வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) அழிந்தது தீமை | 1. சினைப்பெயர் கொண்டது |
| (b) அற்றது பிறப்பு | 2. இடப்பெயர் கொண்டது |
| (c) நல்லது கை | 3. குணப்பெயர் கொண்டது |
| (d) குளிர்ந்தது நிலம் | 4. தொழிற்பெயர் கொண்டது |
‘பாடும் பாடல்’ என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று காண்க.
நிகழ்காலப் பெயரெச்சம்
இறந்தகாலப் பெயரெச்சம்
எதிர்காலப் பெயரெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
‘நட’ என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்த்தினை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
“வை” எனும் வேற்றுச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
கூற்று : ஒன்றைக் சுட்டிக் காட்ட வரும் எழுத்து்களுக்கு சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
காரணம் : எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிரவறைச் சுட்டுகிறது.
கூற்று - சரி, காரணம் – தவறு
கூற்று - தவறு, காரணம் – சரி
கூற்று - சரி, காரணம் - சரி
கூற்று - தவறு, காரணம் – தவறு
கூற்று : அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சட்டுச் சொற்களாகும்.
காரணம் : இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
கூற்று – சரி; காரணம் – தவறு
கூற்று – தவறு; காரணம் – சரி
கூற்று – சரி; காரணம் – சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு
பொருந்தாத இணையைக் கண்டறிக.
குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
கணம் – காணம்