are elected for a period of

இராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக் காலம்

A.

four years

நான்கு ஆண்டுகள்

B.

three years

மூன்று ஆண்டுகள்

C.

five years

ஐந்து ஆண்டுகள்

D.

six years

ஆறு ஆண்டுகள்.

ANSWER :

D. six years

ஆறு ஆண்டுகள்.