Match List I and List II :
Planets | Number of natural satellites |
a) Mars | 1.) 60 satellites |
b) Jupiter | 2.) 27 satellites |
c) Saturn | 3.) 63 satellites |
d) Uranus | 4.) 2 satellites |
பொருத்துக:
கிரகம் | இயற்கைத் துணைக் கோள்கள் |
a) செவ்வாய் | 1.) 60 துணைக்கோள்கள் |
b) வியாழன் | 2.) 27 துணைக்கோள்கள் |
c) சனி | 3.) 63 துணைக்கோள்கள் |
d) யுரேனஸ் | 4.) 2 துணைக்கோள்கள் |
a-1 ,b-2 ,c-3 ,d-4
a-4 ,b-3 ,c-1 ,d-2
a-1 ,b-4 ,c-2 ,d-3
a-4 ,b-1 ,c-3 ,d-2
The compound used in breath analysis test for drunken driving is
மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும்
சேர்மம்
Which Metro Rail Corporation has started the initiative to become the World's first 100% solar-powered metro ?
100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது ?
Jaipur Metro Rail Corporation Ltd.
ஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
Gujarat Metro Rail Corporation Ltd.
குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
Delhi Metro Rail Corporation Ltd.
டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
Chennai Metro Rail Corporation Ltd.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
As per G-20 surveillance note, India's economy is to grow at __________ in the year 2020.
G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆக இருக்கும்.
In the year 1951, Population growth rate is called
1951ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
Year of Great Divide
பெரும் பிரிவினை ஆண்டு
Year of Population Explosion
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
Year of Population
மக்கள் தொகை ஆண்டு
Year of Small Divide
சிறு பிளவு ஆண்டு
In which desert is Noor complex located ?
நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது ?
Sahara Desert
சஹாரா பாலைவனம்
Thar Desert
தார் பாலைவனம்
Kalhari Desert
கல்ஹாரி பாலைவனம்
Gopi Desert
கோபி பாலைவனம்
Which of the following statement(s) is/are correct?
1. In 2019, World Environment Day was Celebrated in China.
2. The Theme for the World Environment Day is Air Pollution
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. 2019ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது.
2. அதன் மையக் கருத்து : காற்று மாசு
1 and 2 are true
1, 2 ஆகியவை சரி
1 is true, 2 is false
1 சரி, 2 தவறு
1 and 2 are false
1, 2 ஆகியவை தவறு
2 is true, 1 is false
2 சரி, 1 தவறு
The objective of Jandhan Yojana is
ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
Financial inclusion
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
Reducing regional disparities
பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
Social exclusion
சமூக விலக்கல்
Population control
மக்கட்தொகை கட்டுப்பாடு
France has _________ party system .
பிரான்சில் உள்ள கட்சி முறை
Single party
ஒற்றைக்கட்சி முறை
Multi party
பல கட்சி முறை
Biparty
இரட்டை கட்சி முறை
None
எதுவும் இல்லை
Which water conservation campaign has been recently launched by the Central Government ?
மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது ?
Jal Bachav Abhiyan
ஜல் பச்சாவ் அபியான்
Jal Tarang Abhiyan
ஜல் தரங் அபியான்
Jal Suraksha Abhiyan
ஜல் சுரக்ஷா அபியான்
Jal Shakthi Abhiyan
ஜல் சக்தி அபியான்